சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

பேரரசர் அசோகர் Khan11

பேரரசர் அசோகர்

4 posters

Go down

பேரரசர் அசோகர் Empty பேரரசர் அசோகர்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 17:11

இந்தியாவை கி.மு .273 முதல் 232 வரை ஆட்சி செய்த அசோகர் தலை சிறந்த மௌரிய பேரரசர் ஆவார். இவர் தம் தந்தை பிந்துசாரர் இறந்தபின் தம் மூத்த சகோதரர் சுசீமாவை போரில் வென்று அரியணை ஏறினார். இவர் பதிவியேற்றபோது மௌரிய பேரரசு ஆப்கானிஸ்தான் முதல் தென் இந்தியாவில் மைசூர் வரை பரவி இருந்தது.

அசோகர் தம் ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து போரிட்டு வென்று அதை மௌரிய பேரரசுடன் இணைத்தார். போரில் இலட்சக்கணக்கான வீரர்கள் உறுப்புகளை இழந்தும், படுகாயமுற்றும் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர். இக்கொடுமைகளைப் பார்த்த அசோகரின் உள்ளம் உருகியது. இனி இத்தகைய போர் புரிவதில்லை என்று உறுதி பூண்டார்.

அதன் பின் பௌத்த சமயத்தைத் தழுவிய இவர் அகிம்சா வழியில் நடக்கலானார். இன்பச் சுற்றலாக்களைத் தவிர்த்த இவர் பௌத்த மதத்தைச் சார்ந்த இடங்களுக்குச் சென்றும், தம் பேரரசு முழுவதும் சுற்றி வந்து மக்களின் தேவைகளை நிறைவு செய்ததுடன் மக்களை அறவழியில் நடக்கும்படியும் அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் தம் அரசின் சாதனைகளை கல்வெட்டுகளாகப் பொறித்தது போல், அறநெறிக் கொள்கைகளையும் பொறித்து வைத்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேரரசர் அசோகர் Empty Re: பேரரசர் அசோகர்

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 19:46

பேரரசர் அசோகர் 480414 பேரரசர் அசோகர் 480414


பேரரசர் அசோகர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பேரரசர் அசோகர் Empty Re: பேரரசர் அசோகர்

Post by யாதுமானவள் Fri 15 Jul 2011 - 19:47

சாதிக் இன்னைக்கு என்ன பிரபலங்கள் ஸ்பெசல் ஆ? ,... ஒரே நாள் இத்தனை போரையும் பதிவு செஞ்சா எப்படி படிக்கறது? அப்படியே படிச்சாலும் எப்படி நினைவுல வச்சிக்கறது?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பேரரசர் அசோகர் Empty Re: பேரரசர் அசோகர்

Post by முனாஸ் சுலைமான் Fri 15 Jul 2011 - 19:49

://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பேரரசர் அசோகர் Empty Re: பேரரசர் அசோகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum