Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
இசபெல்லா
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
இசபெல்லா
ஸ்பெயின் நாட்டின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த அரசி இசபெல்லா ஆவார். இவர் ஸ்பெயினின் காஸ்டைல் (Castile), ஆரகான் (Aragon) ஆகிய இரு பகுதிகளை ஆட்சி செய்தார். இவர் கி.பி. 1469 - இல் ஆரகானை ஆண்ட பெர்டினாண்டு என்பவரை மணந்துக் கொண்டார். இத்திருமணத்தின் மூலம் இரு பேரரசுகள் இணைந்தன.
இவர்களின் ஆட்சியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. இரு நாடுகளின் நாணயங்களும் சம மதிப்புடையவையாக ஆக்கப்பட்டன. ஸ்பானியச் சட்டம் தொகுத்து வரையறுக்கப்பட்டது. பிரபுக்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் கைப்பற்றியிருந்த ஸ்பெயினின் பகுதிகளை இவர் மீட்டார்.
இந்தியாவிற்கு புதிய கடல்வழி காண கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கொண்ட முயற்சியை இசபெல்லா ஆதரித்து பொருளுதவி செய்தார். இதன் மூலம் அவர் கண்டுபிடித்த புதிய நிலப்பரப்பான அமெரிக்காவில் ஸ்பெயின் முழு உரிமை பெற்றது. இதனால் ஸ்பானிய பேரரசு மேற்கில் வளர்ச்சியுற்றது.
இவர்களின் ஆட்சியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. இரு நாடுகளின் நாணயங்களும் சம மதிப்புடையவையாக ஆக்கப்பட்டன. ஸ்பானியச் சட்டம் தொகுத்து வரையறுக்கப்பட்டது. பிரபுக்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் கைப்பற்றியிருந்த ஸ்பெயினின் பகுதிகளை இவர் மீட்டார்.
இந்தியாவிற்கு புதிய கடல்வழி காண கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கொண்ட முயற்சியை இசபெல்லா ஆதரித்து பொருளுதவி செய்தார். இதன் மூலம் அவர் கண்டுபிடித்த புதிய நிலப்பரப்பான அமெரிக்காவில் ஸ்பெயின் முழு உரிமை பெற்றது. இதனால் ஸ்பானிய பேரரசு மேற்கில் வளர்ச்சியுற்றது.
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|