சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Khan11

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

+7
Nisha
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
மீனு
rinos
பாயிஸ்
11 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பாயிஸ் Sun 17 Jul 2011 - 22:17

First topic message reminder :

பாடல்

பாலோடு பழம் யாவும் நான் உண்ன வேண்டும் நான் உண்ன வேண்டும் ஹூம்....ஹூம்
பாவை என் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாறவேண்டும்

கருத்து

அனியாயத்தப்பாருங்க பால், பழம் எல்லாத்தையும் அவ சாப்பிடனும்
நாம அதப்பார்த்து சாப்பிட்டிங்களா நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரித்தான் என்று சொல்லனும் அப்பதான் மற்றமற்றதெல்லாம்

சரி இதிலிருந்து தொடங்கவும்
உங்களுக்கான சொல் ப


Last edited by பாயிஸ் on Sun 17 Jul 2011 - 22:23; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down


பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பாயிஸ் Thu 4 Sep 2014 - 16:45

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:
பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?

என்ன கருமம் அது. சொல்லித்தான் காட்டுங்களேன்

துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
இனி அத கட்டுரவங்ககிட்டதான் கேட்டுப்பார்க்கனும்
கன்றாவி வாசம் தாங்க முடியல..............
கருமம் கருமம் நீங்க எதுக்கு மோந்து பார்த்திங்க ^_ ^_
விடுங்க  விடுங்க சேலையத்தானே மோர்ந்தாரு மன்னிச்சிடலாம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 16:49

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

கருமம் கருமம் பக்கத்து வீட்டு வேலைக்காரி
உனை அழிக்க வந்த ராட்சசி.........
^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 16:50

மானே தேனே கட்டிப்புடி

மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Sep 2014 - 16:54

நண்பன் wrote:மானே தேனே கட்டிப்புடி

மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்
அதிகம் சிரித்தேன் இதை படித்து


பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 16:54

நிலவை கொண்டுவா கட்டிலில் கட்டிவை

கிழவியை கொண்டுவா கட்டிலில் படுக்க வை.
வெட்டியான கூப்பிடு சங்கை ஊதவை.
இன்றுமுதல் எழவு
உன் அப்பனுக்கு செலவு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 16:57

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:மானே தேனே கட்டிப்புடி

மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்
அதிகம் சிரித்தேன் இதை படித்து
^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 17:10

நண்பன் wrote:மானே தேனே கட்டிப்புடி

மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்

தேனை கட்டிப்பிடிக்கணுமா? தேனீயை கட்டிப்பிடிக்கணுமா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 17:25

Nisha wrote:
நண்பன் wrote:மானே தேனே கட்டிப்புடி

மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்

தேனை கட்டிப்பிடிக்கணுமா? தேனீயை கட்டிப்பிடிக்கணுமா
கேள்வி கேட்கப்படாது முடிந்தா சிரிக்க வேண்டியதுதான்
முடியலன்னா பக்கத்தில் இருப்பவரை அழைத்து கிச்சிக் கிச்சி மூட்ட சொல்லுங்க i* i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 17:26

ஒரு கிளி உருகுது
 
 ஐஸ் பெட்டிக்குள் வைச்சி எடுத்திரலாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 17:28

 நானே நானா யாரோ தானா


அதான் உங்களை பார்த்தாலே தெரியிதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 17:35

இதில் ஒரு சின்ன மாற்றம் செய்வோமா.. 
ஒருவர் கொடுக்கும் பாட்டுக்கு அடுத்தவர்  போட்டி வசனம் கொடுக்கணும்..

அதாவது கீழே இருப்பது போல் தொடரலாமா?.   
பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?

பானுஷபானா wrote:துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
பானு பதில் சொல்லிட்டு அடுத்த  தொடரும் வரியை கொடுக்கணும் என்பது போல்வரும். 

இதில் தொடரலாமா இன்னொரு திரி ஏட்டிக்கு போட்டியாய் பதில் சொல்லு என தொடங்கி தொடங்கலாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 17:36

அடடா மழைடா அடைமழைடா.


குடையை பிடிடா  ஜலதோஷம் வரும்டா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 17:44

Nisha wrote:இதில் ஒரு சின்ன மாற்றம் செய்வோமா.. 
ஒருவர் கொடுக்கும் பாட்டுக்கு அடுத்தவர்  போட்டி வசனம் கொடுக்கணும்..

அதாவது கீழே இருப்பது போல் தொடரலாமா?.   
பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?

பானுஷபானா wrote:துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
பானு பதில் சொல்லிட்டு அடுத்த  தொடரும் வரியை கொடுக்கணும் என்பது போல்வரும். 

இதில் தொடரலாமா இன்னொரு திரி ஏட்டிக்கு போட்டியாய் பதில் சொல்லு என தொடங்கி தொடங்கலாமா?

இங்கயே தொடங்கலாம் முடிந்தால் பாட்டுக்கு வேட்டு என்று மாற்றுங்கள் நல்ல பொருத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 17:53

அப்படியா  அப்படின்னால் இதோ நான் ஆரம்பிக்கின்றேன் 

நீங்கள் பதிலடி தரணும். சரியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 17:55

 பாட்டு பாடவா,  பார்த்து பேசவா,  பாடம் சொல்லவா.. பறந்து செல்லவா.... 


வேட்டை போட்டு விட்டு  அடுத்த வரி கொடுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 18:06

பெண்ணே நீயும் பெண்ணா

பின்ன என்ன பிசாசா ))&


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 18:14

நண்பன் wrote:பெண்ணே நீயும் பெண்ணா

பின்ன என்ன பிசாசா ))&

என்ன சொன்னிங்க.. பாட்டுக்கு வேட்டு என நான் போட்டதுக்கு வேட்டு போடணும். 

இப்ப நீங்க சொன்னதுக்கு நான்  எழுதுவேன் நீங்க தொடருங்க.. 



பின்ன என்னை பார்த்தால் எப்படி தெரியிதாம்?




நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா.. இதுக்கு ஒரு வேட்டு கொடுங்க.. 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 18:20

Nisha wrote: பாட்டு பாடவா,  பார்த்து பேசவா,  பாடம் சொல்லவா.. பறந்து செல்லவா.... 


வேட்டை போட்டு விட்டு  அடுத்த வரி கொடுங்க!
ஏம்மா ஊரு சனம் தூங்குவது உனக்கு பிடிக்க வில்லையா யா யா யா ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 18:24

வாவ் அடுத வரி எங்கே?  நான் தொடரணும்ல


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Fri 5 Sep 2014 - 12:22

அடுத்த வரி எங்கேன்னு கேட்டேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Sat 6 Dec 2014 - 2:44

நண்பன் wrote:
Nisha wrote: பாட்டு பாடவா,  பார்த்து பேசவா,  பாடம் சொல்லவா.. பறந்து செல்லவா.... 


வேட்டை போட்டு விட்டு  அடுத்த வரி கொடுங்க!
ஏம்மா ஊரு சனம்  தூங்குவது உனக்கு பிடிக்க வில்லையா யா யா யா ^_ ^_

 அடுத்த பாட்டை போடுங்கப்பா தும்பியே! நாங்க வேட்டு போடணும்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by *சம்ஸ் Sat 6 Dec 2014 - 6:33

இந்தப்பக்கம் நமக்கு வேலையில்லை அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Sat 6 Dec 2014 - 14:06

*சம்ஸ் wrote:இந்தப்பக்கம் நமக்கு வேலையில்லை அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஏனுங்க சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Sat 6 Dec 2014 - 15:11

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை

வேட்டைப்போடுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Sat 6 Dec 2014 - 15:48

நண்பன் wrote:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை  

வேட்டைப்போடுங்கள்

 உயிரிருக்கும் வரை தான் சொந்தம்,உயிர் போன பின் என்னாகும் எனும் கதை தானே சொல்லபோறிங்க!  நிஜம் சொல்லல்லைத்தானே!  

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 3 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum