சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

முர்டோச் பத்திரிக்கையின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை வெளிப்படுத்திய ஷான் திடீர் மரணம் Khan11

முர்டோச் பத்திரிக்கையின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை வெளிப்படுத்திய ஷான் திடீர் மரணம்

2 posters

Go down

முர்டோச் பத்திரிக்கையின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை வெளிப்படுத்திய ஷான் திடீர் மரணம் Empty முர்டோச் பத்திரிக்கையின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை வெளிப்படுத்திய ஷான் திடீர் மரணம்

Post by யாதுமானவள் Tue 19 Jul 2011 - 10:52

இங்கிலாந்தின் மிகப் பிரபலமான ஆங்கில நாளிதழான த நியூஸ் ஆப் த வேர்ல்ட் பத்திரிக்கை போன் ஒட்டுக் கேட்டதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஷான் ஹோரே என்பவர் திடீர் என்று இறந்துள்ளார்.

இங்கிலாந்தின் மிகப் பிரபலமான ஆங்கில நாளிதழ் த நியூஸ் ஆப் த வேர்ல்ட். சமீபத்தில் இந்தப் பத்திரிக்கை தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கியது. ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் வீரர்களின் குடும்பத்தினரின் தொலைபேசிகள், இ-மெயில்களை இந்த பத்திரிக்கையின் நிருபர்கள் 'ஹேக்' செய்து தகவல்களைப் பெற்று அவர்கள் குறித்து பரபரப்பான செய்திகளை வெளியிட்டனர். இதற்காக காவல் துறையினருக்கு லட்சக்கணக்கில் லஞ்சமும் கொடுத்தனர்.

இந்த விவகாரத்தை ஷான் ஹோரே என்பவர் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து பெரும் பிரச்சனையில் சிக்கியது அந்த பத்திரிக்கை. பிரச்சனை பூதாகாரமாக வெடிக்கவே அந்தப் பத்திரிக்கையையே மூடுவதாக அதன் உரிமையாளரான ருப்பர்ட் முர்டாக் அறிவித்தார். நியூஸ் கார்பரேசன் என்ற குழுமத்தின் கீழ் பல்வேறு கண்டங்களில் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், வார இதழ்களை நடத்தி வருபவர் முர்டாக்.

அறிவித்தவாறே அந்தப் பத்திரிக்கை மூடப்பட்டது. இந்நிலையில் முர்டாக் பத்திரிக்கையின் ரகசியங்களை வெளியிட்ட ஷான் இங்கிலாந்தில் உள்ள அவரது வீட்டில் திடீர் என்று இறந்து கிடந்துள்ளார். இந்த மரணத்தில் எந்தவித மர்மும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஷான் திடீர் என்று இறந்துள்ளதையடுத்து இந்த வழக்கில் மேலும் பல பெரிய மனிதர்களின் பெயர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முர்டோச் பத்திரிக்கையின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை வெளிப்படுத்திய ஷான் திடீர் மரணம் Empty Re: முர்டோச் பத்திரிக்கையின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை வெளிப்படுத்திய ஷான் திடீர் மரணம்

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 13:25

உண்மைகளை வெளியிடுவதற்கு எப்படியெல்லாம் முயற்சி எடுத்து இறுதியில் தோல்வியில் முடிந்து விட்டது
இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் நடக்கிறதே வேற
தகவலுக்கு நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முர்டோச் மீது தாக்குதல்: விசாரணை ஒத்திவைப்பு
» இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
»  ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
» தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மற்றுமொருவர் கைதாகி விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum