சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Khan11

10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

+10
நண்பன்
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
இன்பத் அஹ்மத்
மீனு
rinos
kalainilaa
*சம்ஸ்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by *சம்ஸ் Tue 19 Jul 2011 - 20:34

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Hamna110


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by kalainilaa Tue 19 Jul 2011 - 21:25

ஊக்கத்தின் துணை சொல் ஹம்னா !
மறுமொழிக்கு மறுப்பில்லை,
மறக்காமல் தரும் பிள்ளை!
சேனையில் நீயும் ஒரு தூண்!
வாசர்களுக்கு,நீ என்றும் வாண்
உனது அழாகான வார்த்தைகளும்,
உள்ளத்தை இணைக்கும்,ஈர்க்கும்!
உனக்குள் இருக்கும்,பொறுமை,
உணர்த்திடும் பெருமை !
அருமை உன் படைப்புக்கள்!
இனிமை உனது பதிவுகள்!
இன்னும் படைத்திட வாழ்த்துக்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by rinos Tue 19 Jul 2011 - 22:22

kalainilaa wrote:ஊக்கத்தின் துணை சொல் ஹம்னா !
மறுமொழிக்கு மறுப்பில்லை,
மறக்காமல் தரும் பிள்ளை!
சேனையில் நீயும் ஒரு தூண்!
வாசர்களுக்கு,நீ என்றும் வாண்
உனது அழாகான வார்த்தைகளும்,
உள்ளத்தை இணைக்கும்,ஈர்க்கும்!
உனக்குள் இருக்கும்,பொறுமை,
உணர்த்திடும் பெருமை !
அருமை உன் படைப்புக்கள்!
இனிமை உனது பதிவுகள்!
இன்னும் படைத்திட வாழ்த்துக்கள்
@. @.
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by rinos Tue 19 Jul 2011 - 22:23

அன்பு வாழ்த்துக்கள் தோழி
என்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

#heart #heart #heart
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by மீனு Tue 19 Jul 2011 - 23:32

பத்தாயிரமா நெருங்க முடியுமா ஹம்னா
அன்பு வாழ்த்துக்கள் பல ஆயிரங்களாக

:];: :];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by இன்பத் அஹ்மத் Wed 20 Jul 2011 - 6:24

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Hamna10000
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Jul 2011 - 6:49

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Hamna
:!@!: :flower: :!@!: :flower: :!@!: :flower: :!@!: :flower: :!@!: :flower:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 12:02

*சம்ஸ் wrote: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Hamna110

சேனையின் அரசி என்று நீங்கள் என்னை
வாழ்த்தியது என் மனதிற்க்கு சந்தோசத்தை
அள்ளித்தந்தது.
அன்பு நன்றிகள் சம்ஸ். #heart #heart


 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 12:08

kalainilaa wrote:ஊக்கத்தின் துணை சொல் ஹம்னா !
மறுமொழிக்கு மறுப்பில்லை,
மறக்காமல் தரும் பிள்ளை!
சேனையில் நீயும் ஒரு தூண்!
வாசர்களுக்கு,நீ என்றும் வாண்
உனது அழாகான வார்த்தைகளும்,
உள்ளத்தை இணைக்கும்,ஈர்க்கும்!
உனக்குள் இருக்கும்,பொறுமை,
உணர்த்திடும் பெருமை !
அருமை உன் படைப்புக்கள்!
இனிமை உனது பதிவுகள்!
இன்னும் படைத்திட வாழ்த்துக்கள்

ஊக்கத்தின் துணைச்சொல் ஹம்னா.
என்று எனக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும்.
சந்தோசத்தையும், அள்ளித்தந்த உங்கள் வாழ்த்துக்கவிதை,
என்றும் எனக்கு ஊக்கமருந்தே......
அன்பு நன்றிகள் ஐயா. #heart #heart


 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 12:11

rinos wrote:அன்பு வாழ்த்துக்கள் தோழி
என்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

#heart #heart #heart
அன்பு நன்றிகள் றினோஸ். #heart #heart


 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 12:16

மீனு wrote:பத்தாயிரமா நெருங்க முடியுமா ஹம்னா
அன்பு வாழ்த்துக்கள் பல ஆயிரங்களாக

:];: :];: :];:

அன்பு நன்றிகள் மீனு. #heart #heart


 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 12:19

அப்துல் றிமாஸ் wrote: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Hamna10000

அன்பு நன்றிகள் றிமாஸ்.
உங்கள் வாழ்த்து ரொம்பவும்
அழகாக உள்ளது. #heart #heart


 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by முனாஸ் சுலைமான் Wed 20 Jul 2011 - 12:21

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Hamna
௧௦௦௦௦ பதிவுகளை கடந்து செல்லும் ஹம்னாவை பெருமனம் கொண்டு வாழ்த்துகிறேன் இன்னும் இன்னும் ஹம்னாவின் பல்லாயிரம் பதிவுகளும் பகிர்வுகளும் அள்ளிவரட்டும் :!@!: :!@!: :!@!: #heart #heart #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by முனாஸ் சுலைமான் Wed 20 Jul 2011 - 12:23

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Congratulations_comment_25 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Congratulations-balloon_photo
வாழ்த்துக்கள் ஹம்னா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 12:23

சாதிக் wrote: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Hamna
:!@!: :flower: :!@!: :flower: :!@!: :flower: :!@!: :flower: :!@!: :flower:

அன்பு நன்றிகள் அண்ணா.
உங்கள் வழ்த்து மிகவும்
அழகாக உள்ளது. #heart #heart


 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 12:26

முனாஸ் சுலைமான் wrote: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Congratulations_comment_25 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Congratulations-balloon_photo
வாழ்த்துக்கள் ஹம்னா
அன்பு நன்றிகள் ஐயா. #heart #heart
என்னை பட்டதாரி ஆக்கிவிட்டீர்களே :.”: :.”:


 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by யாதுமானவள் Wed 20 Jul 2011 - 22:00

சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........

ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!

ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்

இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்


அன்புடன்
யாதுமானவள்


Last edited by யாதுமானவள் on Thu 21 Jul 2011 - 11:43; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by நண்பன் Wed 20 Jul 2011 - 22:20

பத்தாயிரம் பூக்களை சேனையில்
மலரச்செய்த அமைதிப்புயல்
எங்கள் அன்புத்தோழி ஹம்னாவை
வாழ்த்துகிறேன் இனியும் வாழ்த்துவேன்
தொடருங்கள் ஹம்னா
நன்றியுடன்
உங்கள் நண்பன்

#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by *சம்ஸ் Wed 20 Jul 2011 - 22:31

யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........

ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!

ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்

இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்


அன்புடன்
யாதுமானவள்

வாவ் அருமையான வாழ்த்து


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by sikkandar_badusha Wed 20 Jul 2011 - 22:35

வாவ், வாழ்த்துக்கள் ஹம்னா ,,,

பத்தாயிரம்,, நினைக்கவே வியப்பாக இருக்கிறது,, மேலும் மேலும் உங்கள் சேவைகள் தொடர , எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,,
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by நண்பன் Wed 20 Jul 2011 - 22:35

யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........

ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!

ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்

இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்


அன்புடன்
யாதுமானவள்
மிகவும் அன்பான வாழ்த்து
அடிமனதில் ஊற்றரெடுத்துள்ளது
வைர வரிகள்
வாழ்த்துவதற்கு வரிகள் தேவை
உங்களிடம் கடன் கேட்கிறேன்
மிகவும் அருமை
யாதுமானவள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by யாதுமானவள் Wed 20 Jul 2011 - 22:54

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........

ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!

ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்

இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்


அன்புடன்
யாதுமானவள்
மிகவும் அன்பான வாழ்த்து
அடிமனதில் ஊற்றரெடுத்துள்ளது
வைர வரிகள்
வாழ்த்துவதற்கு வரிகள் தேவை
உங்களிடம் கடன் கேட்கிறேன்
மிகவும் அருமை
யாதுமானவள் அக்கா

நன்றி சம்ஸ் & நண்பன் ,,,,,,

வாழ்த்துவதற்கு வரிகள் தேவை
உங்களிடம் கடன் கேட்கிறேன்
தமிழ் அகராதி வாங்குங்க நண்பன்... நிறைய வார்த்தைகள் உள்ளது ...ஹிஹி


Last edited by யாதுமானவள் on Thu 21 Jul 2011 - 11:45; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by mufees Wed 20 Jul 2011 - 23:33

பத்தாயிரம் பூக்களை சேனையில்
மலரச்செய்த அமைதிப்புயல்
எங்கள் அன்புத்தோழி ஹம்னாவை
வாழ்த்துகிறேன்[/color] 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Choco+%2526+candy
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 13:13

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........

ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!

ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்

இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்


அன்புடன்
யாதுமானவள்
மிகவும் அன்பான வாழ்த்து
அடிமனதில் ஊற்றரெடுத்துள்ளது
வைர வரிகள்
வாழ்த்துவதற்கு வரிகள் தேவை
உங்களிடம் கடன் கேட்கிறேன்
மிகவும் அருமை
யாதுமானவள் அக்கா

நன்றி சம்ஸ் & நண்பன் ,,,,,,

வாழ்த்துவதற்கு வரிகள் தேவை
உங்களிடம் கடன் கேட்கிறேன்
தமிழ் அகராதி வாங்குங்க நண்பன்... நிறைய வார்த்தைகள் உள்ளது ...ஹிஹி

அகராதி வாங்கி விட்டீர்களா நண்பன்?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 13:24

யாதுமானவள் wrote:சிறந்த பதிவுகள் பத்தாயிரம் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சேனையிலே உலாவரும் ஹம்னாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்,,, சிறு கவிதையாக ...
...........

ஒத்தையளாய் ஒவ்வோர் நாளும் ஓயாது பதிவுகள் செய்து
பத்தாயிரம் தாண்டியின்று பார்ப்போர்கள் வியக்கும் வண்ணம்
இத்தகைய சாதனையை இனிதாகச் செய்தே வந்த
வித்தகி இவளை நானும் வியப்புடனே வாழ்த்து கின்றேன்!

ஹம்னாவின் பேரைச் சொன்னால் அறுசுவை யென்கண்முன் தோன்றும்
அம்மம்மா அதுஒன்றல்ல அள்ளித் தரும்சில வீட்டுக் குறிப்பும்
கைவினப் பொருட்கள் பலவும் கலையழகு சிலைகள் சிலவும்
செய்வித்த பொருட்கள் எல்லாம் சேனையிலே தோன்றச் செய்வாள்

இத்தோடு விட்டாளா என்றால் அய்யய்யோ இல்லவே இல்லை
பித்தாகி போகும்படியே உறவுகளை வாழ்த்தியும் மகிழ்கின்றாள்
முத்தான உறவாய் இவளை கொண்டதினால் சேனைக்கின்பம்
இத்தகைய பெண்ணை நானும் வாழ்த்துவதி லெனக்கும் இன்பம்


அன்புடன்
யாதுமானவள்

இரு கண்களில் ஒரு கண் மற்றக் கண்ணைப் பார்த்து பாவோதும் அரிய சந்தர்ப்பம் மிக்க சந்தோசம் பாராட்டுகளும் தொடருங்கள் இருவரும் மகிழ்ச்சி நல்ல வரிகளில் நயமாய் வாழ்த்திய அக்காவுக்கும் இயல்பாய் ஏற்று தாழ்வாய் அமர்ந்திருக்கும் தங்கைக்கும் பாராட்டுகள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் . Empty Re: 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 3000 பதிவு கடந்த சேனையின் செல்லக்குட்டி மீனுவை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
» 32 ,000 பதிவு கடந்த சேனையின் பல்கலைகழகம் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம் வாங்க !
» ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்
» நடத்துனராய் பதவியேற்ற ஹம்னாவை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum