Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்by rammalar Today at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24
» பல்சுவை 5
by rammalar Today at 17:48
» பல்சுவை - 4
by rammalar Today at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
ரஷ்யாவில் பீர் விற்பனைக்கு கட்டுப்பாடு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ரஷ்யாவில் பீர் விற்பனைக்கு கட்டுப்பாடு
மாஸ்கோ : ரஷ்யர்களின் விருப்ப போதையான வோட்காவிற்கு பதிலாக, அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்ட பீர் விற்பனையை கட்டுப்படுத்த, ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது.
வோட்காவின் ஆதிக்கத்தால் உடல் நிலை பாதகம் பரவலாக ஏற்பட்டு வந்த நிலையில், அதற்கு மாறாக பீர் குடிப்பதை அதிகாரிகள் ஊக்குவிக்கத் துவங்கினர். ஆனால், இப்போது வோட்கா விற்பனையை பாதிக்கும் அளவிற்கு பீரின் விற்பனை அதிகரித்துவிட்டது. தற்போது இதையும் கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, 2013ல் இருந்து மாலை 11 முதல் காலை 8 மணி வரை பீர் விற்க முடியாது. மேலும், பெட்டிக் கடைகள், தள்ளுவண்டிகள் மற்றும் ரயில்களிலும் பீர் விற்க இந்த சட்டம் தடை விதிக்கிறது. பீர் மோகத்தால் கணிசமாக சம்பாதித்து வந்த, "கார்ல்ஸ்பர்க்' போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், இந்த சட்டத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அவர்களது விற்பனை 30 சதவீதம் வரை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்தி அறிவிப்பு வந்த பின், பீர் நிறுவனங்களின் பங்கு, ரஷ்ய பங்குச் சந்தையில் சரிந்தன.
தினமணி

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்
» மனைவிகள் விற்பனைக்கு
» பீர்-பா சென்ரியூ
» ரஷ்யாவில் பொதுத் தேர்தல்
» ரஷ்யாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
» மனைவிகள் விற்பனைக்கு
» பீர்-பா சென்ரியூ
» ரஷ்யாவில் பொதுத் தேர்தல்
» ரஷ்யாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|