சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ரோஜா காதல். Khan11

ரோஜா காதல்.

3 posters

Go down

ரோஜா காதல். Empty ரோஜா காதல்.

Post by ஹம்னா Sun 26 Dec 2010 - 13:59

ரோஜா காதல். Mid_rose_drop%20copy

* சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு.

* இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம். பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.

* மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.

* அடர்ந்த `பிங்க்’ நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.

* இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்.

* வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது.

* நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.

* பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.


* இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்’ நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்.

* ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்.

* சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.

* மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.

* எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.


ரோஜா காதல். Rose%20close


* வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.

* மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்!
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by நண்பன் Sun 26 Dec 2010 - 14:09

எனது பெயரும் சேர்ந்துள்ளதால் இன்னும் அழகு அதிகமாகவுள்ளது பகிர்வுக்கு நன்றி சரண்யா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by *சம்ஸ் Sun 26 Dec 2010 - 14:13

ரோஸ் wrote:எனது பெயரும் சேர்ந்துள்ளதால் இன்னும் அழகு அதிகமாகவுள்ளது பகிர்வுக்கு நன்றி சரண்யா!
பாஸ் அது தங்களின் பெயர் இல்லை மலரின் பெயர் இது தங்களுக்கு தெரியாது மகிழ்ச்சில் நன்றி கூறியது :'\\:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by நண்பன் Sun 26 Dec 2010 - 14:14

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:எனது பெயரும் சேர்ந்துள்ளதால் இன்னும் அழகு அதிகமாகவுள்ளது பகிர்வுக்கு நன்றி சரண்யா!
பாஸ் அது தங்களின் பெயர் இல்லை மலரின் பெயர் இது தங்களுக்கு தெரியாது மகிழ்ச்சில் நன்றி கூறியது :'\\:
:bball: :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by *சம்ஸ் Sun 26 Dec 2010 - 14:19

ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:எனது பெயரும் சேர்ந்துள்ளதால் இன்னும் அழகு அதிகமாகவுள்ளது பகிர்வுக்கு நன்றி சரண்யா!
பாஸ் அது தங்களின் பெயர் இல்லை மலரின் பெயர் இது தங்களுக்கு தெரியாது மகிழ்ச்சில் நன்றி கூறியது :'\\:
:bball: :’|: :’|:
:,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by நண்பன் Sun 26 Dec 2010 - 14:20

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:எனது பெயரும் சேர்ந்துள்ளதால் இன்னும் அழகு அதிகமாகவுள்ளது பகிர்வுக்கு நன்றி சரண்யா!
பாஸ் அது தங்களின் பெயர் இல்லை மலரின் பெயர் இது தங்களுக்கு தெரியாது மகிழ்ச்சில் நன்றி கூறியது :'\\:
:bball: :’|: :’|:
:,;: :,;:
ரசிகன் விளையாட்டுபிள்ளை ஓடி விட்டார் பாருங்கள்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by ஹம்னா Sun 26 Dec 2010 - 18:35

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:எனது பெயரும் சேர்ந்துள்ளதால் இன்னும் அழகு அதிகமாகவுள்ளது பகிர்வுக்கு நன்றி சரண்யா!
பாஸ் அது தங்களின் பெயர் இல்லை மலரின் பெயர் இது தங்களுக்கு தெரியாது மகிழ்ச்சில் நன்றி கூறியது :'\\:
@. @.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by நண்பன் Sun 26 Dec 2010 - 22:48

:’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by *சம்ஸ் Sun 26 Dec 2010 - 22:50

ரோஸ் wrote: :’|:
யாருக்காக இது யாருக்காக இந்த ஆறுதல் ரோஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by நண்பன் Sun 26 Dec 2010 - 22:51

*ரசிகன் wrote:
ரோஸ் wrote: :’|:
யாருக்காக இது யாருக்காக இந்த ஆறுதல் ரோஸ்

உங்கள் இருவரின் வயிற்ரெரிச்சலுக்குத்தான் m--+ m--+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by *சம்ஸ் Mon 27 Dec 2010 - 13:58

ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote: :’|:
யாருக்காக இது யாருக்காக இந்த ஆறுதல் ரோஸ்

உங்கள் இருவரின் வயிற்ரெரிச்சலுக்குத்தான் m--+ m--+
இது யாருக்கு பாஸ் இப்படி ஒன்று தாங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by நண்பன் Mon 27 Dec 2010 - 14:04

நான்தான் சொன்னேனே உலக மகா நடிகன் என்று!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by *சம்ஸ் Mon 27 Dec 2010 - 14:06

ரோஸ் wrote:நான்தான் சொன்னேனே உலக மகா நடிகன் என்று!
யாரு பாஸ் எனக்கு ஒரு ஆட்டோகிறாப் தேவை...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by நண்பன் Mon 27 Dec 2010 - 14:07

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:நான்தான் சொன்னேனே உலக மகா நடிகன் என்று!
யாரு பாஸ்
எனக்கு ஒரு ஆட்டோகிறாப் தேவை...

ஓ அவரா நீங்கள் திருத்தவே முடியாது!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by *சம்ஸ் Mon 27 Dec 2010 - 14:10

ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:நான்தான் சொன்னேனே உலக மகா நடிகன் என்று!
யாரு பாஸ்
எனக்கு ஒரு ஆட்டோகிறாப் தேவை...

ஓ அவரா நீங்கள் திருத்தவே முடியாது!
பாஸ் எனக்கு கவலையாக உள்ளது ஏன் பாஸ் என்னை திருத்த முடியாதா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by நண்பன் Mon 27 Dec 2010 - 14:11

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:நான்தான் சொன்னேனே உலக மகா நடிகன் என்று!
யாரு பாஸ்
எனக்கு ஒரு ஆட்டோகிறாப் தேவை...

ஓ அவரா நீங்கள் திருத்தவே முடியாது!
பாஸ் எனக்கு கவலையாக உள்ளது ஏன் பாஸ் என்னை
திருத்த முடியாதா

திருந்தாத ஜென்மம் அது தெரியுமா அதான் நீங்கள்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by *சம்ஸ் Mon 27 Dec 2010 - 14:14

ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:நான்தான் சொன்னேனே உலக மகா நடிகன் என்று!
யாரு பாஸ்
எனக்கு ஒரு ஆட்டோகிறாப் தேவை...

ஓ அவரா நீங்கள் திருத்தவே முடியாது!
பாஸ் எனக்கு கவலையாக உள்ளது ஏன் பாஸ் என்னை
திருத்த முடியாதா

திருந்தாத ஜென்மம் அது தெரியுமா அதான் நீங்கள்!
பாஸ் ஏன் கோபம் தங்களுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by நண்பன் Mon 27 Dec 2010 - 14:15

*ரசிகன் wrote:
ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:
*ரசிகன் wrote:
ரோஸ் wrote:நான்தான் சொன்னேனே உலக மகா நடிகன் என்று!
யாரு பாஸ்
எனக்கு ஒரு ஆட்டோகிறாப் தேவை...

ஓ அவரா நீங்கள் திருத்தவே முடியாது!
பாஸ் எனக்கு கவலையாக உள்ளது ஏன் பாஸ் என்னை
திருத்த முடியாதா

திருந்தாத ஜென்மம் அது தெரியுமா அதான் நீங்கள்!
பாஸ் ஏன் கோபம் தங்களுக்கு

எனக்கு கோபம் என்றால் என்ன என்று தெரியாது என்னா பாஸ் அப்படி என்றால்! 8)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரோஜா காதல். Empty Re: ரோஜா காதல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum