சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கோடையை சமாளிக்க சுலபமான வழிகள்...! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கோடையை சமாளிக்க சுலபமான வழிகள்...! Khan11
கோடையை சமாளிக்க சுலபமான வழிகள்...! Www10

கோடையை சமாளிக்க சுலபமான வழிகள்...!

Go down

Sticky கோடையை சமாளிக்க சுலபமான வழிகள்...!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 23 Jul 2011 - 10:14

கோடையை சமாளிக்க சுலபமான வழிகள்...! Watermelon%20Juice-jpg-1016
கோடை வந்துவிட்டால் உடனே கையில் கூல் ட்ரிங்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில்லென்றும் இனிப்பாகவும் இருப்பதனாலேயே அவை கோடைக்கு ஏற்ற அரு மருந்தாகிவிடாது. நம் நாட்டில் காலம் காலமாக கோடையை சமாளித்திருக்கிறார்கள். எப்படி? இதோ சில சுலபமான தயாரிப்பு முறைகள்..

பானகம்

ஒரு கிலோ அச்சு வெல்லத்தில் அரை டம்ளர் தண்­ணீர் விட்டு கெட்டிப்பாகு வைத்து ஒரு ஜாரில் ஊற்றி குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது கொஞ்சமாக எடுத்து ஏலக்காயையும், சுக்கையும் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். கடல்பாசி என்று ஒரு வகை உடலுக்குக் குளிர்ச்சி கொடுக்கும் பொருள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு பெரிய டம்ளர் பானகம் தயாரிக்க...

இரண்டு ஸ்பூன் வெல்லப்பாகு, ஒரு சிட்டிகை ஏலம் சுக்குப் பொடி, ஒரு எலுமிச்சை பழச்சாறு, இரண்டு ஸ்பூன் ஊறவைத்த கடல் பாசி. ஒரு டம்ளர் தண்­ணீர் கலக்கினால் உடலுக்கு சத்தான குளிர்பானம் ரெடி! கடல்பாசி இல்லையென்றாலும் பரவாயில்லை, அருந்தலாம். சுவையாக இருக்கும். இரும்புச்சத்து, விட்டமின்-சி நிறைந்த டானிக்கும் கூட இது!

பாதாம் கீர்

பாதாம் பருப்பைச் சுடுநீரில் 5 நிமிடங்கள் போட்டுத் தோலை உரித்து விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். பாலை ஆற வைத்து இந்த பாதாம் கலவையை சர்க்கரையுடன் சேர்த்து குளிர்பதனப் பெட்டியில் வைத்து குளிரச் செய்து அருந்தவும். சூப்பர் ஆன ஹெல்த் டிரிங்க்!

ரோஸ் மில்க்

பாலைக் காய்ச்சி ஆறவிட்டு ரோஸ் எஸ்ஸென்ஸ் மட்டும் சில துளிகள் விட்டு குளிர்பதனம் செய்து அருந்தலாம். கலர் வேண்டியதில்லை. இதிலும் கடல்பாசி சேர்க்கலாம். ஒரு கிலோ சர்க்கரையைக் கெட்டிப் பாகு வைத்து ஆரஞ்சு, ரோஸ், தாழம்பூ, நன்னாரி போன்ற தேவைப்பட்ட எஸ்ஸென்ஸ்களை சேர்த்து ஆற வைத்து பாட்டிலில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைத்துக் கொண்டும் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு மற்றும் கடல்பாசி சேர்த்துக்கொள்ளலாம். செயற்கை வண்ணம் இல்லாத இயற்கையான சர்பத் ரெடி! சுவைக்குச் சுவை, உடல் நலத்துக்கு ஏற்றதும்கூட.

* பால், வெல்லப்பாகு, ஏலப்பொடி -கூல் செய்து அருந்தவும்.

* பயத்தம் பருப்பை வேகவைத்த தண்ணீ­ர் மற்றும் பார்லி வேக வைத்த தண்ணீ­ரில் பால் வெல்லம் ஏலக்காய் சேர்த்து அருந்தினால் மிகவும் உடலுக்கு நல்லது!

* தர்ப்பூசணி சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு, புதினா தழை, தேன் கலந்து குடிக்கலாம். வெயிலுக்கு பெஸ்ட் ஜூஸ் இது.

* வாட்டர் கூலரில் வெட்டி வேர் போட்டு வைத்தால் தண்­ணீர் குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

* தினசரி உணவில் பாகற்காய் சேர்த்துக் கொண்டால் கோடை காலத்தில் சகஜமாக ஏற்படும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளைத் தவிர்க்கலாம்.

* களைப்பாகும்போது கண்களில் ஜில்லென்ற ரோஸ் வாட்டரை அடித்துக் கொண்டால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum