சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:09

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் Khan11

ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்

3 posters

Go down

ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் Empty ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 16:33

விழுப்புரம்: ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த் தனது அலுவலக மாடியில் சொந்த செலவில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் அதிக அளவில் கிராமங்களே உள்ளது. குறிப்பாக இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் ஏழை, எளியவர்களாகவே உள்ளனர். இதனால் இவர்களது குழந்தைகள் நல்ல கல்வி கற்க ஏங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ரிஷிவந்தியம் தொகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தேமுதிக அலுவலகத்தின் மாடியில் ஏழை, எளிய மாணவர்கள் நலன் கருதி இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார் விஜயகாந்த்.

இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாக பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் தொகுதியில் மேலும் சில இடங்களில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

ஏழை எளிய மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தமிழகத்தில் மொத்தம் 66 இடங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது சொந்த செலவில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் Empty Re: ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்

Post by இன்பத் அஹ்மத் Sat 23 Jul 2011 - 16:38

நல்லதோர் விடயம்
கல்வியை வளர்க்க இன்னும் உதவ வேண்டும்

பகிர்வுக்கு நன்றி அக்கா
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் Empty Re: ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்

Post by Atchaya Sat 23 Jul 2011 - 18:05

இத் தொகுதி கிராமங்கள் எனக்கு நன்கு தெரியும்.
முதல் வசதியாக, பஸ் வசதி செய்யட்டும். அப்போது தான் மாணவர்கள் சிரமம் தீரும்.....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் Empty Re: ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்க்குடில் நடத்தும் கட்டுரைப் போட்டி
» கம்ப்யூட்டர் அசெம்பிள் பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க
» உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால்,
» தயாநிதிமாறனிடம் சி.பி.ஐ விரைவிpல் விசாரணை நடத்தும் சாத்தியம்
» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum