சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Khan11

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

+4
janani
நண்பன்
*சம்ஸ்
ஹம்னா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by ஹம்னா Sun 26 Dec 2010 - 14:53

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Robert


முதன்முதலாக காலரா கிருமிகளையும், மற்ற நோய்க் கிருமிகளையும் கண்டுபிடித்தவர் ஜெர்மன் விஞ்ஞானி ராபர்ட் கோக். 1883-ம் ஆண்டில் நோய்க் கிருமிகளை அவர் கண்டுபிடித்தார். அவர் பெயரால் அமைந்துள்ள ஆய்வகம், இன்று காலரா கிருமிகளை முறியடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ராபர்ட் கோக் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். காசநோய்க் கிருமிகள், காலரா கிருமிகள், காயங்களில் தொற்றும் கிருமிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து, அவற்றைத் தடுக்கும் முறைகளையும் முதன்முதலில் கண்டுபிடித்தார்.

அதற்குப் பின்புதான் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படுகின்ற பல கொடிய நோய்களை அடையாளம் கண்டுபிடிக்கும் முறைகள் வகுக்கப்பட்டன. இன்றைக்கும்கூட கிருமிகளால் உண்டாகும் நோய்களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ராபர்ட் கோக்கின் கண்டுபிடிப்புகளே ஆதாரமாய் விளங்குகின்றன.

ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by *சம்ஸ் Sun 26 Dec 2010 - 19:49

அறியவிடையம் பகிர்ந்தமைக்கு நன்றி சரண்யா :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by நண்பன் Sun 26 Dec 2010 - 23:02

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 14:41

ரொம்ப நன்றி ரசிகன் & ரோஸ்.
@. @.


கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by janani Mon 27 Dec 2010 - 14:47

administator ethu engal thalathil erunthu edukapathu

usetamil.net

janani
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by நண்பன் Tue 28 Dec 2010 - 11:07

உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது ஜனனி?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by ஹம்னா Tue 28 Dec 2010 - 17:07

ரோஸ் wrote:உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது ஜனனி?
@.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by *சம்ஸ் Tue 28 Dec 2010 - 21:34

janani wrote:administator ethu engal thalathil erunthu edukapathu

usetamil.net
இதை பதியவா தாங்கள் வந்தீர்கள் ஜனனி.நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by நண்பன் Tue 28 Dec 2010 - 21:39

*ரசிகன் wrote:
janani wrote:administator ethu engal thalathil erunthu edukapathu

usetamil.net
இதை பதியவா தாங்கள் வந்தீர்கள் ஜனனி.நன்றி

ஜனனி நல்ல பெயர் உங்களை அன்போடு வரவேற்கிறோம் ஜனனி எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by *சம்ஸ் Tue 28 Dec 2010 - 21:44

வருக!ஜனனி தங்களின் வரவை எதிர்பார்த்த வண்னம் சேனை தமிழ் உலா உறவுகள் வருக வருக :flower: :flower:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by janani Wed 29 Dec 2010 - 11:45

உங்களுக்கு எந்த தலைப்பில் வேனும் என்று சொன்னால் அதை செய்து அனுப்படும்

by
janani

http://usetamil.net

janani
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by janani Wed 29 Dec 2010 - 11:49

தங்களுக்கு வே று தேவை எனில் தொடர்பு கொள்ளலாம்

by
janani


janani
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by நண்பன் Wed 29 Dec 2010 - 14:15

janani wrote:உங்களுக்கு எந்த தலைப்பில் வேனும் என்று சொன்னால் அதை செய்து அனுப்படும்

by
janani

http://usetamil.net

நிச்சியமாக ஜனனி உங்கள் சேவை எங்களுக்குத்தேவை தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் உங்கள் ஆதரவையும் எங்கள் தளத்திற்கு நமது தளத்திற்கு வழங்குங்கள் நன்றி ஜனனி :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by நண்பன் Wed 29 Dec 2010 - 14:15

janani wrote:தங்களுக்கு வே று தேவை எனில் தொடர்பு கொள்ளலாம்

by
janani


இப்படி மொட்டையா சொன்னா எப்படி ஜனனி கண்டிப்பாக தேவை ஜனனி @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by janani Wed 29 Dec 2010 - 16:43

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Urrr10
entha mathri ungaluku thavai enni thodarpu kolavumerodeatoz@gmail.com

janani
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by janani Wed 29 Dec 2010 - 16:44

tamil tping html code thavaiya

please condact http://usetamil.net

admin

janani
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by ஹம்னா Wed 29 Dec 2010 - 19:38

janani wrote:administator ethu engal thalathil erunthu edukapathu

usetamil.net
ரொம்ப நன்றி ஜனனி உங்கள் தளம் இதுதான் என்று சொன்னதற்க்கு.
நிச்சயமாக இந்த ஆக்கம் உங்களின் தளத்தில் இருந்து நான் எடுக்க வில்லை.
:’|: :’|:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by *சம்ஸ் Wed 29 Dec 2010 - 20:08

janani wrote:tamil tping html code thavaiya

please condact http://usetamil.net

admin
தாருங்கள் உதவுங்கள் உங்களின் நல்ல என்னத்திக்கு நன்றி ஜனனி :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by மீனு Wed 29 Dec 2010 - 20:12

*ரசிகன் wrote:
janani wrote:tamil tping html code thavaiya

please condact http://usetamil.net

admin
தாருங்கள் உதவுங்கள் உங்களின் நல்ல என்னத்திக்கு நன்றி ஜனனி கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  517195
கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  111433 கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  111433
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by Admin Wed 29 Dec 2010 - 20:15

janani wrote:கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Urrr10
entha mathri ungaluku thavai enni thodarpu [email=kolavumerodeatoz@gmail.com
kolavumerodeatoz@gmail.com[/quote[/email]] இது போன்று ஏற்ப்பாடு செய்து கொண்டு இருக்கிறேன் நன்றி என்றும் இணைந்திருங்கள் ஜனனி
Admin
Admin
புதுமுகம்

பதிவுகள்:- : 83
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by janani Thu 30 Dec 2010 - 11:30

ஒரு நிபந்தனை .எங்கள் தளத்தின் லிங்க் உங்கள் தலத்தில் தர வேண்டும்

janani
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by மீனு Thu 30 Dec 2010 - 11:31

ஜனனி அண்ணனா அண்ணியா சொல்லுங்கள்?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by மீனு Thu 30 Dec 2010 - 11:34

janani wrote:ஒரு நிபந்தனை .எங்கள் தளத்தின் லிங்க் உங்கள் தலத்தில் தர வேண்டும்

எப்படி செய்தாலும் லாபம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு தொண்டு செய்கிறீர்கள் உங்கள் மனதை நான் பாராட்டுகிறேன் மக்களுக்கு உதவுங்கள் போட்டி போடுங்கள் புறாமை மட்டும் வேண்டாம் என்றும் ஒற்றுமையாய் நாம் பயணிப்போம் நன்றி ஜனனி அட்மின் வந்தால் உங்களுக்கு பதில் தருவார் என்று நினைக்கிறேன் நன்றி உங்கள் கருத்துக்கு!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by janani Thu 30 Dec 2010 - 11:35

அண்ணி

janani
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by மீனு Thu 30 Dec 2010 - 11:37

janani wrote:அண்ணி

அப்போ எனக்கு அண்ணி வேண்டாம் தோழி போதும் எனக்கு அண்ணி பிடிக்காது கோபம்! :flower:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!  Empty Re: கிருமிகளைக் கண்டுபிடித்தவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum