Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
சிரிப்பு.சிரிப்பு
3 posters
Page 1 of 1
சிரிப்பு.சிரிப்பு
ஒரு பணக்கார திமிர் பிடிச்ச எஜமானிக்கும் வேலைக்கரிக்கும் சண்டை வந்து விட்டது.
வேலைகாரி சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்லி எஜமானி சண்டை போட்டாள்.
சண்டை முத்தின சமயத்தில் அந்த வேலைக்காரி சொன்னாள்: போங்க அம்மா நான் உங்களை விட எவ்வளவோ உசத்தி.
எஜமானி : யார் சொன்னது. எங்க விட்டுக்கரரா?
வேலைக்காரி : இல்லை. ஆனா உங்க டிரைவர் தான் சொன்னான்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிப்பு.சிரிப்பு
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிப்பு.சிரிப்பு
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா டாஸ்மாக போய் வா ஓல்டு மக் கொண்டு வா இலையில் சிக்கன் வைத்து 4 பெக் ஊத்து ஒரு பெக் உனக்கு மத்ததெல்லாம் எனக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிப்பு.சிரிப்பு
ஒருவர்
:- நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்பு எல்லோர்கிட்டயும் பேசிச்
சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறார்?
மற்றவர் :- 10 நிமிஷத்துக்கு முன்பு அவரோட மனைவி போன்ல பேசினார். அவ்ளோதான் ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்

உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Re: சிரிப்பு.சிரிப்பு
மன்னா... உங்களுக்குச் சொந்தமான
பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!
எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?
உங்கள் முதுகுதான் மன்னா!
பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!
எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?
உங்கள் முதுகுதான் மன்னா!
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Re: சிரிப்பு.சிரிப்பு
காதலிக்கும்போது: காதலி, காதலனிடம் கேட்கிறாள்: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”
காதலனின் பதில்: “உன்னைப் பார்க்கும்போது நிலவை மறந்துவிடுகிறேன். நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வந்துவிடுகிறது!
அதே ஜோடி திருமணத்திற்குப் பிறகு:
மனைவி: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”
கணவன்: “பெளர்ணமியன்று நிலவு அழகு. அமாவாசையன்று நீ அழகு!
காதலனின் பதில்: “உன்னைப் பார்க்கும்போது நிலவை மறந்துவிடுகிறேன். நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வந்துவிடுகிறது!
அதே ஜோடி திருமணத்திற்குப் பிறகு:
மனைவி: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”
கணவன்: “பெளர்ணமியன்று நிலவு அழகு. அமாவாசையன்று நீ அழகு!
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Re: சிரிப்பு.சிரிப்பு
:”: :”: :”: :”:*ரசிகன் wrote:ஒரு பணக்கார திமிர் பிடிச்ச எஜமானிக்கும் வேலைக்கரிக்கும் சண்டை வந்து விட்டது.
வேலைகாரி சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்லி எஜமானி சண்டை போட்டாள்.
சண்டை முத்தின சமயத்தில் அந்த வேலைக்காரி சொன்னாள்: போங்க அம்மா நான் உங்களை விட எவ்வளவோ உசத்தி.
எஜமானி : யார் சொன்னது. எங்க விட்டுக்கரரா?
வேலைக்காரி : இல்லை. ஆனா உங்க டிரைவர் தான் சொன்னான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிப்பு.சிரிப்பு
:”: :”: :”:*ரசிகன் wrote:உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிப்பு.சிரிப்பு
:!.: :!.: :!.:உதுமான் மைதீன். wrote:ஒருவர்
:- நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்பு எல்லோர்கிட்டயும் பேசிச்
சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறார்?
மற்றவர் :- 10 நிமிஷத்துக்கு முன்பு அவரோட மனைவி போன்ல பேசினார். அவ்ளோதான் ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிப்பு.சிரிப்பு
:”: :”: :”: :”:உதுமான் மைதீன். wrote:காதலிக்கும்போது: காதலி, காதலனிடம் கேட்கிறாள்: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”
காதலனின் பதில்: “உன்னைப் பார்க்கும்போது நிலவை மறந்துவிடுகிறேன். நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வந்துவிடுகிறது!
அதே ஜோடி திருமணத்திற்குப் பிறகு:
மனைவி: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”
கணவன்: “பெளர்ணமியன்று நிலவு அழகு. அமாவாசையன்று நீ அழகு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
» சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
» சிரிப்பு
» சிரிப்பு சிரிப்பு
» சிரிப்பு 1
» சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
» சிரிப்பு
» சிரிப்பு சிரிப்பு
» சிரிப்பு 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|