Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
தனுஷின் ஸ்பெஷல் பிறந்த நாள்
Page 1 of 1
தனுஷின் ஸ்பெஷல் பிறந்த நாள்
பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ், இன்று தன்னுடைய 28வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், 28.07.1983-ல் பிறந்தவராவார். இவரது உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு ஆகும். 'துள்ளுவதோ இளமை' மூலம் தனது மகனை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார் கஸ்தூரி ராஜா. சினிமாவிற்காக வெங்கடேஷ் பிரபு என்ற இவரது பெயரை தனுஷ் என்று மாற்றி வைத்தார். இதன்பிறகு 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி', 'பொல்லாதவன்', 'யாரடி நீ மோகனி', 'படிக்காதவன்', 'உத்தம புத்திரன்', 'ஆடுகளம்', 'வேங்கை' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். 'ஆடுகளம்' படத்தில் நடித்தமைக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் நடிகராக மட்டுமல்ல பாடகராகவும் வெள்ளித்திரையில் உலா வருகிறார். தேசிய விருது பெற்ற சந்தோஷம், மாமனார் ரஜினி நலம் பெற்று வீடு திரும்பிய உற்சாகம், கூடவே ரஜினி குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பாளர் எனும் அளவுக்கு அதிகப்படியான உரிமை கிடைத்த மகிழ்ச்சியிலிருக்கும் தனுஷுக்கு அவருடைய பிறந்த தேதியும், வயதும் (28) ஒன்றாகவே இன்று அமைந்திருக்கிறது என்பது சிறப்பாக குறிப்பிட வேண்டிய அம்சமாகும். இந்த சந்தோஷத்தை மேலும் அதிகரிக்க மனைவி ஐஸ்வர்யாவை இயக்குநராக புரமோட் செய்துள்ளார் தனுஷ். ஆம்... ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ். தனுஷ் பிறந்த நாளான இன்றே இந்தப் புதுப்படமும் துவங்குகிறது. இந்தப் படத்தில் தனுஷும், ஸ்ருதி ஹாஸனும் ஜோடி சேர்கிறார்கள். புதுமுகம் ஒருவர் இசையமைக்கிறார். இன்னும் படப் பெயரை அறிவிக்கவில்லை ஐஸ்வர்யாவும், தனுஷும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக ஒரு பாடல்கூட பதிவு செய்யப்பட்டுவிட்டது. விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மேனன் பாடியுள்ளனர். இந்தப் பாடலைத்தான் இன்று ஷூட் செய்கிறார்கள். படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகரிலேயே இருக்குமாம். இந்தப் படப்பிடிப்பு காரணமாக, ரசிகர்களை நாளை சந்திக்கிறாராம் தனுஷ். வாழ்த்துகள் மாப்ள........
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
» பிறந்த நாள் வாழ்த்துப்படங்கள்
» த்ரிஷா பிறந்த நாள்
» காமராஜர் பிறந்த நாள்
» பிறந்த நாள் கேக்
» பிறந்த நாள் வாழ்த்துப்படங்கள்
» த்ரிஷா பிறந்த நாள்
» காமராஜர் பிறந்த நாள்
» பிறந்த நாள் கேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|