சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Khan11

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

+3
*சம்ஸ்
நண்பன்
ஹம்னா
7 posters

Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by ஹம்னா Sun 31 Jul 2011 - 13:31

* உங்கள் பாடசாலை வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பசுமை நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* உங்கள் வாழ்வில் முக்கியமானதொன்று உங்கள் திருமணம்.
அது காதல் திருமணமா அல்லது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டதா?

* உங்கள் நண்பர்களைப் பற்றி சொல்லுங்கள்.

#உங்களின் வாழ்வின் பசுமை நினைவுகளை சேனை உறவுகளுடன் பரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடன் இணைந்து நாங்களும் மகிழ.

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 13:33

வாவ் அருமையான கேள்விகள் ஹாசிம் எவ்வளவு வேகமாக பதில் தர முடியுமோ தாருங்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by *சம்ஸ் Sun 31 Jul 2011 - 13:34

நண்பன் wrote:வாவ் அருமையான கேள்விகள் ஹாசிம் எவ்வளவு வேகமாக பதில் தர முடியுமோ தாருங்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் @.
@. @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by kalainilaa Sun 31 Jul 2011 - 13:35

நாங்கள் காத்திருக்கிறோம் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by முனாஸ் சுலைமான் Sun 31 Jul 2011 - 13:36

kalainilaa wrote:நாங்கள் காத்திருக்கிறோம் தோழரே .
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by ஹம்னா Sun 31 Jul 2011 - 15:34

முனாஸ் சுலைமான் wrote:
kalainilaa wrote:நாங்கள் காத்திருக்கிறோம் தோழரே .
@. @.
@. @.

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 31 Jul 2011 - 17:19

காத்திருக்கிறோம் ஹாசிம் பதில் தாருங்கள்

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by ஹாசிம் Mon 29 Aug 2011 - 11:56

* உங்கள் பாடசாலை வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பசுமை நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிக்க நன்றி ஹம்னா மனித வாழ்வில் மகிழ்ச்சியான விடயம் தன்வாழ்வை மீட்டிப்பார்ப்பது அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு அளித்து மகிழ்வித்தமைக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்

மீண்டும் திரும்பிடாத பாடசாலைவாழ்க்கை அனைவருக்கும் பசுமை நினைவுகள்தான் அதில் நான் விதிவிலக்கல்ல எனது ஆரம்ப பாடசாலை அ.மு.க. பாடசாலை சின்னப்பாலமுனை. சிறுவயதிலிருந்து துடிப்பான சிறுவனாக அனைவரிடமும்பெயர் எடுத்து வலம்வந்திருந்த நான் பாடசாலை விடயங்களிலும் துடிப்புடன் செயல்பட்டது மகிழ்வைத்தருகிறது

குறிப்பிடும் படியாக பல நிகழ்வுகள் இருந்த போதிலும் சிலவற்றை மாத்திரம் சுவாரஷ்யத்திற்காக இங்கு குறிப்பிட விளைகிறேன். வகுப்பில் முதற்தர மாணவனாக இருந்ததினால் தலைமை ஆசிரியரான உதுமாலெப்பை (நிந்தவுர்) அவர்கள் என்ன விடயமாக இருந்தாலும் என்னை அழைத்து ஊக்கப்படுத்தி என்னைக்கொண்டு செய்யச்செய்திருந்தார் அதனால் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டிருந்தேன். அவர் மனம் கவரந்திருந்த காரணத்தினால் தரம் ஐந்திற்கு உட்பட்ட காலம் மிகவும் சுட்டித்தனமாகவும் சந்தோசமாகவும் இருந்தது

எனது கலைத்துறைப்பயணத்திற்கு வித்தாக தரம் நான்கில் தமிழ் தின பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு சான்றுதலும் பெற்று பாடசாலைக்கும் பெயர்கொடுத்திருந்தேன் அனைவரும் மகிழ்ந்தார்கள் அதற்கான உரையினை எழுதிக்கொடுத்தவர் அட்டாளைச்சேனை கரீம்மௌலவி ஆசிரியர் அவர்கள் அதனை மனனம் செய்து பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டிருந்தது இப்போது நினைக்கும் போது அவருக்காக பிரார்த்திக்கிறேன். அந்த காலம் தொட்டு தொடர்ந்து வந்த போட்டிகளில் என்னை அதிகமாக பாவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தரம் ஐந்து முடிந்தபோது ஆறு தொடக்கம் சாதாரண தரம் கற்பதற்காக பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திற்கு மாறுதலான நிகள்வு மிகவும் வித்தியாசமான அனுபவத்தினை கொடுத்திருந்தது அங்கு நிறைந்த மாணவ மணவியருடன் போட்டியுடன் கற்று வகுப்பில் முதல் இரண்டாம் என போட்டியுடன் கற்றிருந்தது நினைத்து பெருமிதமடைகிறேன்

கலைத்துறையில் முன்னேற்றமாக சுயமாக உரைகள் நிகழ்த்திய அனுபவங்கள் எனக்கு மேலும் ஊக்கத்தினை தந்திருந்தது அந்த காலத்தில்தான் மறைந்த மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் அரசியல் மேடைகள் மீலாத் விழாக்கள் என அனைத்து மேடைகளிலும் உரை நிகழ்த்தி மகிழ்ந்திருந்தேன் அவற்றோடுடனான பின்னூட்டங்களாக கேட்போரின் நல்லாசிகள் என் பெற்றோரை மகிழ்வித்திருந்தது என்பது எனது மிகையான மகிழ்ச்சியாகும்
அது தவிர விளையாட்டுகள் வகுப்புத்தலைவர், மாணவத்தலைவன், சாரணியம், மற்றும் கடேற் போன்றவற்றுக்கு வழிநடத்துனராக இருந்து பல நல்ல அடைவுகளை பாடசாலைக்கு சேர்த்ததில் இன்றும் மகிழ்கிறேன் 1994ம் ஆண்டு மாவட்ட சாரணர் பாசறை இறக்காமத்தில் நடந்தது அதில் எங்களது பாடசாலை இரண்டாம் இடத்தினை பெற்றது அதில் சாரணியத்தலைவனாக இருந்தவன் நான் என்பது எனக்குப்பெருமையே இவ்வாறு சாதாரண தரம் வரை கடந்த எனது பாடசாலை வாழ்வோடு பிரத்தியேகமான சுவாரஷ்யங்களும் நடந்திருந்தன

கிரிக்கட்டில் அதிக ஆர்வமிருந்ததால் பாடசாலை நேரங்களிலும் ஜூட் விட்டு தலைமை ஆசிரயரிடம் அடிவாங்கிய அனுபவம் அதிகம் விஞ்ஞான ஆசிரியரிடம் கேள்வி ஒன்று கேட்டு அவர் தவறாக புரிந்து கொண்டு பெரிய சிக்கலில் எங்களை சிக்கவைத்திருந்தார் அது தவிர காரியாலய ஊளியருடனான ஒரு அடிதடியில் பொது மன்னிப்பொன்று கேட்ட அனுபவம் மிகப்பெரியது இத்தனை கலாட்டாக்களின் மத்தியில் எங்களது வகுப்பு முழுமாணவர்களையும் பார்த்து இவர்களில் யாரும் தேற மாட்டார்கள் என்று தலைவை ஆசியர் சொல்லுமளவு அட்டகாசங்கள் சுட்டிகள் விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தோம் (சாதாரண தர பரிட்சை முடிவு அவருக்கு அந்த வார்த்தைகளை மீளக்கொடுத்திருந்தது)

ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது எனது வகுப்புத் தோழி தனது பாடப்புத்தகத்தினுள் மறைத்துவைத்திருந்த படம் ஒன்றினை காட்டிக்கொடுத்து அவரின் அழுகையில் ஆனந்தமடைந்த அந்த நாள் இன்றும் நினைவிருக்கிறது (இப்போது கண்டாலும் அத்தோழி என்னுடன் பேசுவதில்லை)

அறியாப்பருவத்துக் காதல் நண்பர்களுடனான அரட்டையென அக்காலம் அதிக இன்பம் நிறைந்ததாக இருந்தது சிறுவயது முதல் கவித்துறையில் ஆர்வமிருந்தது ஆனால் சொல்லுமளவு எழுதி பிரபலமாகவில்லை இருந்த போதிலும் நண்பர்களுக்கான காதல் கவிதைகள் எழுதி அவர்களின் மகிழ்வை தேடிக்கொண்டிருந்தேன்

இவ்வாறிருந்த காலம் உயர்தரத்திற்காக நிந்தவூர் தேசிய பாடசாலைக்கு வர்த்தப்பிரிவில் கற்பதற்காக சென்றேன் அங்கு சென்ற பின்னர் கல்வில் மிகவும் அதிக கவனமெடுத்திருந்தேன் விளையாட்டுப்போட்டிகள் பேச்சுப்போட்டிகளோடு மாத்திரம் சிறு கவனம் செலுத்திவிட்டு .கற்பதுவே எனது நோக்கமாக இருவருடம் ஆர்வமாக கற்றிருந்தேன் கணகியலில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தும் எனது உள்வாரி பட்டடிப்படிப்புக்கா சிறிய அளவு புள்ளிகளின்றி வெளிவாரிப்பட்டப்படிப்புக்காக இலங்கை கிழக்குப் பல்களைக்கழகத்தில் இணைந்தேன் (உயர்தரப் பரிட்சைக்காக மேலும் இரு தவணை வாய்ப்பு எனக்கிருந்தும் அதை நான் உபயோகிக்காது விட்டிருந்தேன் ஆர்வத்துடன் கற்று கிடைக்வில்லை என்ற ஆதங்கம்தான்)

இக்காலத்தில் அனுபத்துடனான சம்பவங்கள் ரசனைமிக்க நிகள்வுகள் நினைத்து நான் மகிழ்கிறேன் பகிர்ந்து உங்களை சலிப்படையச்செய்ய விரும்பவில்லை

திரும்பிடாத அந்த பசுமைக்காலத்தினை முழுவதும் எழுத்தில் கொண்டுவர முடிவதில்லை அதில் ஒரு பகுதியை மாத்திரம் உங்களோடு பகிர்ந்து கொண்டேன் இதுவரை எனைத்தொடர்ந்து வந்து படித்துவிட்ட உங்களுக்கு நன்றிகள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 13:09

அமைதியாகப் படித்தேன் ஹாசிம் மிகவும் சுவாரசியமாக இருந்தது உங்கள் பாடசாலைப் பருவ சுட்டித்தனங்கள் என்னைக் கவர்ந்தன நானும் அதில் விதி விலக்கல்ல மிகவும் அருமையான உங்கள் பாடசாலைப் பருவம்

என்னையும் பின்னோக்கி சிந்திக்க வைத்தது உண்மையில் பாடசாலைப் பருவம் மீளப்பெற முடியாத ஒரு சுவர்கம்
எத்தனை சந்தோசங்கள் எத்தனை பிரச்சினைகள் விளையாட்டுக்கள் இப்படி சகலதும் கலந்த அந்தக் காலம் மீண்டும் வருமா ஏக்கம்தான் மீதம்

அருமையாக உங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஹாசிம் மிக்க மகி்ழ்ச்சி உறவுகளும் படிக்கட்டும் மகிழட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 13:12

முக்கியமாக ஹாசிம் உங்கள் திறமைக்கு முன்னுதாரணமாக விளங்கிய உங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லிக்க கடமைப் பட்டிருக்கிறோம் நாங்களும் கண்டிப்பாக அவர்களுக்கா பிராத்தியுங்கள் நாளை மறுமைக்காக நமது அறிவுப்பசிக்குத அறிவூட்டியவர்கள் அவர்கள் முக்கியமாக
உதுமாலெப்பை (நிந்தவுர்)
அட்டாளைச்சேனை கரீம்மௌலவி ஆசிரியர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 13:19

நண்பன் wrote:அமைதியாகப் படித்தேன் ஹாசிம் மிகவும் சுவாரசியமாக இருந்தது உங்கள் பாடசாலைப் பருவ சுட்டித்தனங்கள் என்னைக் கவர்ந்தன நானும் அதில் விதி விலக்கல்ல மிகவும் அருமையான உங்கள் பாடசாலைப் பருவம்

என்னையும் பின்னோக்கி சிந்திக்க வைத்தது உண்மையில் பாடசாலைப் பருவம் மீளப்பெற முடியாத ஒரு சுவர்கம்
எத்தனை சந்தோசங்கள் எத்தனை பிரச்சினைகள் விளையாட்டுக்கள் இப்படி சகலதும் கலந்த அந்தக் காலம் மீண்டும் வருமா ஏக்கம்தான் மீதம்

அருமையாக உங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஹாசிம் மிக்க மகி்ழ்ச்சி உறவுகளும் படிக்கட்டும் மகிழட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
கலைநிலா .நான் சொல்லவந்ததை நண்பரே சொல்ல்விட்டார் .நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 13:23

kalainilaa wrote:

எண்ணமும் எழுத்தும் உங்களைப் போலவே இன்று அமைந்ததை இட்டு மகிழ்ச்சி மாஸ்டர் :”@: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 13:25

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:அமைதியாகப் படித்தேன் ஹாசிம் மிகவும் சுவாரசியமாக இருந்தது உங்கள் பாடசாலைப் பருவ சுட்டித்தனங்கள் என்னைக் கவர்ந்தன நானும் அதில் விதி விலக்கல்ல மிகவும் அருமையான உங்கள் பாடசாலைப் பருவம்

என்னையும் பின்னோக்கி சிந்திக்க வைத்தது உண்மையில் பாடசாலைப் பருவம் மீளப்பெற முடியாத ஒரு சுவர்கம்
எத்தனை சந்தோசங்கள் எத்தனை பிரச்சினைகள் விளையாட்டுக்கள் இப்படி சகலதும் கலந்த அந்தக் காலம் மீண்டும் வருமா ஏக்கம்தான் மீதம்

அருமையாக உங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஹாசிம் மிக்க மகி்ழ்ச்சி உறவுகளும் படிக்கட்டும் மகிழட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
கலைநிலா .நான் சொல்லவந்ததை நண்பரே சொல்ல்விட்டார் .நன்றி தோழரே .
எண்ணமும் எழுத்தும் உங்களைப் போலவே இன்று அமைந்ததை இட்டு மகிழ்ச்சி மாஸ்டர் :”@: :”@:

@. @. @. :,”,: :!@!: :!@!: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Sep 2011 - 20:59

kalainilaa wrote:
நண்பன் wrote:அமைதியாகப் படித்தேன் ஹாசிம் மிகவும் சுவாரசியமாக இருந்தது உங்கள் பாடசாலைப் பருவ சுட்டித்தனங்கள் என்னைக் கவர்ந்தன நானும் அதில் விதி விலக்கல்ல மிகவும் அருமையான உங்கள் பாடசாலைப் பருவம்

என்னையும் பின்னோக்கி சிந்திக்க வைத்தது உண்மையில் பாடசாலைப் பருவம் மீளப்பெற முடியாத ஒரு சுவர்கம்
எத்தனை சந்தோசங்கள் எத்தனை பிரச்சினைகள் விளையாட்டுக்கள் இப்படி சகலதும் கலந்த அந்தக் காலம் மீண்டும் வருமா ஏக்கம்தான் மீதம்

அருமையாக உங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஹாசிம் மிக்க மகி்ழ்ச்சி உறவுகளும் படிக்கட்டும் மகிழட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
கலைநிலா .நான் சொல்லவந்ததை நண்பரே சொல்ல்விட்டார் .நன்றி தோழரே .

இப்படிச் சொன்னா நான் :!#: :!#: :!#: ஒத்துக்க முடியாது

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by முனாஸ் சுலைமான் Thu 8 Sep 2011 - 21:09

ஹாசிம் wrote:
* உங்கள் பாடசாலை வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பசுமை நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிக்க நன்றி ஹம்னா மனித வாழ்வில் மகிழ்ச்சியான விடயம் தன்வாழ்வை மீட்டிப்பார்ப்பது அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு அளித்து மகிழ்வித்தமைக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்

மீண்டும் திரும்பிடாத பாடசாலைவாழ்க்கை அனைவருக்கும் பசுமை நினைவுகள்தான் அதில் நான் விதிவிலக்கல்ல எனது ஆரம்ப பாடசாலை அ.மு.க. பாடசாலை சின்னப்பாலமுனை. சிறுவயதிலிருந்து துடிப்பான சிறுவனாக அனைவரிடமும்பெயர் எடுத்து வலம்வந்திருந்த நான் பாடசாலை விடயங்களிலும் துடிப்புடன் செயல்பட்டது மகிழ்வைத்தருகிறது

குறிப்பிடும் படியாக பல நிகழ்வுகள் இருந்த போதிலும் சிலவற்றை மாத்திரம் சுவாரஷ்யத்திற்காக இங்கு குறிப்பிட விளைகிறேன். வகுப்பில் முதற்தர மாணவனாக இருந்ததினால் தலைமை ஆசிரியரான உதுமாலெப்பை (நிந்தவுர்) அவர்கள் என்ன விடயமாக இருந்தாலும் என்னை அழைத்து ஊக்கப்படுத்தி என்னைக்கொண்டு செய்யச்செய்திருந்தார் அதனால் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டிருந்தேன். அவர் மனம் கவரந்திருந்த காரணத்தினால் தரம் ஐந்திற்கு உட்பட்ட காலம் மிகவும் சுட்டித்தனமாகவும் சந்தோசமாகவும் இருந்தது

எனது கலைத்துறைப்பயணத்திற்கு வித்தாக தரம் நான்கில் தமிழ் தின பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு சான்றுதலும் பெற்று பாடசாலைக்கும் பெயர்கொடுத்திருந்தேன் அனைவரும் மகிழ்ந்தார்கள் அதற்கான உரையினை எழுதிக்கொடுத்தவர் அட்டாளைச்சேனை கரீம்மௌலவி ஆசிரியர் அவர்கள் அதனை மனனம் செய்து பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டிருந்தது இப்போது நினைக்கும் போது அவருக்காக பிரார்த்திக்கிறேன். அந்த காலம் தொட்டு தொடர்ந்து வந்த போட்டிகளில் என்னை அதிகமாக பாவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தரம் ஐந்து முடிந்தபோது ஆறு தொடக்கம் சாதாரண தரம் கற்பதற்காக பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திற்கு மாறுதலான நிகள்வு மிகவும் வித்தியாசமான அனுபவத்தினை கொடுத்திருந்தது அங்கு நிறைந்த மாணவ மணவியருடன் போட்டியுடன் கற்று வகுப்பில் முதல் இரண்டாம் என போட்டியுடன் கற்றிருந்தது நினைத்து பெருமிதமடைகிறேன்

கலைத்துறையில் முன்னேற்றமாக சுயமாக உரைகள் நிகழ்த்திய அனுபவங்கள் எனக்கு மேலும் ஊக்கத்தினை தந்திருந்தது அந்த காலத்தில்தான் மறைந்த மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் அரசியல் மேடைகள் மீலாத் விழாக்கள் என அனைத்து மேடைகளிலும் உரை நிகழ்த்தி மகிழ்ந்திருந்தேன் அவற்றோடுடனான பின்னூட்டங்களாக கேட்போரின் நல்லாசிகள் என் பெற்றோரை மகிழ்வித்திருந்தது என்பது எனது மிகையான மகிழ்ச்சியாகும்
அது தவிர விளையாட்டுகள் வகுப்புத்தலைவர், மாணவத்தலைவன், சாரணியம், மற்றும் கடேற் போன்றவற்றுக்கு வழிநடத்துனராக இருந்து பல நல்ல அடைவுகளை பாடசாலைக்கு சேர்த்ததில் இன்றும் மகிழ்கிறேன் 1994ம் ஆண்டு மாவட்ட சாரணர் பாசறை இறக்காமத்தில் நடந்தது அதில் எங்களது பாடசாலை இரண்டாம் இடத்தினை பெற்றது அதில் சாரணியத்தலைவனாக இருந்தவன் நான் என்பது எனக்குப்பெருமையே இவ்வாறு சாதாரண தரம் வரை கடந்த எனது பாடசாலை வாழ்வோடு பிரத்தியேகமான சுவாரஷ்யங்களும் நடந்திருந்தன

கிரிக்கட்டில் அதிக ஆர்வமிருந்ததால் பாடசாலை நேரங்களிலும் ஜூட் விட்டு தலைமை ஆசிரயரிடம் அடிவாங்கிய அனுபவம் அதிகம் விஞ்ஞான ஆசிரியரிடம் கேள்வி ஒன்று கேட்டு அவர் தவறாக புரிந்து கொண்டு பெரிய சிக்கலில் எங்களை சிக்கவைத்திருந்தார் அது தவிர காரியாலய ஊளியருடனான ஒரு அடிதடியில் பொது மன்னிப்பொன்று கேட்ட அனுபவம் மிகப்பெரியது இத்தனை கலாட்டாக்களின் மத்தியில் எங்களது வகுப்பு முழுமாணவர்களையும் பார்த்து இவர்களில் யாரும் தேற மாட்டார்கள் என்று தலைவை ஆசியர் சொல்லுமளவு அட்டகாசங்கள் சுட்டிகள் விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தோம் (சாதாரண தர பரிட்சை முடிவு அவருக்கு அந்த வார்த்தைகளை மீளக்கொடுத்திருந்தது)

ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது எனது வகுப்புத் தோழி தனது பாடப்புத்தகத்தினுள் மறைத்துவைத்திருந்த படம் ஒன்றினை காட்டிக்கொடுத்து அவரின் அழுகையில் ஆனந்தமடைந்த அந்த நாள் இன்றும் நினைவிருக்கிறது (இப்போது கண்டாலும் அத்தோழி என்னுடன் பேசுவதில்லை)

அறியாப்பருவத்துக் காதல் நண்பர்களுடனான அரட்டையென அக்காலம் அதிக இன்பம் நிறைந்ததாக இருந்தது சிறுவயது முதல் கவித்துறையில் ஆர்வமிருந்தது ஆனால் சொல்லுமளவு எழுதி பிரபலமாகவில்லை இருந்த போதிலும் நண்பர்களுக்கான காதல் கவிதைகள் எழுதி அவர்களின் மகிழ்வை தேடிக்கொண்டிருந்தேன்

இவ்வாறிருந்த காலம் உயர்தரத்திற்காக நிந்தவூர் தேசிய பாடசாலைக்கு வர்த்தப்பிரிவில் கற்பதற்காக சென்றேன் அங்கு சென்ற பின்னர் கல்வில் மிகவும் அதிக கவனமெடுத்திருந்தேன் விளையாட்டுப்போட்டிகள் பேச்சுப்போட்டிகளோடு மாத்திரம் சிறு கவனம் செலுத்திவிட்டு .கற்பதுவே எனது நோக்கமாக இருவருடம் ஆர்வமாக கற்றிருந்தேன் கணகியலில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தும் எனது உள்வாரி பட்டடிப்படிப்புக்கா சிறிய அளவு புள்ளிகளின்றி வெளிவாரிப்பட்டப்படிப்புக்காக இலங்கை கிழக்குப் பல்களைக்கழகத்தில் இணைந்தேன் (உயர்தரப் பரிட்சைக்காக மேலும் இரு தவணை வாய்ப்பு எனக்கிருந்தும் அதை நான் உபயோகிக்காது விட்டிருந்தேன் ஆர்வத்துடன் கற்று கிடைக்வில்லை என்ற ஆதங்கம்தான்)

இக்காலத்தில் அனுபத்துடனான சம்பவங்கள் ரசனைமிக்க நிகள்வுகள் நினைத்து நான் மகிழ்கிறேன் பகிர்ந்து உங்களை சலிப்படையச்செய்ய விரும்பவில்லை

திரும்பிடாத அந்த பசுமைக்காலத்தினை முழுவதும் எழுத்தில் கொண்டுவர முடிவதில்லை அதில் ஒரு பகுதியை மாத்திரம் உங்களோடு பகிர்ந்து கொண்டேன் இதுவரை எனைத்தொடர்ந்து வந்து படித்துவிட்ட உங்களுக்கு நன்றிகள்
ஆமாம் திறமாகவும் உண்மையாகவும் அவரைப்பற்றி கூறியிருக்கிறார் ஆனால் இன்னும் எவ்வளவோ ஹாசிமைப்பற்றிக்கூறலாம்
ஏன் என்றால் ஹாசிமைப்பற்றி நன்றாக அறிந்தவன் வேறு வேறு பாடசாலைகளில் படித்தாலும் எங்கு எப்ப காணும் போதும் அழகான புன்சிரிப்புடன் காணப்படும் ஹாசிம் ஊருக்கே நல்லவராய் இருந்தவர் இன்று நாட்டுக்கே உலகுக்கே நல்லவராய் இருக்கிறார் வாழ்த்துக்கள். ஹாசிம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum