சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு. Khan11

அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு.

3 posters

Go down

அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு. Empty அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு.

Post by ஜிப்ரியா Sun 31 Jul 2011 - 15:56

அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு. Iran_alquade_001

பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள்களை தேர்வு செய்ய ஈரானும், அல்கொய்தாவும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து ஆள்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பின்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு அனுப்பி தாக்குதலை நிகழ்த்த அல்கொய்தா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
அல்கொய்தாவின் இந்த மோசமான திட்டத்துக்கு ஈரானும் உடந்தையாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளது. அல்கொய்தா தமது செயலுக்கு ஈரான் மண்ணைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து அந்நாடு ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளது என்றும் அமெரிக்காவின் நிதித் துறை குறிப்பிட்டுள்ளது.
அல்கொய்தா முக்கிய தலைவரான அப்துல் ஆசி கலீல் உள்ளிட்டோருடன் ஈரான் உடன்பாடு செய்துள்ளது. இவர்கள் பாரசீக வளைகுடா நாடுகளில் தங்களது பணியைத் தொடங்க மும்முரமாகவுள்ளனர்.
இவர்களுக்கு அமெரிக்காவில் ஏதேனும் சொத்துக்கள் இருப்பின் அவை முடக்கப்படும். இந்த பயங்கரவாதிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது என்றும் அமெரிக்காவின் நிதித்துறை தெரிவித்துள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு. Empty Re: அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு.

Post by jasmin Sun 31 Jul 2011 - 16:03

உலக பகிரங்க தீவிரவாதியான இஸ்ரேலை தங்களின் செல்ல பிள்ளையாக வளர்த்துவரும் அமெரிக்காவுக்கு இதை சொல்ல என்ன அருகதை இருக்கிறது ..உலகில் தீவிர வாதத்தை தாங்களின் போர் தளவாடங்களை விற்பதற்க்காக பரப்பிய பசப்பு வார்த்தை போலிகள் இவர்கள் .இன்று அமெரிக்காவில் பணம் வைத்து இருக்கும் அப்பாவி முட்டாள் முஸ்லிம்களின் சொத்துக்களை முடக்க போடும் நாடகம் .

இந்த அய்யோக்கியர்கள் ஆப்கானை அபகரிக்கவும் ,ஈராக்கை நசுக்கவும் சொன்ன பொய்களை உலகம் அறியாமல் இல்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு. Empty Re: அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு.

Post by ஹம்னா Sun 31 Jul 2011 - 16:54

அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான்.
பேஷ் பேஷ். {))


அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு. Empty Re: அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு “கமாண்டோ” பயிற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்
» இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாது : அமெரிக்கா குற்றச்சாட்டு.
» மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு
» வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum