சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

முதுகுவலியா? தொப்பையா? Khan11

முதுகுவலியா? தொப்பையா?

4 posters

Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty முதுகுவலியா? தொப்பையா?

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 18:31

இந்தியர்கள் கண்டு பிடித்த யோகாசன முறையை இப்போது நாம் தான் சரியாக பின்பற்றுவதில்லையே தவிர மேலை நாட்டுக்காரர்கள் இதற்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.

*

அங்குள்ள விஞ்ஞானி கள் தீராத முதுகுவலி, மற்றும் தொப்பை வயிறு குறைவதற்கு யோகா சனத்தை சிபாரிசு செய்கி றார்கள்.

தினமும் 10 நிமிடம் `யோகா' செய்தாலே போதும். வேறு எந்த உடற்பயிற்சிகளும் தேவையில்லை என்கிறார்கள் அவர்கள்.

*

யோகாசனங்களில் அர்த்மத்ஸ் யேந்திரசனா என் றொரு பயிற்சி உள்ளது. இதனைச் செய்வதன் மூலம் முதுகுவலி, தொப்பை அறவே நீங்கி விடுமாம்.

*

சமதரையில் முதுமை நிமிர்த்தியபடி கால்களை நன்றாக நீட்டியபடி அமர்ந்து கொள்ளுங்கள். நன்றாக மூச்சு வாங்கி கொள்ளுங்கள். உங்கள் இரு கை விரல் களாலும் கால் விரல்களை முதுகு நிமிர்த்தி தொடுங்கள். இதனை 10 நிமிடம் செய்தாலே போதுமானது.


இந்த பயிற்சி மூலம் நல்ல இருதயவலிமையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


முதுகுவலியா? தொப்பையா? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by முனாஸ் சுலைமான் Mon 1 Aug 2011 - 18:32

##* :!@!:



:here:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 19:33

:];: :];:


முதுகுவலியா? தொப்பையா? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 21:14

இனிமே முயற்சிக்கிறோம் தோழி தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by jasmin Mon 1 Aug 2011 - 21:18

என் அன்புக் கள்வர் நண்பரின் தொப்பையைக் குறைக்க தகுந்த யோசனை சொன்ன ஹம்னா செல்லத்துக்கு நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 21:19

jasmin wrote:என் அன்புக் கள்வர் நண்பரின் தொப்பையைக் குறைக்க தகுந்த யோசனை சொன்ன ஹம்னா செல்லத்துக்கு நன்றி
தொப்பையா எனக்கா யோவ் கண்ணு தெரியலயா :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by jasmin Mon 1 Aug 2011 - 23:03

ஓகோ அப்ப உங்களுக்கு தொப்பை இல்லையா அப்பாடா நானும் பயந்து போனேன் அப்ப என்னத்துக்கு முயர்ச்சி செய்ய போரீரு ...தண்டால் எடுக்கவா ஹி ஹி ஹி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 23:06

jasmin wrote:ஓகோ அப்ப உங்களுக்கு தொப்பை இல்லையா அப்பாடா நானும் பயந்து போனேன் அப்ப என்னத்துக்கு முயர்ச்சி செய்ய போரீரு ...தண்டால் எடுக்கவா ஹி ஹி ஹி
எல்லாம் ஒரு பந்தாதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by jasmin Mon 1 Aug 2011 - 23:08

பந்தாவா ? என்ன கொடுமசார் இது எது எதுக்கு பந்தா காட்டுவது என்ற விவஷ்தையே இல்லாம போச்சேமுதுகுவலியா? தொப்பையா? 688909
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 23:11

jasmin wrote:பந்தாவா ? என்ன கொடுமசார் இது எது எதுக்கு பந்தா காட்டுவது என்ற விவஷ்தையே இல்லாம போச்சேமுதுகுவலியா? தொப்பையா? 688909
எல்லாம் ஒரு விளம்பரம்தான் :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by jasmin Mon 1 Aug 2011 - 23:26

செய்யுங்க செய்ங்க பாத்து செய்ங்க கடைசில உங்கல யாராவது பொறம்போக்குன்னு பட்டா போடாம இருந்தா சரி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 23:30

jasmin wrote:செய்யுங்க செய்ங்க பாத்து செய்ங்க கடைசில உங்கல யாராவது பொறம்போக்குன்னு பட்டா போடாம இருந்தா சரி
:+:-: :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதுகுவலியா? தொப்பையா? Empty Re: முதுகுவலியா? தொப்பையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum