சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Khan11

காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

5 posters

Go down

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Empty காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

Post by மீனு Wed 29 Dec 2010 - 10:40

காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதயத்தில் ரத்தம் உறையும் நோய்
‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி

ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது.

மாரடைப்பு,
ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி
நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய்
காக்கர் கூறியதாவது: உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள்
அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து
மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது.

கொழுப்பு,
லிப்பிட் மட்டுமல்ல.. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட
மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான்
ஆரம்பிக்கிறது. வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள்
செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும்
உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன.

ஒழுங்காக பல்
தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு
பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு,
ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக
இருக்கும்.இவ்வாறு இதய நிபுணர் விஜய் கூறினார்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Empty Re: காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

Post by janani Wed 29 Dec 2010 - 11:53

to to


janani
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Empty Re: காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

Post by நண்பன் Wed 29 Dec 2010 - 14:12

அதுக்கல்லாம் எங்களுக்கு நேரம் இல்லம்மா மீனு சரி பார்கிறோம் நன்றி மீனு!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Empty Re: காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

Post by நண்பன் Wed 29 Dec 2010 - 14:13

janani wrote: to to


ஐ ஜனனி to to to


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Empty Re: காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

Post by மீனு Wed 29 Dec 2010 - 16:29

ரோஸ் wrote:அதுக்கல்லாம் எங்களுக்கு நேரம் இல்லம்மா மீனு சரி பார்கிறோம் நன்றி மீனு!
காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் 188826 காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் 188826 காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் 188826
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Empty Re: காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

Post by ஹம்னா Wed 29 Dec 2010 - 20:06

://:-: :”@:


காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Empty Re: காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

Post by மீனு Wed 20 Jul 2011 - 0:01

ஹம்னா wrote: ://:-: :”@:
:];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Empty Re: காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Jul 2011 - 7:13

அருமை அருமை


காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காலை  மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் Empty Re: காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வாய்ப்பு குறையும்: ஆய்வாளர்கள் தகவல்
» விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு
» காலையில் வரும் மாரடைப்பு ஆபத்தானது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» கோப்பி குடித்தால் அவர்களின் எடை குறையும் வாய்ப்பு.
» காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum