Latest topics
» பல்சுவை-3by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்
+2
நேசமுடன் ஹாசிம்
சர்ஹூன்
6 posters
Page 1 of 1
வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்
அழகான பெண்களினை
எப்போதும் என் கண்கள் தொடர்கின்றன.
அலைகின்ற மனசைக் கூட்டிக்கொண்டு.
வீதிகளில் நிறைகின்ற அழகுகளில்
கண்களும் மனமும் சருகாய் அலைய
நான் மட்டும் வேறாகி
கூர்மையான பார்வைகள்,
கதை பேசும் கண்கள்
மெலிதாய் தெரியும் புன்னகை
என எல்லாம் தேடி
இன்னும் முன்னேறும் மனது-கண்ணின் துணை கொண்டு.
கனவுகளின் தொல்லை முடியாத
சில நடு நிசிப்பொழுதுகளிலும்
வீதிகளின் தேவதைகள்
என்னை விரட்டுகின்றார்கள்
எப்போதும் என் கண்கள் தொடர்கின்றன.
அலைகின்ற மனசைக் கூட்டிக்கொண்டு.
வீதிகளில் நிறைகின்ற அழகுகளில்
கண்களும் மனமும் சருகாய் அலைய
நான் மட்டும் வேறாகி
கூர்மையான பார்வைகள்,
கதை பேசும் கண்கள்
மெலிதாய் தெரியும் புன்னகை
என எல்லாம் தேடி
இன்னும் முன்னேறும் மனது-கண்ணின் துணை கொண்டு.
கனவுகளின் தொல்லை முடியாத
சில நடு நிசிப்பொழுதுகளிலும்
வீதிகளின் தேவதைகள்
என்னை விரட்டுகின்றார்கள்
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்
அன்று சுற்றித்திரந்தபோது கண்ணில் தென்பட்ட தேவதைகளை கவிதையில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்
கவிதைக்கழகு நிதர்சனம் பாராட்டுகள்
கவிதைக்கழகு நிதர்சனம் பாராட்டுகள்
Re: வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்
சாதிக் wrote:அன்று சுற்றித்திரந்தபோது கண்ணில் தென்பட்ட தேவதைகளை கவிதையில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்
கவிதைக்கழகு நிதர்சனம் பாராட்டுகள்
நானும் இவருடன் சேர்ந்துள்ளேன் வேண்டுமானால் சம்ஸிடம் கேட்டுப்பாருங்கள்
தோழரின் கவிதையிலிருந்து
அருமையான வரிகள்
கூர்மையான பார்வைகள்,
கதை பேசும் கண்கள்
மெலிதாய் தெரியும் புன்னகை
என எல்லாம் தேடி
இன்னும் முன்னேறும் மனது-கண்ணின் துணை கொண்டு
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்
சாதிக் wrote:அன்று சுற்றித்திரந்தபோது கண்ணில் தென்பட்ட தேவதைகளை கவிதையில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்
கவிதைக்கழகு நிதர்சனம் பாராட்டுகள்
நன்றிகள் நண்பரே )
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்
பாயிஸ் wrote:சாதிக் wrote:அன்று சுற்றித்திரந்தபோது கண்ணில் தென்பட்ட தேவதைகளை கவிதையில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்
கவிதைக்கழகு நிதர்சனம் பாராட்டுகள்
நானும் இவருடன் சேர்ந்துள்ளேன் வேண்டுமானால் சம்ஸிடம் கேட்டுப்பாருங்கள்
தோழரின் கவிதையிலிருந்து
அருமையான வரிகள்
கூர்மையான பார்வைகள்,
கதை பேசும் கண்கள்
மெலிதாய் தெரியும் புன்னகை
என எல்லாம் தேடி
இன்னும் முன்னேறும் மனது-கண்ணின் துணை கொண்டு
மிக்க நன்றிகள் பாயிஸ்
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்
வாவ் அருமை அருமை
கனவுகளின் தொல்லை முடியாத
சில நடு நிசிப்பொழுதுகளிலும்
வீதிகளின் தேவதைகள்
என்னை விரட்டுகின்றார்கள்
:!+: :!+:
கனவுகளின் தொல்லை முடியாத
சில நடு நிசிப்பொழுதுகளிலும்
வீதிகளின் தேவதைகள்
என்னை விரட்டுகின்றார்கள்
:!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்
கனவுகளை உறக்கத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் --வீதிகளில் அதை தொடரவிடக் கூடாது ..கூர்மையான பார்வைகளும் கதைபேசும் கண்களும் மெலிதாய் தெரியும் புன்னகையும் சில நேரம் எய்சுக்கு அழைத்துச் சென்றுவிடும் .
வயசுக்கோளாரில் வரும் கற்பனைதான் கனவுகளாகின்றன .கனவுகளின் வெளிப்பாடே செயல்களாக பரிணமிக்கும் .கற்பனையையும் கனவுகளையும் ஆரோக்கியமானதாய் ஆக்கிக்கொள்ளுங்கள் உங்கள் செயல்கள் உங்கல்ளையும் உலகையும் அலங்கரிக்கும்
வயசுக்கோளாரில் வரும் கற்பனைதான் கனவுகளாகின்றன .கனவுகளின் வெளிப்பாடே செயல்களாக பரிணமிக்கும் .கற்பனையையும் கனவுகளையும் ஆரோக்கியமானதாய் ஆக்கிக்கொள்ளுங்கள் உங்கள் செயல்கள் உங்கல்ளையும் உலகையும் அலங்கரிக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்
வாவ் உண்மையை உள்ளபடி சொல்லிடீங்களே..அழகிய வரிகள்..வாழ்த்துக்கள் உறவே.. :];:
Similar topics
» அறிவாயா என்னை...?
» தேவதைகள் வாழும் வீடு...!
» சில தேவதைகள் , உங்கள் பார்வைக்கு .
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
» தேவதைகள் வாழும் வீடு...!
» சில தேவதைகள் , உங்கள் பார்வைக்கு .
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|