சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

கோபத்தை குறைக்க சில வழிகள் Khan11

கோபத்தை குறைக்க சில வழிகள்

5 posters

Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 5:26

மகிழ்ச்சி_man.jpg" alt="" />

கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்
அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்.
நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்.
செய்யும் வேலையை நேசத்துடன், நேர்மையுடன், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்.
நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புக்களை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதை பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
சில நிமிடத்தில் உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
முகத்தை கழுவுங்கள் அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 8:44

நீங்கள் கூறியுள்ள அனைத்தும் சரி தோழி நன்றி தகவலுக்கு
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள். நானும் இப்படித்தான் அதிகமாக மௌனமாகத்தான் இருப்பேன் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 10:49

நண்பன் wrote:நீங்கள் கூறியுள்ள அனைத்தும் சரி தோழி நன்றி தகவலுக்கு
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள். நானும் இப்படித்தான் அதிகமாக மௌனமாகத்தான் இருப்பேன் :”@:

ஊமைகள் ரொம்ப கோவமாக இருக்கிறார்கள் போல..நன்றி நண்பன்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by jasmin Thu 4 Aug 2011 - 10:56

யார் கோபத்தை விழுங்கிவிடுகிறாரகளோ அவர்களை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான் என்ற ஒரு ஹதீஸ் உண்டு .கோபம் வருவது மனிதனின் இயற்கை அதை அடக்கவோ மறைக்கவோ அறிய வேண்டும் .அதுவே பொருமையை வளர்க்கும் பொருமையோடு இருப்பவர்களோடு அல்லாஹ் இருக்கிறான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 11:01

நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு


கோபத்தை குறைக்க சில வழிகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 11:06

சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு

போய் சொல்றீங்க...
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 11:14

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:நீங்கள் கூறியுள்ள அனைத்தும் சரி தோழி நன்றி தகவலுக்கு
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள். நானும் இப்படித்தான் அதிகமாக மௌனமாகத்தான் இருப்பேன் :”@:

ஊமைகள் ரொம்ப கோவமாக இருக்கிறார்கள் போல..நன்றி நண்பன்..
அப்படியும் இருக்கலாம் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 11:15

ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு

போய் சொல்றீங்க...

நான் பொய் சொல்கிறேன் என்று எப்படிச்சொல்றிங்க உங்களுக்கு எப்படித்தெரியும்


கோபத்தை குறைக்க சில வழிகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 11:20

சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு

போய் சொல்றீங்க...

நான் பொய் சொல்கிறேன் என்று எப்படிச்சொல்றிங்க உங்களுக்கு எப்படித்தெரியும்

நீங்க ஒரு நாள் கோவத்தின் உச்ச விளிம்பில் என் கன்னத்தில் அறைந்ததை மறந்துடீங்கலா ..?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 11:21

சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு

போய் சொல்றீங்க...

நான் பொய் சொல்கிறேன் என்று எப்படிச்சொல்றிங்க உங்களுக்கு எப்படித்தெரியும்
நான்தான் சொல்லிக்கொடுத்தேன் என்று சந்தேகம் உங்களுக்கு வரலாம் ஆனால் நான் சொல்ல வில்லை ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by jasmin Thu 4 Aug 2011 - 11:23

இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லையே ....கோபத்தை குறைக்க சில வழிகள் 326371
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 13:24

jasmin wrote:யார் கோபத்தை விழுங்கிவிடுகிறாரகளோ அவர்களை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான் என்ற ஒரு ஹதீஸ் உண்டு .கோபம் வருவது மனிதனின் இயற்கை அதை அடக்கவோ மறைக்கவோ அறிய வேண்டும் .அதுவே பொருமையை வளர்க்கும் பொருமையோடு இருப்பவர்களோடு அல்லாஹ் இருக்கிறான்
@. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 13:30

ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:நமக்கு கோபம் வரவே வராது நன்றி தகவலுக்கு

போய் சொல்றீங்க...

நான் பொய் சொல்கிறேன் என்று எப்படிச்சொல்றிங்க உங்களுக்கு எப்படித்தெரியும்

நீங்க ஒரு நாள் கோவத்தின் உச்ச விளிம்பில் என் கன்னத்தில் அறைந்ததை மறந்துடீங்கலா ..?

:*&#: இதல்லாம் பப்ளிக்ல சொல்லிக்கிட்டு :running:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோபத்தை குறைக்க சில வழிகள் Empty Re: கோபத்தை குறைக்க சில வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum