சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Khan11

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.

4 posters

Go down

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Empty G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 7:23

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Gmail_logo

கடந்த அலசல்கள்1000 இன் பதிப்பிலே மின்னஞ்சலூடு(E-Mail) ஒலிச்செய்தி(Voice Mail) எவ்வாறு அனுப்புவதென்று பார்த்தோம். இப்பதிப்பில் ஜிமெயிலில்(GMail) இருந்து எவ்வாறு கனடா போன்ற சில நாடுகளுக்கு இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்வது என்பது பற்றி பார்ப்போம். பொதுவாக அநேகமானோருக்கு இது பற்றி தெரிந்திருந்தாலும் புதியவர்களுக்காக இப்பதிவை பகிர்கின்றேன்.
முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போ உங்களுக்கு தோன்றும் கணக்கின் முகப்பு பக்கத்தின் இடப்பக்கத்தில் சட்(CHAT) என்பதற்கு கீழே “Call Phone” எனும் பகுதி உள்ளது. விளக்கத்துக்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Call+phone-gmail+%25287%2529

அதனை கிளிக் செய்யவும். இப்போ கீழ் உள்ளவாறான பகுதியானது ஜிமெயிலின் வலதுபக்க கீழ் மூலையில் தோன்றியிருக்கும்.

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Call+phone-gmail+%25282%2529

இதிலே சிவப்பு வட்டமிடப்பட்டு காட்டப்பட்டத்தில் எந்நாட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தப் போறீர்களோ அந்த நாட்டை தெரிவு செய்யவும். (முக்கியமாக கவனிக்கவேண்டியது: பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட பணத்தின் பெறுமதியானது பூச்சியமாக இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே இலவசமாக அழைப்பை மேற்கொள்ளலாம். மற்றைய நாடுகளுக்கு அழைப்பை ஏற்படுத்தும்போது அழைப்பின் ஒலி கேட்குமே தவிர அழைப்பை மேற்கொள்ள முடியாது.) பின்னர் அருகேயுள்ள இடைவெளியில் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கத்தை அழுத்தி “Call” என்பதைக் கொடுக்கவேண்டியதுதான்.

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Call+phone-gmail+%25283%2529

முதன்முதலில் இதனைப் பயன்படுத்தும்போது கீழ் உள்ளவாறான செய்தியொன்று தோன்றும். இதற்கு நீங்கள் “Accept” என்பதை கிளிக் பண்ணினால் போதும்.

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Call+phone-gmail

கடிகாரம் போலுள்ளதை கிளிக் பண்ணி நாம் ஏற்கனவே அழைத்த தகவல்களை (Call History) அறிந்துகொள்ளலாம்.

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Call+phone-gmail+%25284%2529

நாம் அழைக்கும் இலக்கங்களை விரும்பிய பெயரில் சேமித்து வைக்கவேண்டுமானால் மேலுள்ள படத்தில் “Save” என்பதை கிளிக் பண்ணியதும் கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும். அதில் விரும்பிய பெயர்களை கொடுத்து “Create New Contact” என்பதை அழுத்தினால் போதும்.

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Call+phone-gmail+%25285%2529

இனியென்ன கனடாவில் உறவினர்கள் இருந்தால் ஜாலிதான். மனம்விட்டு ஆறஅமர்ந்து பேசிக்கொள்ளலாம்....
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Empty Re: G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 8:23

நான் பார்த்திருக்கிறேன் பேசியதில்லை இனியென்ன பேசிட்டா போச்சி நன்றி தோழி சிறந்த தகவலுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Empty Re: G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 10:35

நண்பன் wrote:நான் பார்த்திருக்கிறேன் பேசியதில்லை இனியென்ன பேசிட்டா போச்சி நன்றி தோழி சிறந்த தகவலுக்கு

ஓகே ..நன்றி..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Empty Re: G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.

Post by jasmin Thu 4 Aug 2011 - 10:37

கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் உறவினர்களோடு பேச அருமையான செய்தி நன்றி தோழி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Empty Re: G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 10:40

jasmin wrote:கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் உறவினர்களோடு பேச அருமையான செய்தி நன்றி தோழி

இது எந்த அளவு சாத்தியம் என்று எனக்குத் தெரியாது..இனிமேல் தான் முயற்சி செய்து பார்க்கணும்..நன்றி.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Empty Re: G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 12:35

நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். Empty Re: G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum