Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்
3 posters
Page 1 of 1
தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்
சென்னை: தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்கள், சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிப்பார்கள் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
குறைந்த கட்டணம், வசதி, நேரம் ஆகியவற்றுடன் பாதுகாப்பானதும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். திட்டமிட்ட பயணம் என்றால், ரயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்ற னர். அப்படியும் இணையதளம் மூலம் ஆன்லைனில் அதிக அளவில் பதிவு செய்வதாலும், தரகர்களின் கைவரிசையாலும் முன்பதிவு ஆரம்பித்த சிறிது நேரத்தில் இடங்கள் பூர்த்தியாகி விடுகின்றன. இதனால், முன்பதிவு மையங்களில் காத் திருக்கும் சாமானியர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் நெரிசல் அதிகமாக உள்ள மார்க்கங்களில், கூடுதல் ரயில்கள் விட்டால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதை உணர்ந்து விழாக் காலங்களில் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றாலும், அதற்காக காத்திருக்கும் பயணிகள் தனி. மூன்று மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யும் அவசியம் இருக்காது. பெரும்பாலும் பண்டிகை நெருங்கும் சில வாரங்களுக்கு முன் புதான் அறிவிப்பு வரும். கிடைக்கும் விடுமுறை, வசதிக்கு ஏற்ப முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு ரயில்கள் வசதியானது.
அப்படிதான், இந்த முறையும் தீபாவளி சிறப்பு ரயில்களுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். தீபாவளி அக்.26ம் தேதி என்றாலும் ஜூலை 27ம் தேதிக்கு முன்பே முன்பதிவுகள் முடிந்து விட்டன. அதிலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்கள் செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு சில மணி நேரங்களில் முடிந்து விட்டது. கோவை, சேலம், ஈரோடு என மேற்கு மாவட்டங்களுக்கும், தஞ்சாவூர், திருச்சி என்று டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களிலும் ஓரிரு நாளில் முன்பதிவு முடிந்து விட்டது.
எனவேதான் தீபாவளி சிறப்பு ரயில் எதிர்பார்ப்பு. தெற்கு ரயில்வே சமீபத்தில் ஆயுதபூஜை, ரம்ஜான், ஓணம் பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களை நாகர்கோவில், எர்ணாகுளம், கோவை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு 9 வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இவற்றில் முதல் முறையாக கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், திருப்பதியில் இருந்து ராமேஸ்வரத்துக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, ஆகஸ்ட் மாத இறுதியில் வேளாங்கண் ணியில் நடக்கும் மாதா கோவில் விழாவுக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாராந்திர சிறப்பு ரயில்கள் அதிகபட்சமாக அக்.14ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.26ம் தேதி தீபாவளி என்பதால், அதற்கான சிறப்பு ரயிலும் உடனடியாக அறிவிக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்ற னர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, Ôதீபாவளி ரயில்களை விரைவில் இயக்குவதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளோம். இருப்பினும், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள் ளோம்Õ என்கின்றனர்.
மேலும் கடந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? என்று கேட்டதற்கு, Ôஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. சில சிறப்பு ரயில்கள் நிரந்தர ரயில்களாவும் மாற் றப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்Õ என்றனர்.
கூட்டம் அதிகம் என்பதால் எத்தனை ரயில்கள் விட்டாலும் போதுமானதாக இருக்காது. ஆனால், கொஞ்சம் கூட்டத்தை குறைக்க உதவும் என்பதுதான் பயணிகளின் எதிர்பார்ப்பு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்
இப்பத்தானே புது ரயில்வே அமைச்சர் வந்து இருக்கிறார் வந்து ஃபைல் எல்லாம் படிக்க வேண்டாமா?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்
அதுக்காக காத்திருக்கும் மக்களை ஏன் வைறீங்கjasmin wrote:இப்பத்தானே புது ரயில்வே அமைச்சர் வந்து இருக்கிறார் வந்து ஃபைல் எல்லாம் படிக்க வேண்டாமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்
ஆமா சார் மக்களுக்காக அமைச்சர் என்பதெல்லாம் அந்தக் காலம் ...இந்த காலத்தில் நாம் தான் அமைச்சர்களுக்கு காத்திருக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்
வாஸ்தவம்தான் மேடம் அதுக்காக சரி விடுங்க மதிப்பீட பெற்றுக்கொள்ளுங்க :’|:jasmin wrote:ஆமா சார் மக்களுக்காக அமைச்சர் என்பதெல்லாம் அந்தக் காலம் ...இந்த காலத்தில் நாம் தான் அமைச்சர்களுக்கு காத்திருக்க வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, Ôதீபாவளி ரயில்களை விரைவில் இயக்குவதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளோம். இருப்பினும், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள் ளோம்Õ என்கின்றனர். :”@:
Similar topics
» சென்னை, நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்
» ஏழு நிமிடத்தில் முடிந்தது தீபாவளி ரயில் முன்பதிவு: ஏமாற்றத்துடன் திரும்பினர் பயணிகள்
» தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் இயக்கம்
» தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா
» இளைய தளபதி விஜயுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - தீபாவளி ஷ்பெஷல்!! .
» ஏழு நிமிடத்தில் முடிந்தது தீபாவளி ரயில் முன்பதிவு: ஏமாற்றத்துடன் திரும்பினர் பயணிகள்
» தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் இயக்கம்
» தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா
» இளைய தளபதி விஜயுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - தீபாவளி ஷ்பெஷல்!! .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|