சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை Khan11

நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை

2 posters

Go down

நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை Empty நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 4:36

நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை I5
நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை
மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட்டில் இருந்து முதல்வரின் படத்தை அகற்றுமாறு கூறிய பொலிஸாருடன் அ.தி.மு.க கவுன்சிலர் ரகளையில் ஈடுபட்டதால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையின் எதிரில் பொலிஸார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகன பிளேட்டு களில் இருந்து தெய்வங்கள், சினிமா நடிகர்கள், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் மற்றும் தலைவர்களின் படங்களை அப்புறப்படுத்தும்படி கூறினர்.

இதையடுத்து வாகன ஓட்டிகளும் உடனடியாக ஸ்டிக்கர்களை அப்புறப் படுத்தினர்.

அப்போது வெங்கடாபுரம் மேல்சோமார் பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. 4வது வார்ட் கவுன்சிலர் மாதேஷ் தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்துடன் நம்பர் பிளேட் உள்ள தனது வாகனத்தை ஓட்டி வந்தார். அந்த வாகனத்தை நிறுத்திய பொலிஸார் அதில் இருந்த முதல்வர் படத்தை அகற்றும்படி கூறினர். அவர் அகற்ற முடியாது என மறுத்ததுடன் பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு அருகில் இருந்த நண்பரான ஆட்டோ டிரைவர் ஒருவர், அ.தி.மு.க. கவுன்சிலரின் வாகனத்தில் இருந்த நம்பர் பிளேட்டை தனியாக கழற்றி எடுத்து நான் கவுன்சிலரிடம் பேசிக்கொள்கி றேன் என பொலிஸாரிடம் கூறிவிட்டு கவுன்சிலரை சமாதானம் செய்து அழைத்து சென்றார்.

பொதுமக்களின் வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை துணிச்சலாக அகற்றிய பொலிஸார் ஆளும் கட்சி பிரமுகர் என்ப தால் நடவடிக்கை எடுக்காமல் தயங்கி நின்றனர். இந்த சம்பவம் பொதுமக்க ளிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை Empty Re: நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை

Post by kalainilaa Tue 9 Aug 2011 - 4:42

அரசியலில் இது வெல்லாம் சகஜம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை Empty Re: நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 4:52

kalainilaa wrote:அரசியலில் இது வெல்லாம் சகஜம் .
@. @. இது ஜால்றா மாஸ்டர் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை Empty Re: நம்பர் பிளேட்டில் ஜெயலலிதா படம் கவுன்சிலர் ரகளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum