சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு. Khan11

நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு.

2 posters

Go down

நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு. Empty நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு.

Post by ஜிப்ரியா Tue 9 Aug 2011 - 7:26

நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு. Nato_plane_crash_001

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 31 அமெரிக்க வீரர்கள் உட்பட 38 பேர் பலியானது குறித்து சர்வதேச பாதுகாப்பு துணை நிலைப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கனின் மைதான் வார்டாக் மாகாணத்தின் ஸ்யேதாபாத் பகுதியில் நேற்று நேட்டோ ஹெலிகாப்டர் ஒன்று தலிபான்களைத் தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
அதில் 31 அமெரிக்க வீரர்கள், ஏழு ஆப்கன் வீரர்கள் இருந்தனர். அப்போது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் பலியாயினர்.
ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் வெளியிட்ட அறிக்கையில் இத்தாக்குதல் தலிபான்களால் நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
பலியான வீரர்களுக்கு நேற்று தலைநகர் காபூலில் அஞ்சலி செலுத்திய ஐ.எஸ்.ஏ.எப் தளபதி ஜான் ஆர் ஆலன் விபத்து நடந்தது பற்றி தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பலியான அமெரிக்க வீரர்களுக்கு நேற்று அமெரிக்காவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு. Empty Re: நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு.

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 8:50

இரக்கம் இல்லாதவர்கள் அழிந்து மடியட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு. Empty Re: நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு.

Post by ஜிப்ரியா Tue 9 Aug 2011 - 8:57

நண்பன் wrote:இரக்கம் இல்லாதவர்கள் அழிந்து மடியட்டும்
@.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு. Empty Re: நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 31 பேர் பலி
» ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி?: சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
» குஜராத்தில் 9 குழந்தைகள் பலி : விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
» குமார் சங்ககார மீது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு விசாரணைக்கு உத்தரவு
» தெலுங்கானா விவகாரம்: சோனியா மீதான மனு விசாரணைக்கு ஏற்பு; டெல்லி கோர்ட்டு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum