Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்!
3 posters
Page 1 of 1

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜெயலலிதா கண்டிப்பான அறிவுறுத்தல் கருணாநிதி குடும்ப பத்திரிகையை படித்து, சட்டசபையில் நேரத்தை வீணடிக்கக் கூடாது, என ஆளுங்கட்சி உறுப்பினர்களை, முதல்வர் ஜெயலலிதா கண்டித்தார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், அ.தி.மு.க உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசும்போது குறிப்பிட்டதாவது: “அ.தி.மு.க பட்ஜெட்டில் குறை என்று எதுவுமே கூற முடியாத அளவுக்கு, அனைத்து திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போது இலவச மடிக் கணினி மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு, 1,500 ரூபாய், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதை ஒரு மாதத்திற்கு கணக்கிட்டால், மாதம் 250 ரூபாய் கிடைக்கும் மாணவர்களின் கைச் செலவுக்காக, முதல்வர் இதை வழங்கியுள்ளார்.
ஜெயலலிதா: மாணவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதை தடுப்பதற் காக சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர்: தி.மு.க பத்திரிகையில், பட்ஜெட்டைப் பற்றி பல்வேறு குறைகளை கூறியுள்ளனர். அறிவித்துள்ள திட்டங்களை புரிந்துகொள்ளாமல், வேண்டும் என்றே குறை கூறுகின்றனர். ஐந்து முறை முதல்வராக இருந்தார். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார் என்கின்றனர். ஆனால், சட்ட சபையில் அவர் கால் கூட வைப்பதில்லை.
இன்னொருவரை, ‘தளபதி, தளபதி’ என்கின்றனர். அவர் பள்ளி குழந்தைபோல், ‘சட்ட சபையில் இந்த இடத்தில் தான் நாங்கள் உட்காருவோம்’ என அடம் பிடிக்கிறார். இவர்கள் எல்லாம் இப்படி செய்வர் என தெரிந்து தான், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட அவர்களுக்கு மக்கள் தரவில்லை.
ஜெயலலிதா: விஜயபாஸ்கர், கருணாநிதியின் குடும்ப பத்திரிகையை படித்துவிட்டு பேசுகிறார். அந்த பத்திரிகையை யாருமே படிப்பதில்லை. இவர் மட்டும் ஏன், அதை படித்துவிட்டு இங்கே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்? முன்னாள் முதல்வர் குடும்ப பத்திரிகையை படிக்க செலவிடும் நேரத்தை நல்ல புத்தகத்தை படிப்பதற்கு செலவிடலாம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்!
ஐயா விஜயபாஸ்கர் அவர்களே .நேற்று உங்கள் தலைவி தோற்றது தெரியுமா ?கடந்த முறை உங்கள் தலைவிக் கூட சட்டசபைக்கு
வரவில்லை தெரியுமா?
இன்னும் உங்கள் தலைவிக்கு முன் உங்களுக்கு இருக்கையே,எனபது தெரியுமா ?
ஜெயலலிதா: விஜயபாஸ்கர், கருணாநிதியின் குடும்ப பத்திரிகையை படித்துவிட்டு பேசுகிறார். அந்த பத்திரிகையை யாருமே படிப்பதில்லை. இவர் மட்டும் ஏன், அதை படித்துவிட்டு இங்கே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்? முன்னாள் முதல்வர் குடும்ப பத்திரிகையை படிக்க செலவிடும் நேரத்தை நல்ல புத்தகத்தை படிப்பதற்கு செலவிடலாம்.
ஜெயா டிவி ,நமது mgr பத்திரிக்கையை உங்கள் கழக ஆட்களே
பார்ப்பதுமில்லை .படிப்பதுமில்லை .

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்!
நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை'
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» கருணாநிதியின் ஆலோசனை தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|