Latest topics
» ஆடினாள் நடனம் ஆடினாள்...by rammalar Today at 3:13 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 2:55 pm
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 9:40 am
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 12:08 am
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm
» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
மழை மனதை திருடி கொள்ளும் !
4 posters
Page 1 of 1
மழை மனதை திருடி கொள்ளும் !
மழையின் வருகை,
கண்டு
யாரும் வீட்டுக்குள்
உட்கார வேண்டாம்.
மழையில் நனையாமல்,
குடை பிடித்து நடக்கவேண்டாம்.
இயற்கை தந்த குளியலில்,
குளிக்காமல் போகவேண்டாம்.
மழையின் வாசம்
அறிந்துக்கொள்ள,
மழையோடு கொஞ்சம்.
சிரித்து ,நனைந்து பாரு !
உயரத்திலிருந்து விழுந்தாலும்,
பூவாய் மாறி தூவும்,
வலிகள் இல்லா நிலையில்,
மனதை திருடி கொள்ளும் !
கண்டு
யாரும் வீட்டுக்குள்
உட்கார வேண்டாம்.
மழையில் நனையாமல்,
குடை பிடித்து நடக்கவேண்டாம்.
இயற்கை தந்த குளியலில்,
குளிக்காமல் போகவேண்டாம்.
மழையின் வாசம்
அறிந்துக்கொள்ள,
மழையோடு கொஞ்சம்.
சிரித்து ,நனைந்து பாரு !
உயரத்திலிருந்து விழுந்தாலும்,
பூவாய் மாறி தூவும்,
வலிகள் இல்லா நிலையில்,
மனதை திருடி கொள்ளும் !
Last edited by kalainilaa on Wed Aug 10, 2011 6:50 am; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மழை மனதை திருடி கொள்ளும் !
அருமையான வரிகள் தல நன்றாக உள்ளது நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: மழை மனதை திருடி கொள்ளும் !
படமும் அருமை அதற்கேற்ற கவிதையும் அருமை.
உயரத்தில் இருந்து விழுந்தாலும் பூப்போல் விழும்.
://:-: ://:-: ://:-:
உயரத்தில் இருந்து விழுந்தாலும் பூப்போல் விழும்.
://:-: ://:-: ://:-:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மழை மனதை திருடி கொள்ளும் !
கவிதையை படிக்கும் போது அருமையாக உள்ளது
மழையில் நனையும் போது இனிமையாக உள்ளது
ஜலதோசம் பிடித்தால் ஹி ஹி
சூப்பர் மாஸ்டர்
வாழ்த்துக்கள்
மழையில் நனையும் போது இனிமையாக உள்ளது
ஜலதோசம் பிடித்தால் ஹி ஹி
சூப்பர் மாஸ்டர்
வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மழை மனதை திருடி கொள்ளும் !
lafeer2020 wrote:அருமையான வரிகள் தல நன்றாக உள்ளது நன்றி
:here:
:flower:
நன்றி இளவலே ! :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்
» மனதை கொள்ளை கொள்ளும் மலர்கள்
» மனதை கொள்ளை கொள்ளும் மலர்கள்
» திருடி நீ தான்
» மனதை கொள்ளை கொள்ளும் பூக்களின் அலங்காரங்கள்
» மனதை கொள்ளை கொள்ளும் மலர்கள்
» மனதை கொள்ளை கொள்ளும் மலர்கள்
» திருடி நீ தான்
» மனதை கொள்ளை கொள்ளும் பூக்களின் அலங்காரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|