Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
Page 1 of 1
மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
மண்டபம் : மீன்களுக்கு அரசே விலை
நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி,
மன்னார் வளைகுடா பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு,
விசைப்படகுகள் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. தடைகாலம் நீங்கி,
கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கொண்டு வரும் மீன்களுக்கு ஏற்றுமதி
கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்து உரிய விலை வழங்குவதில்லை. இதனால்
மீனவர்களுக்கு வருவாய் இழப்பும், விசைப்படகு உரிமையாளர்களுக்கு நஷ்டமும்
ஏற்படுகிறது.
இந்நிலையில் கேரள கடல் பகுதியில் கடந்த ஒன்றரை மாதம்
மீன்பிடி தடை அமலில் இருந்ததால் அவர்கள் தமிழகம் வந்து மீன்களை கூடுதல்
விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். தற்போது மீன்பிடி தடைக்காலம் நீங்கியதை
தொடர்ந்து சில வாரங்களாக இங்கிருந்து சென்ற மீன்களின் விலை கேரளாவில்
வீழ்ச்சியடைந்தது. எனவே தமிழக கடல் பகுதிகளிலிருந்து கேரளா கொண்டு
செல்லப்படும் மீன்களுக்கு அரசே விலை நிர்ணம் செய்ய வேண்டும் என்பதை
வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப்
போராட்டத்தை துவக்கினர். ஆக.21 வரை ஸ்டிரைக்கை தொடர மிட்டமிட்டுள்ளனர்
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
» எங்களை அவமானப்படுத்தினால் வேலை நிறுத்தம் செய்வோம்: ஆந்திர அரசியல் தலைவர்களுக்கு போலீஸ் சங்கம் எச்சரி
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்
» நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்
» எங்களை அவமானப்படுத்தினால் வேலை நிறுத்தம் செய்வோம்: ஆந்திர அரசியல் தலைவர்களுக்கு போலீஸ் சங்கம் எச்சரி
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்
» நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|