சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை Khan11

100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை

Go down

100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை Empty 100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை

Post by நண்பன் Wed Aug 10, 2011 8:44 am

100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை W6
100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை
இரண்டு ராட்சத பலூன்களுக்கு இடையில் 100 அடி உயரத்தில் கம்பி வழியாக நடந்து சீன சாகச வீரர் சைமாய்தி ஆய்ஷன் சாதனை படைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி சீனாவின் ஹுனான பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

வெப்பக் காற்றில் இயங் கும் 2 இராட்சத பலூன்கள் இடையே 45 அடி நீள இரும்பு கம்பி கட்டப்பட்டது. கீழே பாதுகாப்பு வலை கட்டப்படாமல் கையில் நீளமான கம்புடன் அய்வின் பலூனில் ஏறினார். ஏராள மான மக்கள் திரண்டிருந்தனர். தரையில் இருந்து 100 அடி உயரத்தில் பறக்கும் போது வெற்றிகரமாக ஒரு பலூனில் இருந்து இன்னொன்றுக்கு கம்பி வழியாக நடந்து சென்று சாதனை படைத்தார்.

பின்னர் பலூன் இன்னும் உயரே கிளப்பப்பட்டது. 328 அடி உயரத்தில் பறக்கும் போது நடந்து செல் லும் சாகசத்தை தொடங்கினார் அய் ஷன். எதிர்பாராத விதமாக காற்று வேக மாக வீச தொடங் கியது. சமநிலை செய்ய முடியாமல் திணறிய அய்ஷன், கை பிடி நழுவியது. கையில் இருந்து கம்பு கீழே விழ இரும்பு கம்பியை பிடித்து தொங்கினார்.

அதிர்ஷ் டவசமாக உயிர் தப்பி னார். ‘650 அடி உய ரத்தில் நடந்து 4வது முறை யாக கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாக முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. இதே சாதனையை விரைவில் படைப்பேன்’ என்றார். சீன அளவில் அதிக உயரத்தில் நடந்து சென்ற வீரர் என்ற சாதனையை அய்ஷன் படைத்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
» தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
» 11000 அடி உயரத்தில் பறந்த போது தூங்கிய விமானி!
» ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் சிக்கிய ஆஸி. பிரதமர்: மெய்ப்பாதுகாவலர்கள் மீட்பு
» உலகின் மிக உயரத்தில் உள்ள நீச்சல் தடாகம்! May 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum