சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» கதம்பம்
by rammalar Tue Apr 30, 2024 9:08 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am

இந்தியா, பாகிஸ்தான் மோதல் Khan11

இந்தியா, பாகிஸ்தான் மோதல்

2 posters

Go down

இந்தியா, பாகிஸ்தான் மோதல் Empty இந்தியா, பாகிஸ்தான் மோதல்

Post by நண்பன் Wed Aug 10, 2011 8:52 am

தெற்காசிய உதைபந்தாட்டம்
இந்தியா, பாகிஸ்தான் மோதல்
தெற்காசிய உதைபந்து (16 வயதுக்குட்பட்டோர்) தொடரின் இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில், 16 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது தெற்காசிய உதைபந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.

விறுவிறுப்பான ஆட்டத்தின் 20வது நிமிடத்தில், நேபாள வீரர் ரிஷி தபா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். இதற்கு இந்திய அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் நேபாள அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், இந்திய வீரர் நிதின் ஜெயால், ஒரு அபார கோல் அடிக்க, ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலை வகித்தது. இதனால் ஆட்டத்தின் முடிவு பெனால்டி ஷ¥ட் அவுட் முறைக்கு சென்றது. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு தகுதி பெற்றது.

இன்று நடக்கவுள்ள இறுதியாட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இத்தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இத்தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணியினருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று நடக்கவுள்ள மூன்றாவது இடத்துக்கான போட்டியில், அரையிறுதியில் தோல்வி கண்ட நேபாளம் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியா, பாகிஸ்தான் மோதல் Empty Re: இந்தியா, பாகிஸ்தான் மோதல்

Post by jasmin Wed Aug 10, 2011 1:37 pm

இந்தியாவும் பாகிஷ்தானும் பரம எதிரியா என்ன நண்பரே ..உங்கல மாதிரி ஒரு ஆள் இருந்தா போதும் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இந்தியா, பாகிஸ்தான் மோதல் Empty Re: இந்தியா, பாகிஸ்தான் மோதல்

Post by நண்பன் Wed Aug 10, 2011 1:50 pm

jasmin wrote:இந்தியாவும் பாகிஷ்தானும் பரம எதிரியா என்ன நண்பரே ..உங்கல மாதிரி ஒரு ஆள் இருந்தா போதும் .
இந்தியா, பாகிஸ்தான் மோதல் 688909 இந்தியா, பாகிஸ்தான் மோதல் 688909 இந்தியா, பாகிஸ்தான் மோதல் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியா, பாகிஸ்தான் மோதல் Empty Re: இந்தியா, பாகிஸ்தான் மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
» சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல்
» பேச்சுவார்த்தைகள் தற்போதைக்கு இல்லை: இந்தியா பாகிஸ்தான்!
» இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum