சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

காதலை வெளிப்படுத்த 'கரட்' மனிதர்கள்  Khan11

காதலை வெளிப்படுத்த 'கரட்' மனிதர்கள்

2 posters

Go down

காதலை வெளிப்படுத்த 'கரட்' மனிதர்கள்  Empty காதலை வெளிப்படுத்த 'கரட்' மனிதர்கள்

Post by முனாஸ் சுலைமான் Thu 11 Aug 2011 - 16:45

காதலை வெளிப்படுத்த 'கரட்' மனிதர்கள்  Carrot%20wedding
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை விநோதமான முறையை கையாண்டு தெரிவித்துள்ளார்.

பாங் கன் என்ற மேற்படி நபர், வட கிழக்கு நகரான கிங்டாவோவிலுள்ள பொது சதுக்கத்தில் 'கரட்' போன்று வேடமணிந்திருந்த தனது நண்பர்கள் முன்னிலையில் தனது காதலியான ஸாங் ஸின்யுவிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

சீனாவில் காதலர் தினமாக கருதப்படும் தினத்திலேயே அவர் இவ்வாறு தனது விரு ப்பத்தை தெரிவித்துள்ளார்.

பாங் கன் தனது விருப்பத்தை தெரிவிக் கும் முன் கரட் போன்று வேடமிட்டிருந்த நண்பர்கள் குழுவினருடன் ஆடிப்பாடியுள் ளார்.

இந்நிலையில் அவரின் அதிரடி நடவடிக் கையில் மனதைப் பறிகொடுத்த ஸாங் ஸின்யு, உடனடியாக தனது சம்மதத்தை மகி ழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த விநோதமான நிகழ்வானது லியோ னிங் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட் டது. ஸாங் ஸின்யு முன்பாக வந்து தனது கரட் உருவத்தை பிரதிபலிக்கும் முகமூடியை அகற்றிய பாங் கன், ""6 மாதங்களுக்கு முன் உன்னை சந்தித்தேன். எமது முதலாவது சந்திப்பின் போது நீ நாணமடைந்தது எனது ஞாபகத்தில் இன்னமும் இருக்கிறது. திரையரங்கு ஒன்றில் உனது கரத்தை முதன் முதலாக பற்றிய போது நான் அமைந்த பரவசத்தை என்னால் விபரிக்க முடியாதுள்ளது'' என தெரிவித்தார்.

உடனே அங்கு கரட் உருவத்தில் கூடியி ருந்த நண்பர்கள், ""அவரை திருமணம் செய். அவரை திருமணம் செய்'' என்று கோஷம் எழுப்பினர். திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை காதலியிடம் வெளியிடுவதற்கு பாங் கன்னுக்கு 100,000 யுவான் (15,600 அமெரிக்க டொலர்) பணம் செலவாகியுள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதலை வெளிப்படுத்த 'கரட்' மனிதர்கள்  Empty Re: காதலை வெளிப்படுத்த 'கரட்' மனிதர்கள்

Post by lafeer Thu 11 Aug 2011 - 19:41

எங்க இருந்துதான் கண்டு பிடிக்கிறாங்களோ தெரியல
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum