சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _ Khan11

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _

3 posters

Go down

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _ Empty மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _

Post by ஷஹி Fri 12 Aug 2011 - 8:28

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _ 300greeceman
அப்புத்தளை, தொட்டுலாகலை தோட்டத்தில் நடமாடிய மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தோட்ட மக்கள் தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுக்காலை 9.40 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து அப்புத்தளை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அப்புத்தளை நகரில் கடைகள் மூடப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொட்டுலாகல தோட்டத்தில் நேற்றுக்காலை பெண்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது மரத்திலிருந்து இரண்டு மர்ம மனிதர்கள் பெண்களுக்கு அருகில் பாய்ந்துள்ளனர். இதனையடுத்து பெண்கள் பதறியடித்து கூக்குரல் எழுப்பியுள்ளனர். இதனால், அப்பகுதியில் ஒன்று கூடிய தோட்ட மக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

மர்ம மனிதர்கள் இருவரும் தோட்டத்திற்குள் புகுந்து பெண்களை தாக்குவதற்கு முற்பட்டபோதே அவர்களைப் பிடித்து தாக்குதல் நடத்தியதாக தோட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

தோட்டத்திற்குள் 6 மர்ம மனிதர்கள் புகுந்ததாகவும் தாக்குதலை அடுத்து ஏனையவர்கள் தப்பிச் சென்று விட்டதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் தேவையொன்றின் நிமித்தம் தோட்ட வழியாக சென்ற கிராமவாசிகளே தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாகவும் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தோட்ட மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரது சடலங்களையும் வைத்தியசாலையிலிருந்து எடுத்துச் செல்ல வந்தவர்கள் மீதும் இனந்தெரியாத குழுவொன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

தாக்குதலில் இரு பெரும்பான்மை இனத்தவர்கள் பலியானதையடுத்து அப்புத்தளைப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. அப்புத்தளை, சேர்வூட், பிட்ரத்மலை, தம்பேத்தனை, உட்பட 10க்கும் மேற்பட்ட தோட்டங்களில் பெரும் பதற்றம் நிலவிவருவதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் தாக்குதலில் பலியானவர்கள் கொண்டு வந்ததாக கூறப்படும் சிறிய கத்திகளும் முகம் மூடுவதற்கான தலைக் கவசத்தின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து தொட்டுலாகலைத் தோட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்றனர். தாக்குதலை அடுத்து ஏற்பட்டிருக்கும் பதற்றம் , பீதியைத் தணித்து பூரண அமைதியையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்தும் வகையில “ ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து பதுளை, மாவட்டத்தின் பெருந்தோட்டப்பகுதிகள் மற்றும் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நடமாடும் பொலிஸ் சேவையும் இடம் பெற்று வருகின்றது. இவ்விடயம் குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் தொண்டமான் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _ Empty Re: மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _

Post by ஹம்னா Fri 12 Aug 2011 - 13:24

தகவலுக்கு நன்றி.


மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _ X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _ Empty Re: மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _

Post by Atchaya Fri 12 Aug 2011 - 14:18

:”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _ Empty Re: மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மலசலகூடத்திற்குள் நுழைந்த மர்ம மனிதர்கள்! பெண் மீது தாக்குதல்
» முர்டோக் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்: பாராளுமன்றத்தில் பரபரப்பு
» மர்ம மனிதர்கள் என்று யாரும் இல்லை - அரசாங்கம்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் பிடிபட்டவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum