சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

2000 குற்றவாளிகளை பிடிக்க வெளிநாட்டில் வலை விரிப்பு  Khan11

2000 குற்றவாளிகளை பிடிக்க வெளிநாட்டில் வலை விரிப்பு

Go down

2000 குற்றவாளிகளை பிடிக்க வெளிநாட்டில் வலை விரிப்பு  Empty 2000 குற்றவாளிகளை பிடிக்க வெளிநாட்டில் வலை விரிப்பு

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 3:48

2000 குற்றவாளிகளை பிடிக்க வெளிநாட்டில் வலை விரிப்பு
கொலை, கற்பழிப்பு, கொள்ளை, போதைவஸ்து கடத்தல் போன்ற பலதரப்பட்ட படுபயங்கரமான குற்றச் செயல்களை செய்து பொலிசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தலைமறைவாகிய 2000ற்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு, சட்டவிரோதமாக தப்பியோடி விட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் அறிவித்தார்.

இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் போது, பொலிஸ் மா அதிபர் சர்வதேச அமைப்பான இன்ரபோலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த குற்றவாளிகள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியும், மீன்பிடி படகுகளின் உதவியுடனும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பதாக பொலிசார் கூறுகிறார்கள்.

இந்த குற்றவாளிகள் உள்ளூரில் செல்வாக்கு மிக்க கொள்ளை கோஷ்டிகளின் தலைவர்களாக அல்லது முக்கியஸ்தர்களாக இருந்து தேர்தல் காலத்தில் பல அரசியல்வாதிகளுக்கு பண உதவி செய்தும் தங்கள் குண்டர்கள் மூலம் வன்முறைகளுக்கு உதவி செய்தும் இருந்திருப்பதாகவும், அதனால் அவர்கள் சில அரசியல்வாதிகளின் உதவியுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் பொலிசார் கூறுகிறார்கள்.

இந்த குற்றவாளிகளில் சிலர் இப்போது வெளிநாடுகளில் இன்ரபோல் பொலிசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் இங்கு அழைத்துவரப்படுவார்கள் என்றும் பொலிசார் கூறுகிறார்கள்.

இவர்களின் பலர் பாதாள உலகைச் சேர்ந்த படு பயங்கரமான கொலையாளிகள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum