சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில் Khan11

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில்

Go down

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில் Empty எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில்

Post by *சம்ஸ் Sun 2 Jan 2011 - 6:18

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில் Large_157429

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு இந்திய கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவில், ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வர இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து தனியார் கல்லூரிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட நுழைவுத்தேர்வை ரத்து செய்துள்ள சில மாநில அரசுகளும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டன. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்திய மருத்துவக் கவுன்சில் நுழைவுத்தேர்வு கொண்டு வரும் முடிவை எடுக்கலாம் என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, இந்திய மருத்துவக் கவுன்சில் தங்கள் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்து கெசட்டில் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சம் வருமாறு: எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் இனி சேர வேண்டுமானால் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள, இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். சிறப்புப் பிரிவு மாணவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்த ஆண்டு மட்டும் தகுதி மதிப்பெண்ணை குறைத்து அனுமதிக்க, இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவெடுக்கும். தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறாத எந்த மாணவரையும் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்க்க அனுமதி இல்லை. மாணவர்களின் கல்வித் தகுதியை பரிசீலிக்கும்போது, "கணித பாடத்தில் பெற்ற மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது' என்றிருந்த விதிமுறை நீக்கப்படுகிறது. முதுநிலை படிப்பில் சேருவதற்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அவசியம். அரசு சாராத மருத்துவக் கல்வி மையங்களில் 50 சதவீத இடங்களை மாநில அரசால் நிரப்பப்படும். மீதி 50 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளால் தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் இருந்து நிரப்பிக் கொள்ளலாம். இவ்வாறு கெசட் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு : இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்திய மருத்துவ சங்க தலைவரும், "டிடி' மருத்துவக் கல்லூரி நிர்வாகியுமான டி.டி.நாயுடு, ""இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த முடிவுக்கு மத்திய அரசு, சட்ட அமைச்சகம், பார்லிமென்ட், ஜனாதிபதி ஒப்புதல் பெறப் படவில்லை. சட்டத்தை மீறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் தனியார் சிறுபான்மை கல்லூரிகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்,'' என்று கூறியுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு
» பிரதமர் தலைமையில் 10ம் தேதி தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம்
» துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளிரும் இந்திய மூவர்ண தேசிய கொடி
» அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிகழ்ச்சி இந்திய ஆசிரியர் தேர்வு
» ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum