சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Khan11

அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

+7
பாயிஸ்
lafeer
பர்ஹாத் பாறூக்
மீனு
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
11 posters

Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 5:39

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 28411222817421722514310


வெண் மேகங்களின் ஊர்வலம்-சூரியன்
காலைக் கதிர்கள் கவிதையோடு.
துகில்வுரித்த உடையை அணிந்து-எழுந்து
மனிதர்களும் சோம்பல் முறித்தனர்!

அரசியல் பேச்சுக்கள்.இடையில்-காலைக்
கடன் கழிக்க,விரைந்தனர்!
குளத்தோடு,உடலை உறவாடி-புதிய
ஆடைக்கு நிறமாறினர்.

வழியில் அவசர இறைவணக்கம்-கிடைத்த
தருணத்தில் பறிமாற்றம்.
நெற்றில் விபூதி இடமாற்றம்-நடையில்
அவசரத்தின் தேரோட்டம் !

கணவனை கண்டவுடன்-பழையதை
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!


kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Aug 2011 - 6:38

கிராமத்துக்கு சென்று வந்த உணர்வு இரு இனத்தவர்கள் கலந்த வாழ்வு அருமையான வடிவம் மகிழ்ச்சி


அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 13:17

சாதிக் wrote:கிராமத்துக்கு சென்று வந்த உணர்வு இரு இனத்தவர்கள் கலந்த வாழ்வு அருமையான வடிவம் மகிழ்ச்சி

நன்றி தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 13:19

மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்
கிராமத்து மண் வாசனை நன்றி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 14:08

:”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 0:43

நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்
கிராமத்து மண் வாசனை நன்றி நன்றி

நன்றி தோழரே ,உங்கள் மறுமொழிக்கு.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by மீனு Mon 15 Aug 2011 - 1:03

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by பர்ஹாத் பாறூக் Mon 15 Aug 2011 - 1:58

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844 கிராமத்து மண் வாசனை..

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 11:59

மீனு wrote:அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844
:”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 13:41

பர்ஹாத் பாறூக் wrote:அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844 கிராமத்து மண் வாசனை..

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 331844
:”@: :”@: :”@: இளவலே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by lafeer Mon 15 Aug 2011 - 13:46

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 800522 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 517195 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 517195 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 16:44

lafeer2020 wrote:அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 800522 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 517195 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 517195 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 517195
:”@: :”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by பாயிஸ் Mon 15 Aug 2011 - 16:51

ஒரு காலைக் கடனை
ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி திருப்தியை அடைந்த உணர்வு
இந்தக் கவிதையில் கிடைத்திருக்கிறது


அந்த காலைப்பொழுதுக்குள்ளும் ஒரு இன்ப வாழ்கை
ஒரு இதமான் பரிமாறல்
சிறப்பாக உள்ளது தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 17:42

lafeer2020 wrote:அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 800522 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 517195 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 517195 அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! 517195
:”@: :”@: :”@: :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Tue 16 Aug 2011 - 0:34

பாயிஸ் wrote:ஒரு காலைக் கடனை
ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி திருப்தியை அடைந்த உணர்வு
இந்தக் கவிதையில் கிடைத்திருக்கிறது


அந்த காலைப்பொழுதுக்குள்ளும் ஒரு இன்ப வாழ்கை
ஒரு இதமான் பரிமாறல்
சிறப்பாக உள்ளது தோழரே

நன்றி தோழர் .உங்கள் மறு மொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by ஹம்னா Tue 16 Aug 2011 - 3:30

கணவனை கண்டவுடன்-பழையதை
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!


இதற்க்கு இணை ஏதுமுண்டோ. ://:-: ://:-: ://:-:


அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 8:15

கிராமீய வாசம் அருமையாக வீசுகிறது உங்களின் வரிகளில் அனைத்தும் அற்புதம் தோழரே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by jasmin Tue 16 Aug 2011 - 10:54

உண்மையான வாழ்க்கை இதுதானே கலை நிலா அவர்களே அருமையான பகிர்வு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by அப்துல்லாஹ் Tue 16 Aug 2011 - 11:12

அன்பை விதைத்து ஆருயிர் வளர்க்கும்
அன்னையின் கருணைபோல் அமைந்திட்ட நிலமன்றோ
வேசம் துறந்த நேசம் நிரம்பிய நெஞ்சங்கள்
வேராய் மண்ணில் தேசவிருட்சம் காப்பவை
உண்மை நிதர்சனம் உங்களின் வரிகளில்...நன்றி கலை
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Tue 16 Aug 2011 - 13:29

ஹம்னா wrote:கணவனை கண்டவுடன்-பழையதை
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!


இதற்க்கு இணை ஏதுமுண்டோ. ://:-: ://:-: ://:-:


நன்றி ஹம்னா .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Tue 16 Aug 2011 - 13:40

*சம்ஸ் wrote:கிராமீய வாசம் அருமையாக வீசுகிறது உங்களின் வரிகளில் அனைத்தும் அற்புதம் தோழரே.
நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Tue 16 Aug 2011 - 13:42

jasmin wrote:உண்மையான வாழ்க்கை இதுதானே கலை நிலா அவர்களே அருமையான பகிர்வு

உங்கள் உயர்ந்தக் கருத்துக்கு நன்றி,மல்லிகை !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by kalainilaa Tue 16 Aug 2011 - 14:32

அப்துல்லாஹ் wrote:அன்பை விதைத்து ஆருயிர் வளர்க்கும்
அன்னையின் கருணைபோல் அமைந்திட்ட நிலமன்றோ
வேசம் துறந்த நேசம் நிரம்பிய நெஞ்சங்கள்
வேராய் மண்ணில் தேசவிருட்சம் காப்பவை
உண்மை நிதர்சனம் உங்களின் வரிகளில்...நன்றி கலை

மறுமொழி கவிதையாய் ,கவிதைக்கு ,கருத்தாய்..!நன்றி தோழரே .நன்றி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பே கிராமத்தில் என்றும் உயிர்  வாழும்! Empty Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum