சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:11 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Khan11

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

4 posters

Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by நண்பன் Sun Aug 14, 2011 2:31 pm

ஐதராபாத், ஆக.13-


பிரபல நடிகரும் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவருமான சிரஞ்சீவி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா டெல்லியில் வரும்
20-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி
பொதுச்செயலாளர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அகில
இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை
செய்து ஓய்வு எடுப்பதால் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில்
இணைகிறேன். அதற்கான அடையாள அட்டையை அவரிடம் இருந்து பெறுவேன்.

எனது
கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியினர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்
அட்டையை டெல்லியில் காந்திபவனில் 22-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில்
பெற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by jasmin Sun Aug 14, 2011 3:20 pm

பொழைக்க தெரிந்தவன் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லை என்பதை உணர்ந்துகொண்டான் சிரஞ்சீவி சரியான நேரத்தில் சரியான முடிவு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by நண்பன் Sun Aug 14, 2011 3:22 pm

jasmin wrote:பொழைக்க தெரிந்தவன் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லை என்பதை உணர்ந்துகொண்டான் சிரஞ்சீவி சரியான நேரத்தில் சரியான முடிவு
ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் 111433 ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by jasmin Sun Aug 14, 2011 3:24 pm

நன்றி நன்றி நன்றி இதற்குமேல் எதுவும் செய்தால் நோன்பு முறிந்துவிடும் ..அதனால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by நண்பன் Sun Aug 14, 2011 3:25 pm

jasmin wrote:நன்றி நன்றி நன்றி இதற்குமேல் எதுவும் செய்தால் நோன்பு முறிந்துவிடும் ..அதனால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்
ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் 326371 ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் 326371 ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by jasmin Sun Aug 14, 2011 3:32 pm

ஏன் இப்படி ஓடுகிறீர்கள் ..... நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே அன்பே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by நண்பன் Sun Aug 14, 2011 3:33 pm

jasmin wrote:ஏன் இப்படி ஓடுகிறீர்கள் ..... நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே அன்பே
நோன்பு முறியிறளவுக்கு போயிடக் கூடாது என்றுதான் ஓடுகிறேன் ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் 326371 ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by jasmin Sun Aug 14, 2011 3:35 pm

சரி சரி ஓடுங்க அதுக்காக நாலுகால் பாய்ச்சளில் ஓடவேணுமா என்ன .....பாத்து கால்கீழ் தடுக்கி விடாமல்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by நண்பன் Sun Aug 14, 2011 4:54 pm

jasmin wrote:சரி சரி ஓடுங்க அதுக்காக நாலுகால் பாய்ச்சளில் ஓடவேணுமா என்ன .....பாத்து கால்கீழ் தடுக்கி விடாமல்
:cheers: :cheers:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by kalainilaa Sun Aug 14, 2011 5:27 pm

jasmin wrote:சரி சரி ஓடுங்க அதுக்காக நாலுகால் பாய்ச்சளில் ஓடவேணுமா என்ன .....பாத்து கால்கீழ் தடுக்கி விடாமல்
:’|: :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Sun Aug 14, 2011 5:31 pm

jasmin wrote:சரி சரி ஓடுங்க அதுக்காக நாலுகால் பாய்ச்சளில் ஓடவேணுமா என்ன .....பாத்து கால்கீழ் தடுக்கி விடாமல்

:,;: :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார் Empty Re: ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum