சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம் Khan11

இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம்

2 posters

Go down

இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம் Empty இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம்

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 10:33

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில்
மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இந்த மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள்
கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். முதல் டெஸ்டில் 196 ரன்னிலும், 2-வது
டெஸ்டில் 319 ரன்னிலும் இந்தியா தோற்றது. தற்போது நடைபெற்று வரும் 3-வது
டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின்
வேகப்பந்து வீச்சை சமாளிக்க நமது பேட்ஸ்மேன்களால் முடியவில்லை. அதோடு நமது
பவுலிங்கும் படு கேவலமாக இருக்கிறது. இங்கிலாந்து 700 ரன்னுக்கு மேல்
குவிக்கும் அளவுக்கு நமது பந்து வீச்சு பலவீனமாக உள்ளது.

இங்கிலாந்தில்
இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர். ராஜ்குமார் (பி.இ. மாணவர்):-

இந்திய
வீரர்கள் சமீபத்தில் 20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டியில் சிறப்பாக
விளையாடி வந்தனர். டெஸ்ட் போட்டியை மெத்தனமாக எடுத்துக் கொண்டனர்.
இங்கிலாந்தில் இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது. இது எங்களை
போன்றவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில்
நமது பேட்ஸ்மேன்கள் திணறுவது வேதனை தருவதாகும்.

எஸ்.ஜமீல்
(வியாபாரி):- தீவிர ரசிகரான நான் இந்திய அணி விளையாடும் பல போட்டிகளை நான்
நேரில் சென்று பார்த்து இருக்கிறேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு மோசமான
ஆட்டத்தை பார்த்தது கிடையாது. இதற்கு ஓய்வு இல்லாததும், வீரர்களின் காயமும்
காரணமாக இருக்கலாம்.

இந்திய அணி தொடர்ச்சியாக
பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறது. இதனால் வீரர்களுக்கு ஓய்வு இல்லை.
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் அணி வீரர்களுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம்
அமைப்பார்கள். இங்கிலாந்தில் உள்ள பிட்ச் (ஆடுகளம்) அந்த வீரர்களுக்கு ஏற்ற
வகையில் இருந்தது பந்து நன்றாக பவுன்ஸ் ஆகிறது. தென்டுல்கர் சதம்
அடிப்பார் என்று ஆவலுடன் இருந்தோம். சதம் அடிக்க முடியாமல் அவர் திணறுவது
ஏமாற்றம் அளிக்கிறது.

பார்த்தீபன் (தனியார் நிறுவன
ஊழியர்):- முதல் 2 டெஸ்டில் ஷேவாக் ஆடாதது பின்னடைவை ஏற்படுத்தியது.
தெண்டுல்கர் சதம் அடிக்க வேண்டும் என்ற பயத்தில் விளையாடுகிறார். அவர்
எப்போதும் போல் இயல்பாக விளையாட வேண்டும். இயல்பாக விளையாடினால்தான் அவரால்
திறமையை வெளிப்படுத்த இயலும். இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக
உள்ளது. புதிய இளம் பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும்.

ஜெயக்குமார்
(தொழிலாளி):- இங்கிலாந்தில் உள்ள பிட்சில் ஆடுவது சவாலானதுதான்.ஆனால் நமது
அணியில் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் மோசமாக விளையாடியது எனக்கு
வருத்தம் அளிக்கிறது. உலக கோப்பை, ஐ.பி.எல். என்று தொடர்ந்து
விளையாடியதால் வீரர்களுக்கு ஓய்வு இல்லை என்று கூறலாம். நாட்டின் பெயரை
கெடுக்கும் வகையில் இங்கிலாந்தில் மோசமாக விளையாடுவதை ஏற்றுக் கொள்ள
இயலாது. சிறந்த அணி இப்படி மோசமாக ஆடுவது வருத்தம் அளிக்கிறது.

மணிகண்டன்
(கூலி தொழிலாளி):- ஹர்பஜன், ஜாகீர்கான் இல்லாததுநமது அணிக்கு இழப்பாகும்.
ஷேவாக் 2 டெஸ்டில் ஆடவில்லை. பந்து வீச்சு சரி இல்லை. திறமை வாய்ந்த இளம்
பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். டோனியின் விக்கெட்
கீப்பிங் சரியில்லை. பேட்டிங்கும் சரியில்லை. இந்திய அணியின் புதிய
பயிற்சியாளர் பிளட்சர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை.
மோசமான தோல்விக்கு பயிற்சியாளர் சரியில்லை என்றால் அவரை மாற்றி விடலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம் Empty Re: இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம்

Post by jasmin Sun 14 Aug 2011 - 12:15

மக்கள் கூலி தொழிலாளிகூட எப்படி இப்போது உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை டோனி கவனத்தில் கொள்ளவேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்
» 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஆட்டம்; கங்குலி பாய்ச்சல்
» சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
» அஸ்வினை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum