சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:42

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க Khan11

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க

3 posters

Go down

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க Empty தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 10:36

சென்னை, ஆக.14-


தமிழ்நாடு
ஒலிம்பிக் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் பா.சிவந்தி
ஆதித்தன் தலைமையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த
கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.முருகன், சீனியர் துணைத் தலைவர்
டபிள்யூ.ஐ.தேவாரம், இணை செயலாளர் டி.வி.சுந்தர், பொருளாளர் பி.பங்காரு
பாபு, துணைத் தலைவர்கள் ஐசரி கே.கணேஷ், ஜே.எஸ். சோப்ரா, எஸ்.கிளிட்டஸ் பாபு
மற்றும் மாநில அளவிலான 28 விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ராஞ்சியில்
நடந்த 34-வது தேசிய விளையாட்டு போட்டியில், நீச்சல் பந்தயத்தில் 2 வெள்ளி, 4
வெண் கலப்பதக்கம் வென்ற 13 வயதான சென்னை செட்டிநாடு வித்யாஷரம் பள்ளி
மாணவியும், நடிகர் தலைவாசல் விஜய்யின் மகளுமான ஜெயவீனா, 110 மீட்டர் தடை
ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற 20 வயதான சென்னை லயோலா கல்லூரி வீரர்
ஜெ.சுரேந்திரன் ஆகியோர் மிகச் சிறப்பாக வளர்ந்து வரும் இளம் வீரர்,
வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது.

நீச்சல்
வீராங்கனை ஜெயவீனாவுக்கு ரூ.25 ஆயிரமும், அவரது பயிற்சியாளர் கிரிஷ்க்கு
ஆயிரம் ரூபாயும், நினைவுப் பரிசும் தடகள வீரர் சுரேந்திரனுக்கு ரூ.25
ஆயிரமும், அவரது பயிற்சியாளர் ராஜசேகருக்கு ஆயிரம் ரூபாயும்,
நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன. இதனை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் வழங்கி பாராட்டினார்.

பீஜிங்கில்
நடைபெறும் உலக பல்கலைக்கழக தடகள போட்டியில் பங்கேற்க சுரேந்திரன் சென்று
இருப்பதால் அவர் சார்பில் அவரது தாயார் ஊக்கத் தொகையை பெற்றார். தமிழ்நாடு
ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் தலைச்சிறந்த வீரருக்கான
மாமல்லன் விருதுக்கு சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து வரும் தமிழக டேபிள்
டென்னிஸ் வீரர் ஏ.சரத்கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில்
நடைபெறும் விழாவில் விருது மற்றும் பணமுடிப்பு வழங்கப்படும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க Empty Re: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க

Post by jasmin Sun 14 Aug 2011 - 12:12

இந்த ஊக்கதொகை எல்லாம் பத்தாது சார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க Empty Re: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 13:32

jasmin wrote:இந்த ஊக்கதொகை எல்லாம் பத்தாது சார்

சரியா சொன்னிர்கள் . @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க Empty Re: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 14:00

jasmin wrote:இந்த ஊக்கதொகை எல்லாம் பத்தாது சார்
இன்னும் ஊத்தியும் கொடுக்கனுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க Empty Re: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்க தொகை
» காதலியை சுட்டுக்கொன்றார் தென் ஆபிரிக்க பாரா ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியஸ்
» காஷ்மீர் வீரர் பர்வேஸ் ரஸ்சூல் ஐ.பி.எல். போட்டியில் ஒப்பந்தம்
» ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு
» ஒலிம்பிக் போட்டியில் பெடரருடன் விளையாடுவது பற்றி முடிவு இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum