சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

பழைய இரும்புகளை ஏற்றி வந்த லொறியில் வெடிப்பொருட்கள்! 8 லொறிகள் ஓமந்தையில் தடுத்துவைப்பு. Khan11

பழைய இரும்புகளை ஏற்றி வந்த லொறியில் வெடிப்பொருட்கள்! 8 லொறிகள் ஓமந்தையில் தடுத்துவைப்பு.

Go down

பழைய இரும்புகளை ஏற்றி வந்த லொறியில் வெடிப்பொருட்கள்! 8 லொறிகள் ஓமந்தையில் தடுத்துவைப்பு. Empty பழைய இரும்புகளை ஏற்றி வந்த லொறியில் வெடிப்பொருட்கள்! 8 லொறிகள் ஓமந்தையில் தடுத்துவைப்பு.

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:43

வடக்கிலிருந்து பழைய இரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்த எட்டு லொறிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஓமந்தை சோதனைச் சாவடியில் படையிரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு லொறியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது வெடிப்பொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இரும்பு ஏற்றி வந்த எட்டு லொறிகளும் ஓமந்தை சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
இந்த லொறியில் பயணம் செய்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவக்கைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பழைய இரும்புகள் சேகரிக்கப்பட்டு லொறிகள் மூலம் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
காங்கேசன்துறை துறைமுகத்தில் கடலில் மூழ்கிய கப்பல்கள் வெளியே எடுக்கப்பட்டு அதன் பழைய இரும்புகளும் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்த அளவில் பழைய இரும்புகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதினால், வடக்கே யுத்த காலத்தில் துருப்பிடித்த பழைய இரும்புகள் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டிடத் தேவைக்குரிய புதிய கம்பிகளை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆற்றில் முழ்கும் அமிலம் ஏற்றி வந்த ஜெர்மன் கப்பல்
» யாழ். நகருக்கு பொருள்களை ஏற்றி வந்த லொறி தீப்பற்றி எரிந்து முற்றாக நாசம்
» அப்பாடா! பழைய மாவும் பழைய குழம்பும் காலியாயிடுச்சி...!!
» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
» ஓமந்தையில் லொறிக்குள் துப்பாக்கி உதிரிப்பாகங்கள் இருவர் பொலிஸாரால் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum