சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை Khan11

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை

2 posters

Go down

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை Empty தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 9:32

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை



கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி விளக்கம்

புதிய காத்தான்குடி தினகரன், களுவாஞ்சிக்குடி குறூப் நிருபர்கள்

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை N1108156கிaஸ் மனிதன் என்பது வெறும் அப்பட்டமான பொய்யாகும். கிaஸ் மனிதன் என யாராவது
நினைத்தால் அது அவரின் உள நலத்தோடு தொடர்பு பட்ட கோளாறாகும்.
உண்மைக்கு புறம்பான விடயமாகும். இதையிட்டு வீணான வதந்திகளை யாரும் பரப்பக் கூடாது
என கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பொடிபஸ் பெரேரா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14-08-2011) நடைபெற்ற உயர் மட்டக்
கூட்டத்தில் உரையாற்றும் போதே கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பொடிபெஸ் பேரேரா
மேற்கண்டவாறு கூறினார்.
கிaஸ் மனிதன் தொடர்பாக ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற
போது அங்கு தொடர்ந்துரை யாற்றிய கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி, “கிaஸை பூசிக் கொண்டு
திரிய வேண்டிய அவசியம் எதுவும் இராணுவத் தினருக்கில்லை.
இராணுவத்தினர்தான் இந்த வேலையை செய்கின்றனர் என சிலர் கூறுகின்றனர். இவ்வாறான வேலை
செய்வதற்கு எந்த தேவையும் இராணுவத்தினருக்கில்லை.
இதற்கு இராணுவத்தினருக்கு நேரமும் இல்லை. இது விடயத்தில் இராணுவத்தினர் மீது சேறு
பூச முற்பட வேண்டாம்.
எனக்கு முஸ்லிம்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இருபது வருட காலம் போர்
முனையில் நின்றவன் என்ற வகையில் பயங்கரவாதம் தாண்ட வமாடிய போது முஸ்லிம்களை
பாதுகாக்க வும் ஏனைய மக்களை பாதுகாக்கவும் படை வீரர்கள் தமது உயிரை துச்சமென மதித்து
செயல்பட்டதையும் மறந்து முஸ்லிம்கள் பொலிஸார் மீது கற்களை வீசி அவர்களை தாக்கி
குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதையிட்டு வேதனைப்படுகின்றேன். இராணுவத்தினர் படை வீரர்கள் இன, மத, மொழி, வேறு
பாடின்றி அனைவரை யும் பாதுகாக்க செயற்படுகின்றனர்.
நான் உங்களிடம் கேட்கின்றேன். கிaஸ் மனிதன் என்று யாராவது இருக்கின் றார்களா?
அவ்வாறு யாருமே இல்லை.
இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாது காத்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டு
வதற்கான தகுதி பொலிஸாருக்கு உண்டு. சட்டத்தை மீறி தமிbழ விடுதலைப் புலிகள் மின்
கம்பத்தில் வைத்து மனிதர் களை கொலை செய்தது போல் செய்ய முடியாது. ஒரு தவறு இழைத்தால்
சட்டத்தின் முன் நிறுத்தி அவருக்கு நீதி மன்றம் வழங்கும் தண்டனை எனும் ஒழுங்கை பின்
பற்ற வேண்டியது அவசியமாகும்.
ஒரு மனிதனை பிடித்துக்கட்டி அவருக்கும் தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்கும்
கிடையாது.
சட்டத்தை எவரும் கையில் எடுத்து வீணான குழப்பத்தை ஏற்படுத்த முற்படுவது ஜனநாயகத்தை
மீறும் செயலாகும்.
கிaஸ் மனிதன் எனும் விவகாரம் மலையகம் மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில்
பேசப்படுகின்றது.
ஏறாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர் வாழைச்சேனையில் பெண்ணொருவருடன் தகாத உறவை ஏற்படுத்த
எத்தனித்த போது இந்தப் பிரச்சினை வாழைச்சேனை யில் ஏற்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு இன்னுமொரு தொடர்பும் இருந்தது. இந் நிலையில் அவர் பிடிக்கப்பட்டு
மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். தன் போது அவரை பொலிஸார் மீட்டெடுத்து கொண்டு
சென்றனர். இதன் போது பொலிஸார் மீது பொது மக்கள் கற்களை வீசி பொலிஸாரைத் தாக்கினர்.
இதை பொலி ஸார் செய்தது குற்றமா என நான் கேட் கின்றேன். பொலன்னறுவை மாவட்டத் திலுள்ள
கட்டுவன்புல் கிராமத்தில் மீன் விற்பனை செய்யும் மீனவர் ஒருவர் கிaஸ் மனிததென
பிடித்து தாக்கினர்.
மலையகத்தில் காபட் விற்பனை செய்யும் வறியவர்கள் இருவரை அடித்துக் கொலை செய்தார்கள்.
தற்போது நாட்டில் யானைகள் கணக்கிடப்படுகின்றன.
யானைகளை கணக்கிடுவதற்காக சென்ற வனவிலங்கு அதிகாரிகளை கிaஸ் பூதம் வருகின்றது என
கூறி அவர்களை பிடித்து தாக்கியதன் பின்னணியே பொத்துவில் சம்பவமாகும்.
இன்று சோதனைச் சாவடிகள் அகற்றப் பட்டு இலகுவான போக்குவரத்துக்கள் இடம் பெறுகின்றன.
தற்போது சுற்றி வளைப்புக்கள், வீதிச் சோதனைகள், வீடுகளில் தேடுதல்கள் எதுவுமே
இல்லை. இவைகளை மீண்டும் கொண்டுவர வேண்டுமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள
வேண்டும்.
வங்கிக் கொள்ளை, கள்ள மரம் வெட்டுதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோருக்கு
அதை இப்போது செய்ய முடியாததால் இவ் வாறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கெதிராக சட்டம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என
அவர் மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜேகுணவர்த்தன,
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் உட்பட இராணுவ பொலிஸ்
உயரதிகாரிகள் மற்றும் சமய பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை Empty Re: தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை

Post by jasmin Mon 15 Aug 2011 - 11:39

நல்ல இலங்கை செய்தி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடாளுமன்ற அமைப்பு மீது அதிகாரம் செலுத்த சிவில் சொசைட்டிக்கு உரிமை இல்லை
» எனது மகளுக்கே டில்லியில்பாதுகாப்பு இல்லை; நான் அதிகாரம் இல்லாத முதல்வர்:ஷீலா வருத்தம்
» பேரறிவாளன், முருகன், சாந்தன் கருணை மனுவைப் பரிசீலிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை- ஜெயலலிதா
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» யாழ் குடாவில் முன்னர் மின்கம்பத் தண்டனை: இப்போது கோல் கம்பத் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum