சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில் Khan11

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில்

2 posters

Go down

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில் Empty ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில்

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 9:47

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்
ஒபாமாவை எதிர்த்து போட்டியிட
குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில்



ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில் W1108154-1அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த
தேர்தலில் ஜனாதிபதி ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை குடியரசு கட்சி சார்பில்
எதிர்த்து போட்டியிடுவதற்காக களத்தில் 10 பேர் நிற்கிறார்கள். அவர்களில் யார்
கட்சியின் நியமனத்தைப் பெறப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்த 10 பேருள் முதலிடத்தில் நிற்பவர் மிட்ரோம்னி, இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு
தேர்தலிலேயே கட்சியின் நியமனத்தை பெற முயன்றார். ஆனால் அப்போது ஜோன் மெக்கைன்
வெற்றிபெற்று கட்சி நியமனத்தை பெற்றுவிட்டார். இதனால் ரோம்னி இப்போது மீண்டும்
முயற்சியில் இறங்கியுள்ளார்.
அடுத்தபடியாக மிச்சல் பச்னன் என்ற பெண் வழக்கறிஞர் போட்டியிடுகிறார். மின்ன
சோட்டாவில் இருந்து 2006 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்
பெண் இவர். இவர் சமூக, மத ரீதியில் பிற்போக்காளராக கருதப்படுகிறார்.
ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில் W1108154-2டெக்சாஸ் மாநில ஆளுநர் 3 முறை இருந்தவர் ரிக் பெர்ரியும் களத்தில் குதித்து
இருக்கிறார்.
உடா மாநில முன்னாள் ஆளுநர் ஜோன் ஹன்ட்ஸ்மன்னும் களத்தில் இருக்கிறார். இவர்
சீனாவுக்கான தூதராக ஒபாமாவால் நியமிக்கப்பட்டவர்.
தேர்தலில் போட்டியிட இருக்கும் இன்னொரு பெண் சாரா பாலின். இவர் கடந்த முறை நடந்த
தேர்தலில் துணை ஜனாதிபதி உதவிக்கு போட்டியிட்டு தோற்றவர். அலாஸ்கா ஆளுநராக இருந்தவர்.
இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த
மாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் முடிவு செய்ய இருக்கிறார்.
இவர்கள் தவிர மின்ன சோட்டா முன்னாள் ஆளுநர் டிம்பாவ்லென்டி, பாராளுமன்ற முன்னாள்
சபாநாயகர் நியூட் கிங்ரிச், கைங் சானட்ரோம். ரான் பால், வானொலி நிகழ்ச்சி
தொகுப்பாளர் ஹெர்மன் கெய்ன் ஆகியோரும் களத்தில் இருக்கிறார்கள்.
இவர்களில் யாருக்கு கட்சி உறுப்பினர்கள் ஓட்டுப் போடுகிறார்களோ அவர் தேர்தல்
களத்தில் ஒபாமாவை எதிர்கொள்வார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில் Empty Re: ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில்

Post by jasmin Mon 15 Aug 2011 - 12:57

எப்படியும் ஒபாமா ஜெயித்து விடுவார் இது அமெரிக்கவின் கடந்த கால வரலாறு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில் Empty Re: ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில்

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 13:08

jasmin wrote:எப்படியும் ஒபாமா ஜெயித்து விடுவார் இது அமெரிக்கவின் கடந்த கால வரலாறு
இன்ற அமெரிக்க பொருளாதார நிலையைப் பார்க்கும் போது சற்று குளப்பமாகவே உள்ளது பார்க்கலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில் Empty Re: ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்க்கும் குடியரசு கட்சி வேட்பாளர் யார்?
» ஒபாமாவை தத்துக் கொடுக்க முடிவெடுத்த தந்தை.
» ஐ.தே.க.வின் உயர் பதவிகளுக்காக நாளை தேர்தல்; 3 பதவிகளுக்கு 6 பேர் களத்தில் குதிப்பு
» ராணுவத்தை எதிர்த்து போராட்டம் எகிப்தில் வன்முறை 11 பேர் பலி May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum