Latest topics
» செய்திகள் -பல்சுவைby rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
தமிழக - ஆந்திர மீனவர்கள் மோதல் ; 60 பேர் சிறைப் பிடிப்பு
2 posters
Page 1 of 1
தமிழக - ஆந்திர மீனவர்கள் மோதல் ; 60 பேர் சிறைப் பிடிப்பு
தமிழக - ஆந்திர மீனவர்கள் மோதல் ;
60 பேர் சிறைப் பிடிப்பு
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம்
தென்னார்ப்பாளையம் அருகேயுள்ள தமிழக கடலோர எல்லைப் பகுதியில் மீனவர்கள் மீன்
பிடிப்பது வழக்கம். அவ்வாறு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை ஆந்திர
மீனவர்கள் கடத்தி சென்று சிறை பிடிப்பார்கள். பின்னர் பணம் கொடுத்து தமிழக
மீனவர்கள் மீட்கப்படு வார்கள். இது தொடர்கதையாக நடந்து வந்தது.
இந்த நிலையில்
நேற்று காசிமேட்டில் இருந்து 3 படகுகளில் 20 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
ஆந்திரா அருகே தமிழக கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஆந்திரா மீனவர்கள் வந்தனர்.
அவர்கள் தமிழக மீனவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் 20 தமிழக மீனவர்களையும்
ஆந்திராவுக்கு கடத்தி சென்று சிறை பிடித்தனர். இதையறிந்ததும் அந்த பகுதியில் மீன்
பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மற்ற ஆந்திரா மாநில மீனவர்களுடன் நடுகடலில்
மோதலில் ஈடுபட்டனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழக - ஆந்திர மீனவர்கள் மோதல் ; 60 பேர் சிறைப் பிடிப்பு
ஒரு நாட்டுகுள்ளேயே இப்படி கேவலமா இருக்கு இதுல சிங்கள ராணுவத்த வேற கொறை சொல்லுராங்க ,,,என்ன கொடுமை நண்பா இது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழக - ஆந்திர மீனவர்கள் மோதல் ; 60 பேர் சிறைப் பிடிப்பு
இதை எங்கே போய் சொல்லjasmin wrote:ஒரு நாட்டுகுள்ளேயே இப்படி கேவலமா இருக்கு இதுல சிங்கள ராணுவத்த வேற கொறை சொல்லுராங்க ,,,என்ன கொடுமை நண்பா இது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்
» கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 2500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!
» தமிழக மீனவர்கள்
» ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரோசையா தமிழக கவர்னர் ஆகிறார் : விரைவில் அறிவிப்பு வெளியாகும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|