சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Khan11

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

4 posters

Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 10:34

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Karthika6.b513htqj1m0okc04g0gsog84o.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th
காதல‌ர்க‌ள்
அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌மு‌க்‌கியமான ‌விஷய‌ங்க‌ள் எ‌ன்று ‌சில
உ‌ள்ளன. அவ‌ற்றை அ‌றி‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்வதா‌ல் அவ‌ர்களு‌க்கு‌ள்
ஏ‌ற்படு‌ம் பெரு‌ம் கரு‌த்து வேறுபாடுக‌ள் குறையு‌ம்.

காதல‌ர்க‌ள் ஒருவரது குண அமை‌ப்பு எ‌‌‌ப்படி எ‌ன்பதை
தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். அவரது ‌விரு‌ப்பு, வெறு‌ப்புகளையு‌ம்
அ‌றி‌ந்‌திரு‌த்த‌ல் அவ‌சிய‌ம்.

அவ‌ர்களது ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றி ‌நி‌ச்சய‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க
வே‌ண்டு‌ம். ‌சில சமய‌ங்க‌ளி‌ல் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினைக‌ள் எ‌ல்லா‌ம்
அவ‌ர்களது ‌ந‌ண்ப‌ர்க‌ள் மூலமாக சுமூகமாக முடிய வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு.

அவ‌ரது ப‌ணி‌யிட‌ம், ப‌‌ணி‌ச்சுமை ப‌ற்‌றியு‌ம் அ‌றி‌ந்து வை‌த்து‌க்
கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ப‌ணி முடி‌த்து வரு‌ம் காதல‌ரிட‌ம் பிர‌ச்‌சினைகளை‌ப்
ப‌ற்‌றி பேசாம‌ல் ம‌‌கி‌‌ழ்‌ச்‌சியான ‌விஷய‌ங்களை‌ப் பேசுவத‌ற்கு இது
உதவு‌ம்.

இவை எ‌ல்லா‌ம் தெ‌ரி‌ந்து வை‌த்‌திரு‌‌க்கு‌ம் காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியது எ‌ன்னவெ‌ன்றா‌ல்,
காதல‌‌ரி‌ன் கவலையை குறையு‌ங்க‌ள். ம‌கி‌ழ்‌ச்‌சியை இர‌ட்டி‌ப்பா‌‌க்கு‌ங்க‌ள்.

ஒருவரை ஒருவ‌ர் முழுமையாக‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்ள முய‌ற்‌சியு‌ங்க‌ள்.
எ‌ந்த‌ப் ‌பிர‌ச்‌‌சினையானாலு‌ம் ‌வி‌ட்டு‌க் கொடு‌த்து‌ப் பே‌சு‌ங்க‌ள். மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சு‌ங்க‌ள்.

காத‌லி‌ப்பவரு‌க்கு‌ப் ‌பிடி‌த்த ‌விஷய‌ங்களை செ‌ய்து அவ‌ர்களை ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கு‌ள்ளா‌க்கு‌ங்க‌ள்.
ஒருவரை ஒருவ‌ர் உ‌ண்மையாக நே‌சி‌யு‌ங்‌‌க‌ள். ‌சி‌று வெறு‌ப்பு‌ம் பெரு‌ம் ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்.

எ‌ந்த கார‌ண‌த்‌தி‌ற்காகவு‌ம் காத‌லி‌ப்பவரை ச‌ந்தே‌கி‌க்கா‌தீ‌ர்க‌ள். ச‌ந்தே‌கி‌ப்பவரை காத‌லி‌க்கா‌தீ‌ர்க‌ள்.
காத‌லி‌ப்பவ‌ர் கொடு‌க்கு‌ம் ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை ப‌த்‌திரமாக
பாதுகா‌த்து வையு‌ங்க‌ள். அவ‌ர் ‌நினைவுகூரு‌ம்போது கா‌ண்‌பி‌க்க உதவு‌ம்.

தினசரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 10:40

சரி இந்த விஷயத்திற்கு நடிகை ராதாவின் மகளின் (கார்த்திகா) போட்டோ எதற்கு நண்பன்.. ? (உங்க தொல்லையும் தாங்க முடியலேன்னு சாதிக் வந்து சொல்லப்போறார் பாருங்க)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 10:41

யாதுமானவள் wrote:சரி இந்த விஷயத்திற்கு நடிகை ராதாவின் மகளின் (கார்த்திகா) போட்டோ எதற்கு நண்பன்.. ? (உங்க தொல்லையும் தாங்க முடியலேன்னு சாதிக் வந்து சொல்லப்போறார் பாருங்க)
ஏன் முன்னாடி யாரும் தொல்லை கொடுக்கிறார்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by lafeer Mon 15 Aug 2011 - 13:18

காதலிப்பவர்களுக்குத்தான் சரி நமக்கு சரிவராது போலிருக்கு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Aug 2011 - 13:21

lafeer2020 wrote:காதலிப்பவர்களுக்குத்தான் சரி நமக்கு சரிவராது போலிருக்கு

வெட்கமாக இருக்கு லாபிர் இன்னும் காதலிக்கலியாம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by lafeer Mon 15 Aug 2011 - 13:22

சாதிக் wrote:
lafeer2020 wrote:காதலிப்பவர்களுக்குத்தான் சரி நமக்கு சரிவராது போலிருக்கு

வெட்கமாக இருக்கு லாபிர் இன்னும் காதலிக்கலியாம்

எனக்கு இன்னும் வயசிருக்கு அப்ப பாப்பம் ஓகேவா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 15:12

யாதுமானவள் wrote:சரி இந்த விஷயத்திற்கு நடிகை ராதாவின் மகளின் (கார்த்திகா) போட்டோ எதற்கு நண்பன்.. ? (உங்க தொல்லையும் தாங்க முடியலேன்னு சாதிக் வந்து சொல்லப்போறார் பாருங்க)
இவங்கதான் ராதாவின் மகளா பெயர் கார்த்திகாவா இப்பதான் தெரிந்து கொண்டேன் :)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum