சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

முதல் பெண் அதிபர் பிரேசிலில் பதவியேற்பு  Khan11

முதல் பெண் அதிபர் பிரேசிலில் பதவியேற்பு

Go down

முதல் பெண் அதிபர் பிரேசிலில் பதவியேற்பு  Empty முதல் பெண் அதிபர் பிரேசிலில் பதவியேற்பு

Post by *சம்ஸ் Mon 3 Jan 2011 - 6:43

முதல் பெண் அதிபர் பிரேசிலில் பதவியேற்பு  Large_158033

பிரேசிலியா : தென் அமெரிக்க நாடான பிரேசிலின் முதல் பெண் அதிபராக டில்மா ரூசெப்(63) நேற்று பதவியேற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், விளிம்பு நிலையில் உள்ள பிரேசில் குடிமக்களைப் பாதுகாப்பதாகவும், அனைவருக்குமான ஆட்சியை அளிப்பதாகவும் உறுதியளித்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில், டில்மா ரூசெப் வெற்றி பெற்றார். 2011, ஜனவரி 1ம் தேதியில் அவர் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்நாட்டின் புதிய மற்றும் முதல் பெண் அதிபராக டில்மா ரூசெப் நேற்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர் லுலா டா சில்வா, வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிபர் மாளிகைக்கு ரூசெப், காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடந்த விழாவில், நாட்டின் அதிபருக்குரிய அடையாளமான பச்சை நிறப் பட்டிகையை, முன்னாள் அதிபர் சில்வா, ரூசெப்புக்கு அணிவித்தார்.

இதையடுத்து, விழாவில் பேசிய ரூசெப் கூறியதாவது: பிரேசிலில் ஏற்கனவே பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் இது ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம் தான். நாட்டில் உள்ள விளிம்பு நிலை மக்களை நான் பாதுகாப்பேன்; அனைவருக்குமான ஆட்சியை நான் அளிப்பேன். எனக்கு முன்னால் அதிபராக இருந்த சில்வாவின் பணிகளைத் தொடர்வேன். இந்த நாட்டை புதிய பாதைக்கு அழைத்துச் சென்ற மாமனிதர் அவர். அவரது அரசால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றப் பணிகளைத் தொடர்வது, மக்களின் வலிமையை அதிகரிப்பது இவை தான், அவருக்கு நான் செலுத்தும் நன்றிக் கடன்.

பிரேசில் குடிமக்கள் உணவின்றி, வீடின்றி தவிக்கின்றனர்; குழந்தைகள் கைவிடப்படுகின்றனர். இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் வரை நான் ஓய்வெடுக்கப் போவதில்லை.இவ்வாறு ரூசெப் தெரிவித்தார்.

ரூசெப் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 37 அமைச்சர்களில் ஒன்பது பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது பேச்சில், வரி சீர்திருத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பட்ட சுகாதார நடவடிக்கைகள், பிராந்திய மேம்பாடு, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

சவால்கள்: லுலா டா சில்வாவின் கடந்த எட்டாண்டுக் கால ஆட்சியில் பிரேசில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது. எனினும், உலகில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகளவில் உள்ள நாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. புதிய அதிபரான ரூசெப்புக்கு அந்நாட்டின் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. அதேபோல், அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது.
சில்வா கண்ணீர்: பதவியேற்பு விழாவை அடுத்து, முன்னாள் அதிபர் சில்வாவை அமைச்சர்கள், உலகத் தலைவர்கள் பலர் கட்டியணைத்து பிரியா விடை கொடுத்தனர். அப்போது, சில்வா கண் கலங்கினார். ரூசெப்பின் அரசுக்கு முக்கிய ஆலோசகராக சில்வா இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum