சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Today at 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 7:41 pm

» மோர்க்களி
by rammalar Yesterday at 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 1:32 pm

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 1:06 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 7:46 am

» பல்சுவை-3
by rammalar Yesterday at 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue May 28, 2024 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue May 28, 2024 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue May 28, 2024 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue May 28, 2024 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue May 28, 2024 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue May 28, 2024 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Tue May 28, 2024 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்! Khan11

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!

3 posters

Go down

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்! Empty ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!

Post by நண்பன் Wed Aug 17, 2011 8:36 am

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்! I4
ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!
சுதந்திர தினத்தையொட்டி காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, பாகிஸ்தான் படையினருக்கு இந்திய படையினர் இனிப்பு வழங்கினர். அதேநேரத்தில் மற்றொரு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.

நாட்டின் 65வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள பகுதியில் இராணுவ அதிகாரிகள் சிலர் எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்கு சென்று அங்கிருந்த இராணுவ வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல், பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் இந்திய பகுதிக்கு வந்து இங்குள்ள இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இனிப்புகள் மற்றும் பழங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். அதேநேரத்தில் காஷ்மீரின் சம்பா செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டிய ராம்கார் பகுதியில் உள்ள இந்திய இராணுவ முகாம்களை நோக்கி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதிகாலை 3.45 மணி அளவில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. உடன் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்தச் சண்டை 25 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இருப்பினும், இரு தரப்பிலும் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இது சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என இராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்! Empty Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!

Post by kalainilaa Wed Aug 17, 2011 8:38 am

ஒருபக்கம் ,மனிதம் .மறுபக்கம் அரசியல் !

இரண்டுக்கும் கிடையில் ,தான்அப்பாவி மக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்! Empty Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!

Post by jasmin Wed Aug 17, 2011 2:23 pm

மனிதம் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கவிதை நான் ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்! Empty Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!

Post by நண்பன் Wed Aug 17, 2011 2:27 pm

jasmin wrote:மனிதம் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கவிதை நான் ....
பார்த்தா தெரியலியே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்! Empty Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!

Post by jasmin Wed Aug 17, 2011 2:30 pm

நான் என்னை சொல்லவில்லை நண்பரே பாகிஷ்தானை சொன்னேன் ரெம்ப லொல்லு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்! Empty Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!

Post by நண்பன் Wed Aug 17, 2011 2:32 pm

jasmin wrote:நான் என்னை சொல்லவில்லை நண்பரே பாகிஷ்தானை சொன்னேன் ரெம்ப லொல்லு
நானும் அதைத்தான் சொல்கிறேன் பார்த்தா தெரியலயே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்! Empty Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
»  சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» இந்தியா - பாக்., வெளியுறவு அமைச்சர்கள் 27ல் சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum