சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media Khan11

கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media

3 posters

Go down

கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media Empty கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media

Post by mansu Wed 17 Aug 2011 - 5:23

கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media %25255BUNSET%25255D

வணக்கம் வாசகர்களே! உங்கள் ஆதரவினால் என்னைப்போன்ற பதிவர்களுக்கு மேலும் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் கிடைக்கிறது. நன்றி. உங்கள் பின்னுட்டக்கருத்துக்களே எங்களை புடம் போடுவதால் தயவு செய்து பின்னுட்டக்கருத்துக்களை எந்த தளம் சென்று வாசித்தாலும் பதியுங்கள்!

சரி இன்றைய பதிவை பார்ப்போம்.


Nero Kwik Media is the easy, all-in-one buddy designed for your everyday technology needs.
இவ் அசத்தலான மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லுங்கள்.

சரி நண்பர்களே இம்மென்பொருள் பற்றி சிறிய அறிமுகத்தை தருகிறேன் மேலதிக விளக்கம் தேவையென்றால் தரவிறக்கும் தளத்திலேயே தரப்பட்டுள்ளது.

நாம் நமது கணினியில் photos, music, video and data என்பவற்றை கையாள கிட்டத்தட்ட எத்தனை மென்பொருட்கள் நிறுவியிருப்போம். ஆகக்குறைந்தது தனித்தனியே ஒவ்வொரு மென்பொருளாவது நிறுவியிருப்போம். ஆனால் இந்த மென்பொருளை பாவித்து அவையனைத்தையும் அதாவது photos, music, video and data ஒரே இடத்தில் நாம் கையாள முடியும்.

பயன்களாக find, organize, edit, play, share, sync, burn and enjoy அதாவது உங்கள் library இல் உள்ளவற்றில் இருந்து search your media, edit photos, create slideshows, burn discs to share, upload straight to web or watch videos என அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்தே நாம் செய்யலாம்.


மொத்தத்தில் உங்களுக்கு மிகவும் சுலபமான முறையில் Media அனுபவத்தை இம்மென்பொருள் வழங்குகிறது.


நன்றி
Origin: கணினி மஞ்சம்
Author: MANSU
Copy Rights: Open(given by Author)
Copy & Re Published: MANSU

mansu
புதுமுகம்

பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media Empty Re: கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 5:26

:”@: ##*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media Empty Re: கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 5:26

மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி உறவே தொடருங்கள் உங்கள் சேவையை என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media Empty Re: கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media

Post by mansu Wed 17 Aug 2011 - 5:34

நான் புதிய உறுப்பினர் என்பதால் பதிவில் லிங் தரமுடியவில்லை. நீங்கள் யாராவது எடது தளத்தில் இருந்து காப்பி பண்ணி பின்னூட்டத்தில் கொடுத்து விட்டால் வாசகர்களுக்கு பயன்படும்

mansu
புதுமுகம்

பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media Empty Re: கணினி மஞ்சத்தின் அதிரடி அறிமுகம் All-in-one-nero-kwik-media

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum