சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Khan11

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

2 posters

Go down

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Empty உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Aug 2011 - 15:25

சச்சின் டெண்டுல்கரின் பெயர் பாரத் ரத்னா விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டால்,
அவர் உடனடியாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகி விட வேண்டும். பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அவரை விளையாட வைப்பது கஷ்டமாக இருக்கிறது. அப்படிப்பட்ட வீரருக்கு பாரத் ரத்னா விருது தரப்படுவது பொருத்தமாக இருக்காது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கூறியுள்ளார்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Empty Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Aug 2011 - 15:25

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் 4565714722_ac11fedd91

இதுகுறித்து அவர் கூறுகையில், பாரத் ரத்னா விருதுக்கு சச்சினை பரிசீலிப்பதாக இருந்தால் முதலில் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை நிறுத்த வேண்டும். இது எனது தாழ்மையான கருத்தாகும்.


உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Empty Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Aug 2011 - 15:26

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் 3147442406
சச்சின் போன்ற வீரர்கள் விற்கப்படுவதும்,விலைக்கு வாங்கப்படுவதும் வேதனை தருகிறது. ஒரு வீரர் நாட்டுக்காகத்தான் ஆட வேண்டுமே தவிர கம்பெனிகளுக்காக ஆட் கூடாது. அப்படிப்பட்ட வீரருக்குத்தான் பாரத் ரத்னா விருது கொடுக்கப்படுவது பொருத்தமாக இருக்கும்.


உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Empty Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Aug 2011 - 15:27

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Pc0290900
இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல். வீரர்களை வர்த்தகப் பொருட்களாக்கி விட்டது. விளையாட்டை நாசமாக்கி விட்டது.


உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Empty Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Aug 2011 - 15:27

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் X350
உண்மையில் ஒரு விளையாட்டு வீரருக்குப் பாரத் ரத்னா விருது தருவதாக இருந்தால் முதலில் ஹாக்கி மேதை தியான் சந்த்துக்குத்தான் தர வேண்டும். அவர் இந்திய ஹாக்கியின் உயிர் நாடி ஆவார். இந்திய ஹாக்கிக்குப் பெருமை தேடிக் கொடுத்தவர் அவர். டெண்டுல்கர் மிகச் சரியான,சிறந்த, தகுதியான வீரராக இருந்தாலும் கூட முதலில் தியான் சந்த்துக்குத்தான் அந்த மரியாதையை அரசு செய்ய வேண்டும்.


உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Empty Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Aug 2011 - 15:28

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Ipl-sachin
இந்தியாவிலேயே ஒரு விளையாட்டு வீரருக்கு முதன் முதலில் ஸ்டாம்ப் வெளியிட்டது தியான் சந்துக்குத்தான் என்பது நினைவு கூறத்தக்கது என்றார் செளகான்.

செளகான் சொல்வதை சச்சின் கேட்பாரா


உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Empty Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by பர்ஹாத் பாறூக் Thu 18 Aug 2011 - 15:40

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....
:.”: :.”:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Empty Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Aug 2011 - 15:42

அதுதானே நடக்கிறது நடக்கட்டும் வெல்பவர் பெறட்டும்


உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல் Empty Re: உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum