சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

பட்ஜட்: இடைக்கால செலவினமாக தயாரிக்க அரசாங்கம் முடிவு Khan11

பட்ஜட்: இடைக்கால செலவினமாக தயாரிக்க அரசாங்கம் முடிவு

Go down

பட்ஜட்: இடைக்கால செலவினமாக தயாரிக்க அரசாங்கம் முடிவு Empty பட்ஜட்: இடைக்கால செலவினமாக தயாரிக்க அரசாங்கம் முடிவு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Aug 2011 - 9:12

பொருளாதார வளர்ச்சியை குறைந்தபட்சம் 8 சதவீதமாக நிலைத்திருக்கச் செய்து பணவீக்கத்தை 6 முதல் 7சதவீதம் வரை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்க வேண்டுமென்று அமைச்சரவை திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த தகவலை அவர் வெளியிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;

2012ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் இடைக்கால செலவின திட்டமாக தயாரிக்கப்படவுள்ளது. 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான வரவு செலவுத்திட்டத்தை இடைக்கால செலவினத்திட்டமாக தயாரிக்க வேண்டுமென்று நிதி திட்டமிடல் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை பின்வரும் வரம்புகளுக்கு ஏற்புடைய வகையில் தயாரிப்பதற்கு திறைசேரிக்கு அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது;

* பொருளாதார வளர்ச்சியை குறைந்தபட்சம் 8சதவீதமாக நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

* பணவீக்கம் 6 முதல் 7சதவீதத்திற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

* வரவு செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது இருக்கும் 6.8சதவீத்தில் இருந்து 6.2சதவீதமாக குறைக்க வேண்டும்.

* தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80சதவீதமாக இருக்கும் மொத்த கடன் இலக்கு 75சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.

* அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய பொருளாதார கொள்கைக்கு ஏற்புடைய வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 6 சதவீதமாக பொது முதலீடுகள் நிலைத்திருக்க வேண்டும்.

இத்தகைய கொள்கை வரம்புகளுக்கு அமையவே அடுத்தடுத்த ஆண்டுகளின் வரவு செலவுத் திட்டங்கள் தாயாரிக்கப்பட வேண்டுமென்று அமைச்சரவை திறைசேரிக்கு பணிப்புரை பிறப்பித்துள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விமானங்களை தயாரிக்க அமெரிக்க நிறுவனம் முடிவு
» அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் முடிவு
» மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
» பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள்
» தி.மு.கவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum