சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள்: பீரிஸ் _	  Khan11

ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள்: பீரிஸ் _

Go down

ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள்: பீரிஸ் _	  Empty ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள்: பீரிஸ் _

Post by முனாஸ் சுலைமான் Fri 19 Aug 2011 - 12:58

ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள்: பீரிஸ் _	  Gll_2
இலங்கைக்கு எதிராக ஐ.நா. போர்க்குற்ற அறிக்கை தயாரித்தமை; அதனை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளித்துள்ளமை ஆகிய நடவடிக்கைகள் அரசியல் உள் நோக்கம் கொண்டவையாகும். இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களேயுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை சீர்குலைக்கும் நோக்கில் புலம் பெயர் தமிழர்கள் உலக நாடுகளில் தமது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

இலங்கை தற்போது புதிய சவால்களை எதிர்கொள்கின்றது. இதற்கும் படைகளின் பங்களிப்புகள் அவசியமாகும். சிறந்த பயிற்சி, ஒழுக்கம், அனுபவம் மற்றும் உத்வேகத்துடனேயே புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். ஆயுதப் போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வரும்போது காணப்பட்ட பொறுப்புணர்வுகள், தியாகபூர்வமான செயற்பாடுகள், அரசியல் தலைமைத்துவம் என்பனவும் சவால்களை எதிர்கொள்ள அவசியமாகும்.

இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சிறந்த முறையில் கையாண்டு கடந்த கால போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது போல் நிகழ்கால சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். இராணுவ வரலாறுகளில் இலங்கையைப்போன்று பெரும் தொகையான மக்களை களத்திலேயே எந்த நாடும் நிர்வகித்தில்லை.

பயங்கரவ வாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களை மனிதாபிமான நடவடிக்கையின் ஊடாக மீட்டெடுத்து பாதுகாப்பான இடங்களில் படையினர் தங்க வைத்தனர். அரசாங்கம் அம்மக்களுக்கு தேவையான உணவு, மருந்து என அனைத்தையும் அனுப்பி வைத்தது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தப்பி வந்த பொது மக்கள் மீது புலி உறுப்பினர்கள் துப்பாக்கி பிரயோகங்களை செய்தனர்.

ஏ 9 வீதி மீது தாக்குதல்களை மேற்கொண்டு பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல விடாது பயங்கரவாதிகள் தடுத்தனர். இராணுவம் கடல் உள்ளிட்ட மாற்று வழிகளை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சென்றது. இதற்கும் கூட கடல் புலிகளால் அச்சுறுத்தல் காணப்பட்டது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள்: பீரிஸ் _	  Empty Re: ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள்: பீரிஸ் _

Post by முனாஸ் சுலைமான் Fri 19 Aug 2011 - 12:59

இவ்வாறு உயிர் தியாகம் செய்து பொது மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த இராணுவத்தினரை ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் போர் குற்றவாளிகள் என்கிறது. அது மட்டுமின்றி சட்ட பூர்வ மற்றதும் அடிப்படை தன்மையற்றதுமான வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்திய இலங்கைக்கு எதிரான அறிக்கையினையும் நிபுணர் குழுவினர் தயாரித்தனர். இந்த அறிக்கையானது ஐ.நா. வின் உத்தியோகபூர்வ அறிக்கை இல்லை. ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட வேண்டியதை சர்வதேச மனித உரிமைகள் பேரவையிடம் கையளித்ததன் மூலம் இந்த விவகாரங்களில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பது நிரூபனமாகியுள்ளது.

இதன் பின்னணியிலும் இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் செயற்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் புலம்பெயர் தமிழர்களே உள்ளனர். இவர்களின் பிரதான இலக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குழைப்பதாகும். அதனூடாக இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதாகும்.

எனவே சர்வதேச சமூகம் உண்மையான நிலவரங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். நாளுக்கு நாள் பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களை நம்பாது அரசாங்கத்தின் வடக்கு கிழக்கிற்கான பணிகளை அவதானிக்க வேண்டும். தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றனர். தற்போது நாட்டில் 8 வீதமான பொருளாதார அபிவிருத்தி வேகம் காணப்படுகின்றது.

இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் முழு அளவில் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முகாம்கள் இல்லை. 95 வீதமான பாடசாலைகள் இயங்குகின்றன. 90 வீதமான மிதிவெடி அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது. இந்தியா மற்றும் சீனா அரசுகளின் பங்களிப்புகளுடன் வடக்கு கிழக்கில் பாரிய கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதைத்தவிர அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் வடக்கில் அரசு முன்னெடுத்துள்ளது.

இதுதான் உண்மையான விடயமே தவிர இராணுவ மயமாக்களோ, தேர்தல் மோசடிகளோ நடைப்பெறுவதில்லை. சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே முன்னெடுக்கப்பட்டன.

வாகனத்தை செலுத்தியவருக்குத்தான் பயணம் தொடர்பான முழு விபரமும் தெரியும். வேடிக்கை பார்த்தவர்களுக்கு அல்ல என்பதை சர்வதேசம் புரிந்துக் கொள்ள வேண்டும். சர்வதேச போர் விதிமுறைகளும் சட்டமும் காஸாவிற்கும் இலங்கைக்கும் ஒரே விதத்தில் பொருந்தாது என்றார். _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வர வேண்டாம்!
» புலிகளின் சர்வதேச வலையமைப்பு வலுவாகவே காணப்படுகின்றது – ஜீ.எல்.பீரிஸ்
» இந்தியாவின் சமஸ்டி முறையை பாராட்டியுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ்
» யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum