சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Khan11

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

+2
பாயிஸ்
*சம்ஸ்
6 posters

Go down

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Empty நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

Post by *சம்ஸ் Sat 20 Aug 2011 - 16:09



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Empty Re: நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

Post by பாயிஸ் Sat 20 Aug 2011 - 16:37

நேச உறவுகளற்ற
ஒரு நெஞ்சின் உறம்
உலாவுது இந்தேசத்தில்

கை இல்லை, காலுமில்லை
அதனால் கவலையுமில்லை

நண்பனின்
நன்பிக்கை கண்டு உள்ளம்
நடுநடுங்கிப்போனது

படிப்பிணைக்காய் உள்ளது நன்றி தோழரே..
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Empty Re: நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 16:48

கண்ணீர் வந்துவிட்டது... இவரின் பேச்சு கேட்டு. ஏற்கனவே இவரின் இன்னொரு வீடியோ பார்த்திருக்கிறேன். முட்டை ஆம்லேட் போட்டு சாப்பிடுவதெல்லாம் இருக்கும்....

இந்த வீடியோ... இவரின் பேச்சு .... மனம் லேசாக சிறிது நேரம் பிடிக்கும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Empty Re: நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

Post by *சம்ஸ் Sat 20 Aug 2011 - 17:59

பாயிஸ் wrote:நேச உறவுகளற்ற
ஒரு நெஞ்சின் உறம்
உலாவுது இந்தேசத்தில்

கை இல்லை, காலுமில்லை
அதனால் கவலையுமில்லை

நண்பனின்
நன்பிக்கை கண்டு உள்ளம்
நடுநடுங்கிப்போனது

படிப்பிணைக்காய் உள்ளது நன்றி தோழரே..

நன்றி நண்பா மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Empty Re: நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

Post by *சம்ஸ் Sat 20 Aug 2011 - 18:04

யாதுமானவள் wrote:கண்ணீர் வந்துவிட்டது... இவரின் பேச்சு கேட்டு. ஏற்கனவே இவரின் இன்னொரு வீடியோ பார்த்திருக்கிறேன். முட்டை ஆம்லேட் போட்டு சாப்பிடுவதெல்லாம் இருக்கும்....

இந்த வீடியோ... இவரின் பேச்சு .... மனம் லேசாக சிறிது நேரம் பிடிக்கும்

பார்த்ததும் வியந்தேன் உறவுகளுடன் பகிர்ந்தேன் அக்கா மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Empty Re: நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

Post by ஹம்னா Sat 20 Aug 2011 - 18:11

கவலை தாங்க முடியல.


நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Empty Re: நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

Post by Atchaya Sat 20 Aug 2011 - 18:33

நம்பிக்கை இருக்கிறது...அது இருக்கும்வரை அனைத்தும் வசப்படும் என நிருபிக்கும் அழகு பதிவு.... :!+: :!+: :+=+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Empty Re: நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

Post by முனாஸ் சுலைமான் Sat 20 Aug 2011 - 18:38

முதல்ல எனக்கு :!#: :!#:
ஏன் என்றால் இறைவனின் படைப்பில் மனித படைப்பே மேலானது
அந்த வகையில் இப்படி சில நாம் கண்கலங்கக்கூடிய சில விடையங்களும் நாம் காண்கிறோம் அந்த வகையில் மனிதனால் முடியாதது எதுவும் இல்லை எனவே இவரைப்பார்த்ததும் நாம் கண்ணீர் விடுகிறோம் ஆனால் அவர் அழகாக ஒவ்வொரு விடையத்தையும் சுவாரஷ்யமாக எடுத்துக்குக்கூறுகிறார் அங்கிருப்பவர்கள் அனைவர் கண்களும் கலங்கியது நமக்கு விளங்குது நாம் படைத்தவனுக்கு நன்றி செலுத்துவோம் ஏன் என்றால் நாம் நமக்கும் நம்மில் இருக்கும் நம்மனைவருக்கும் துஆ செய்வோம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது Empty Re: நண்பரே உங்களது நம்பிக்கைக்கு எப்படி பாராட்டுவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum