Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
புதிய சைக்கிள் வாடகை
3 posters
Page 1 of 1
புதிய சைக்கிள் வாடகை
சுவிசில் உள்ள 3 பெரும் போக்குவரத்து நிறுவனங்கள் புதிய சைக்கிள் வாடகை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளன.
சைக்கிள் வாடகை திட்டம் சுற்றுச் சூழல் ஆர்வம் காட்டும் சுவிசிற்கு புதியதல்ல. இந்த வாடகை திட்டம் குறித்து லுசெர்னேவில் பப்ளி பைக் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது.
குறுகிய தூரம் அல்லது நகருக்குள் செல்ல சில மணி நேர சைக்கிள் வாடகை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் என பப்ளி பைக் திட்ட மேலாளர் மிர்ஜம் வெடிஸ்பா தெரிவித்தார். இவர் ரென்ட் ஏ பைக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்த நிறுவனம் 200 சைக்கிள் வாடகை நிலையங்களையும், 4500 சைக்கிள்களையும் கொண்டு உள்ளது.
ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் 8 பப்ளி பைக் சைக்கிள்கள் ரயில் நிலையம் மற்றும் லுசெர்னே கலாசார கூடுகை மையம் இடையே நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த சைக்கிள்களை அடுத்த 6 வாரங்களில் தன்னார்வ நபர்கள் சோதனை ஓட்டம் மேற்கொள்கின்றனர்.
பப்ளி பைக் திட்டம், பிரிக், டெலே மான்ட், ராப்பர் ஸ்வில் செயின்ட் காலன், ஸ்லோதர்ன்தன் ஆகிய இடங்களிலும் துவங்குகின்றன. பப்ளி பைக் திட்டத்தில் ஒரு மணி நேரத்தில் 2 சுவிஸ் பிராங்க் வாடகை சாதாரண சைக்கிளுக்கு பெறப்படுகிறது.
நன்றி lankasri & cool swiss.com
Re: புதிய சைக்கிள் வாடகை
நன்றி அண்ணா பகிர்விற்க்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» வாடகை சைக்கிள் போல வாடகை எலக்டிரிக் கார்
» உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை
» வாடகை – ஒரு பக்க கதை
» வாடகை நண்பன்
» வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்
» உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை
» வாடகை – ஒரு பக்க கதை
» வாடகை நண்பன்
» வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|