சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Khan11

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

+3
lafeer
ஹம்னா
mufees
7 posters

Go down

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Empty அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

Post by mufees Sun 21 Aug 2011 - 19:01

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Enid
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Empty Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

Post by mufees Sun 21 Aug 2011 - 19:02

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது வெற்றி கொள்ளப்பட்டு இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது புதிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக சிறிலங்காவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் முன்மொழியப்பட்ட பரிந்துரையானது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய றம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இப்புதிய அடையாள அட்டைகளை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தும் என்பது தொடர்பாக இவர் எவ்வித கருத்துக்களையும் கூறவில்லை.

ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டையை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா காவற்துறையினரின் பதிவுகளின் ஊடாக தமிழ் மக்களை இனங்கண்டு கொள்வதற்கு அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.

தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையானது என்ன நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது தொடர்பான விபரங்களை தாம் அறிய முற்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

"புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் அடையாள அட்டையானது உண்மையில் மக்களின் அடிப்படை விபரங்களைச் சேகரித்துக் கொள்வதற்கான ஒன்றா அல்லது இங்கு வாழும் மக்களையும் அவர்களது செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்கான ஒன்றா என்பது தொடர்பாக எமக்கு இதுவரையிலும் எதுவும் தெரியாது" என தன்னை அடையாளங் காட்டிக் கொள்ள விரும்பாத மனித உரிமை சட்டவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பாக உள்ளுர்வாசிகள், மனித உரிமைக் குழுக்கள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன வெளிப்படுத்தியுள்ள போதிலும் அதனை இன்னமும் ஏற்றுக்கொள்ளாத சிறிலங்கா அரசாங்கமானது யுத்தம் இடம்பெற்ற வடபகுதியில் மக்கள் மீளக் குடியேற்றப்படும் நிலையில் தற்போது இலத்திரனியல் இடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

சிறிலங்காவானது 2009 மேயில் உள்நாட்டு யுத்தத்தை வெற்றி கொண்டது. பொது மக்களின் இழப்பைத் தவிர்த்தல் என்பது யுத்தத்தின் இறுதிப் பகுதியில் சாத்தியப்பாடற்ற ஒன்று என்பதை சிறிலங்கா அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. சிறந்த ஆயுதமேந்திய எதிரி ஒன்றைத் தோற்கடிப்பதில் அத்தியாவசியமான சில யுத்த வலுக்கள் தேவைப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Empty Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

Post by ஹம்னா Sun 21 Aug 2011 - 19:19

நன்றி தகவலுக்கு.

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Empty Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

Post by lafeer Sun 21 Aug 2011 - 20:10

தகவலுக்கு நன்றி நன்றி நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Empty Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

Post by முனாஸ் சுலைமான் Sun 21 Aug 2011 - 21:08

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Enidஇதுதான் இப்ப இலங்கையின் தேசிய அடையாள அட்டை அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் 741156
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Empty Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

Post by இப்ஹாம் Sun 21 Aug 2011 - 21:52

தகவலுக்கு நன்றி, ஒரு நாட்டின் அபிவிருத்தியில் இது ஒன்று
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Empty Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

Post by மீனு Sun 21 Aug 2011 - 22:02

அங்கு என்னதான் நடக்கிறதென்றே தெரிய வில்லை எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Empty Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 23:21

இது கடந்த வருடமே டெஸ்டிங் முடிஞ்சது....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள் Empty Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இலத்திரனியல் அடையாள அட்டை விரைவில் அறிமுகம்
» இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்: கெஹலியதற்போது பாவனையிலுள்ள தேசிய அடையாள அட்
»  இ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை
» பத்மநாபசுவாமி கோயில் சுற்றத்தாருக்கு அடையாள அட்டை: கேளர போலீஸ் முடிவு
» இரோம் ஷர்மிளாவுக்கு அடையாள அட்டை இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum