சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர Khan11

சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர

2 posters

Go down

சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர Empty சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 10:46

நகரி, ஆக. 22-


ஒய்.எஸ்.ஆர்.
காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. சமீபத்தில் சொத்து
குவிப்பு வழக்கு பதிவு செய்தது. பின்னர் அவருக்கு சொந்த மான அனைத்து
நிறுவனங்கள் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் அதிரடி
சோதனை நடத்தியது. இதில் ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது சில குறிப்பிட்ட
நிறுவனங்கள் ஆதாயம் அடைந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து
வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயரையும் சி.பி.ஐ. சேர்த்துள்ளது. இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜெகன் மோகன் ரெட்டியை ஆதரிக்கும் 26 காங்கிரஸ்
எம்.எல்.ஏ.க்கள், 2 தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள், பிரஜா ராஜ்ஜியம் கட்சி
எம்.எல்.ஏ. ஷோபா நாகி ரெட்டி ஆகிய 29 எம்.எல்.ஏ.க்கள், 2 காங்கிரஸ்
எம்.பி.க்கள் ராஜமோகன் ரெட்டி (நெல்லூர்), சபம்ஹரி (கனகா பள்ளி) ஆகியோர்
இன்று பதவியை ராஜினாமா செய்கிறார்கள்.

இதற்கு முன்பு
தெலுங்கானா விவகாரத்திற்காக ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நடிகை
ஜெயசுதா, கொண்டா சுரேகா, சத்யவதி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். கடந்த
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-155 இடங்களிலும் தெலுங்கு தேசம்-91, பிரஜா
ராஜ்ஜியம்-18, தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சி-11, எம்.ஐ.எம்.-7, இந்திய
கம்யூனிஸ்டு-4, பா.ஜனதா-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1, லோக் சத்தா-1,
சுயேட்சைகள்-3 இடங்களில் வெற்றி பெற்றன.

சில
மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் பிர ஜாராஜ்ஜியம் கட்சி காங்கிரசுடன்
இணைந்தது. இதனால் காங்கிரசின் பலம் 173 ஆக உயர்ந்தது. தற்போது ஜெகன் மோகன்
ரெட்டி ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 29 பேர் பதவி விலகுவதால் ஆந்திர
அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி
முதல்வர் கிரண்குமார் ரெட்டி மேலிட தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி
வருகிறார்.


மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர Empty Re: சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர

Post by jasmin Mon 22 Aug 2011 - 12:42

இது ஜெகனின் போதாத காலம் .....காலம் கனியும் வரை காத்திருந்தால் இந்த சோதனை வருமா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்
» அதிருப்தி தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் சஸ்பெண்ட்
» போர்க்குற்றவாளிகளான இலங்கை எம்.பி.க்கள் இந்திய நாடாளுமன்றில் இருக்கக்கூடாது!
» வி..ஐ.பி.க்கள் விமான கட்டணம் ரூ. 158 கோடி பாக்கி
» திருக்குறள் கேட்டவுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3-வது நாளாக வெளிநடப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum